பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

 • 8.30% குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் இருப்பு டிரான்ஸ்ஃபரை பெறுங்கள்*.
 • உங்கள் தற்போதைய வீட்டுக் கடனை டிரான்ஸ்ஃபர் செய்வதன் மூலம் ரூ. 50 லட்சம் வரை கூடுதல் டாப்-அப் கடனைப் பெறுங்கள்.

உங்கள் சேமிப்புகளை தொகுக்க, மேலும் உங்கள் டாப்-அப் கடன் தகுதியை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் எங்கள் வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டரை பயன்படுத்தலாம்.

Avail top-up loan up to Rs. 50 Lakh with a Home Loan Balance Transfer Apply Now!!

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கட்டணங்கள்
கட்டணங்களின் வகை பொருந்தக்கூடிய கட்டணங்கள்
வட்டி விகிதம் 8.30%**
செயல்முறை கட்டணம் 1% வரை
கடன் தவணைக்காலம் 20 ஆண்டுகள் வரை
லட்சத்திற்கு EMIகள் ரூ. 874
வட்டி மற்றும் அசல் அறிக்கை கட்டணங்கள் இல்லை
PDC ஸ்வாப் கட்டணங்கள் இல்லை
அபராத கட்டணம் 2% ஒவ்வொரு மாதத்திற்கும் + பொருந்தக்கூடிய வரிகள்
EMI பவுன்ஸ் கட்டணங்கள்* ரூ. 3,000 வரை/-
கடன் அறிக்கை கட்டணங்கள் ரூ. 50

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபரின் முக்கிய சிறப்பம்சங்கள்


 • ஃபோர்குளோஷர் வசதி – உங்கள் வீட்டுக் கடனை எந்த நேரத்திலும் ஃபோர்குளோஸ் செய்து வட்டி மீது சேமிக்கவும்.
 • பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தும் வசதி – உங்கள் EMI-க்கள் அல்லது கடன் காலத்தை குறைக்க உங்கள் கடனை பகுதியளவு முன்கூட்டியே செலுத்தவும். செலுத்த வேண்டிய மொத்த வட்டி மீதும் நீங்கள் சேமிக்கலாம்.
 • ஆன்லைனில் உங்கள் கணக்கை நிர்வகிக்கவும் – டிஜிட்டல் வாடிக்கையாளர் போர்டல் எந்தவொரு கட்டணமும் இல்லாமல் எந்த இடத்திலிருந்தும் உங்கள் வீட்டுக் கடனை கண்காணிக்க உதவுகிறது.
 • தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்கள் – எந்தவொரு எதிர்பாராத சூழ்நிலையில் இருந்தும் உங்கள் குடும்பத்தை பாதுகாக்க காப்பீட்டு பாலிசியை பெறுங்கள்.

வீட்டுக் கடன் பரிமாற்றத்திற்கான தகுதி வரம்பு

 • உங்கள் சொத்து ஆக்கிரமிக்க தயாராக இருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
 • நீங்கள் 12 க்கும் அதிகமான கடன் EMI-களை செலுத்தியிருக்க வேண்டும்.
 • உங்களின் தற்போதைய வீட்டுக் கடனில் நிலுவைத் தொகை எதுவும் இருக்கக்கூடாது.

வீட்டுக் கடன் இருப்பு பரிமாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள்

KYC ஆவணங்கள்
ஆவணங்கள் ஊதியம் பெறுபவர் சுயதொழில்
அடையாளச் சான்று - ஆதார், PAN,வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், NREGA கார்டு போன்றவை. ஆம் ஆம்
முகவரி சான்று – ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் ஐடி போன்றவை. ஆம் ஆம்
வருமானச் சான்று
ஆவணங்கள் ஊதியம் பெறுபவர் சுயதொழில்
சமீபத்திய சம்பள ரசீது அல்லது படிவம் 16 ஆம் இல்லை
கடந்த 6 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை ஆம் இல்லை
கடந்த ஆண்டின் வருமான வரி வருவாய்கள் இல்லை ஆம்
முந்தைய ஆண்டின் பேலன்ஸ் ஷீட் மற்றும் லாப மற்றும் இழப்பு கணக்கு அறிக்கை இல்லை ஆம்
தொழிலின் பதிவு சான்றிதழ் இல்லை ஆம்

 

வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

 • 1

  படி 1:உங்கள் தனிபட்ட விவரங்களை நிரப்புங்கள்

 • 2

  படி 2: உங்கள் நிதி விவரங்களை நிரப்புங்கள்

 • 3

  படி 3: உங்கள் பணி விவரங்களை நிரப்புங்கள்

 • 4

  படி 4: நடைமுறையிலுள்ள உங்கள் சொத்து விவரங்களை நிரப்புங்கள்

 • 5

  படி 5: உங்கள் கடன் சலுகையை பார்வையிடுங்கள்

 • 6

  படி 6: உங்கள் சொத்து விவரங்களை சமர்பிக்கவும்

 • 7

  படிநிலை 7: பாதுகாப்பு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள்

 • 8

  படி8: உங்கள் ஆவணங்களை பதிவேற்றவும்

வீட்டுக் கடன் இருப்பு டிரான்ஸ்ஃபர் FAQ-க்கள்

வீட்டுக் கடனை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கான நன்மைகள் யாவை?

