ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

மங்களூரில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

தென்னிந்தியாவின் முக்கிய நிதி மையங்களுள் ஒன்று மங்களூர். தொழில் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் இந்த நகரம் மிகவும் செழுமையானது. மங்களூரில் ரூ. 25லட்சம் வரை பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனைப் பெற்று உடனடி ஒப்புதல் பெறவும்.

ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனைத் தேர்ந்தெடுத்து உங்கள் தனிநபர் கடனுக்கான EMI சுமையை 45% வரை குறைக்கவும்.

  • உடனடி ஆன்லைன் ஒப்புதல்

    தனிநபர் கடனுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும் தகுதி அடிப்படைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில், உடனடியாக ஒப்புதல் கிடைக்கும்.

  • 24 மணி நேரத்தில் வங்கியில் பணம் பெறுங்கள்

    நீங்கள் விண்ணப்பித்த கடன் தொகையை ஒரு நாளைக்குள் உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும்.

  • நெகிழ்வுத்தன்மை

    உங்களுக்குத் தேவையான போது கடன் வாங்கிக்கொண்டு, உங்களால் முடிந்த போது அதனைத் திரும்பச் செலுத்துவதற்கான சுதந்திரத்தை ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் உங்களுக்கு அளிக்கிறது.

  • அடிப்படை ஆவணங்கள்

    நீங்கள் தனிநபர் கடனை பெற எளிய தகுதி வரம்பை பெற்று அதற்கேற்றபடி சில தனிநபர் கடனுக்கான அடிப்படை ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

  • வசதியான தவணைக்காலம்

    12 முதல் 60 மாதங்களில் உங்கள் வசதிக்கேற்ப தனிநபர் கடனை நீங்கள் எளிதாகத் திரும்ப செலுத்த முடியும்.

  • கடன் ரூ.25 லட்சம் வரை

    உங்களுடைய தேவைக்கேற்ப ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

  • வெளிப்படைத்தன்மை

    பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன்களில் எந்த விதமான மறைமுக கட்டணங்களும் ஆச்சர்யமூட்டும் கட்டணங்களும் இல்லை. சரிபார்க்க விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும்.

  • உங்கள் கடனை ஆன்லைனில் நிர்வகியுங்கள்

    நீங்கள் பணத்தை திரும்ப செலுத்தும் அட்டவணை மற்றும் பிற கடன் விவரங்களை எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் கண்டறியுங்கள்.

மங்களூரில் தனிநபர் கடனுக்கான தகுதி சரிபார்ப்பு & EMI கணக்கீடு

தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர்-ஐ பயன்படுத்தி மங்களூரில் உங்கள் தனிநபர் கடன் தகுதி என்ன என்பதை ஆன்லைன் மூலம் கணக்கிடவும். மேலும், தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் மூலம் உங்கள் தனிநபர் கடன் மாதாந்திர EMI என்ன என்பதை ஆன்லைனில் சரிபாருங்கள்.

மங்களூரில் தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

கவர்ச்சிகரமான தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் நியாயமான கட்டணங்களில் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து தனிநபர் கடனை மங்களூரில் பெறுங்கள்.

கர்நாடகாவில் தனிநபர் கடன் பெறுவதற்கான சிறந்த நகரங்கள்

பெங்களூரில் தனிநபர் கடன்
மைசூரில் தனிநபர் கடன்
ஹூப்ளியில் தனிநபர் கடன்
பெல்காமில் தனிநபர் கடன்
குல்பர்காவில் தனிநபர் கடன்
தாவணகரேயில் தனிநபர் கடன்
பெல்லாரியில் தனிநபர் கடன்
விஜயபூரில் தனிநபர் கடன்
ஷிமோகாவில் தனிநபர் கடன்
தும்கூரில் தனிநபர் கடன்

மங்களூரில் தனிநபர் கடனுக்காக எங்களை தொடர்புகொள்ளுங்கள்

புதிய விண்ணப்பதாரர்கள் மங்களூரில் தனிநபர் கடன்கள் குறித்து மேலும் தகவலைப் பெற விரும்பினால் 1800-103-3535 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும் அல்லது 9773633633 என்ற எண்ணுக்கு ‘PL’ என்று SMS அனுப்பவும்.

உங்களுக்கு பஜாஜ் ஃபின்சர்வுடன் ஏற்கனவே கணக்கு இருந்தால், எங்களை 020-3957 5152 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.

எங்கள் முகவரி

பஜாஜ் ஃபின்சர்வ்
4th ஃப்ளோர், ராஜ் டவர்ஸ்
பால்மட்டா ரோடு, ஆப்போசிட் ஹோட்டல் ரூபா
மங்களூர் - 575001
கர்நாடகா
போன்: 070190-16911