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபரின் முதன்மை நன்மை குறைந்த வட்டி விகிதமாகும். இந்த வசதி உங்கள் மாத தவணைகளை குறைக்கிறது.

மேலும், நீங்கள் அதிக மதிப்பு டாப்-அப் கடன் ரூ. 50 லட்சம் வரை பெறலாம்.

வீட்டிற்கு மறு நிதியளிப்பு செய்வது நல்ல யோசனையா?

ஆம், அது நன்மை தரக்கூடியவை. உங்கள் வீட்டுக் கடனை மறு நிதியளிப்பது அதிக வட்டி விகிதத்தில் சேமிக்க உதவுகிறது. கூடுதலாக, உங்கள் தற்போதைய கடன் வழங்குபவர் வழங்காத குறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை நீங்கள் பெறலாம்.

மறு நிதியளிப்பு உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா?

இல்லை. உங்கள் வீட்டுக் கடனை மறு நிதியளிப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது.

கடன் வழங்குபவரை மாற்றுவதற்கு எவ்வளவு காலமாகும்?

கடன் வழங்குநர்களை மாற்றுவதற்கு வழக்கமாக 5 முதல் 10 நாட்கள் வரை ஆகும். பஜாஜ் ஃபின்சர்வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருக்கு விண்ணப்பிக்கலாம்.

உங்கள் கடன் சலுகையை காண்பதற்கு உங்கள் தனிப்பட்ட விவரங்கள், நிதி தரவு, வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் தற்போதைய சொத்து தகவல்களை வழங்கவும்.

அடுத்து, உங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும், பாதுகாப்பான கட்டணத்தை செலுத்த வேண்டும், மற்றும் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கான விண்ணப்பிக்க தொடர்புடைய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

டிரான்ஸ்ஃபர் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை யாவை?

நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை எதுவுமில்லை. உங்கள் முழு வீட்டுக் கடன் நிலுவைத்தொகை புதிய கடன் வழங்குபவருக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்படும்.

பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்யும்போது நான் ஒரு டாப்-அப் கடனை பெற முடியுமா?

ஆம். நீங்கள் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதியை பெறும்போது பஜாஜ் ஃபின்சர்வ் அதிக மதிப்புள்ள டாப்-அப் கடனாக ரூ. 50 லட்சம் வழங்குகிறது.

டிரான்ஸ்ஃபர் செய்யும் போது திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க முடியுமா?

முடியும். திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். உங்கள் வீட்டுக் கடன் தவணைக்காலத்தின் இறுதியில், நீங்கள் சம்பளம் பெறுபவராக இருந்தால் உங்கள் வயது 62 ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது அல்லது நீங்கள் சுய-தொழில் புரிபவராக இருந்தால் 70 ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.

வீட்டுக் கடன் டிரான்ஸ்ஃபருக்கு எனக்கு உத்தரவாதம் தேவையா?

இல்லை. ஒரு உத்தரவாதமளிப்பவர் கட்டாயம் தேவையில்லை.

வீட்டுக் கடனை வேறொரு நபருக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா?

முடியும். உங்கள் சொத்தை அதே தனிநபருக்கு விற்கிறீர்கள் என்றால் உங்கள் வீட்டுக் கடனை வேறொரு நபருக்கு டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் PMAY க்கு தகுதியானதா ?

முடியும். வீட்டுக் கடன் இருப்பு டிரான்ஸ்ஃபர் உடன் மானிய வட்டி விகிதத்தின் நன்மைகளை பெற நீங்கள் PMAY-க்கு தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

ஏன் நீங்கள் ஒரு வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபரை தேர்ந்தெடுக்க வேண்டும்??

நீங்கள் பணத்தை சேமிக்க வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது

ஒரு வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் எவ்வாறு வேலை செய்கிறது?

நகர் குடியிருப்பாளர்கள் PMAY-யின் கீழ் ஒரு வீட்டை எவ்வாறு பெற முடியும் - நகர்புரம்?

வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்ய திட்டமிடுகிறீர்களா? MCLR விகிதத்தை அறியவும்

வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும்

ஒரு வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபரை நீங்கள் எப்போது செய்ய வேண்டும்?

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு

வீட்டு கடன் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு