ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

ராஞ்சியில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

ராஞ்சி ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரமாகவும் பழங்குடியின பாரம்பரியத்தை கொண்டதாகவும் உள்ளது. இதன் புவி அமைப்பினால், தொழில் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்ற நகரம் ராஞ்சி. உங்கள் தனிநபர் தேவைகளுக்காக உடனடி நிதி தேவை என்றால், ரூ. 25லட்சம் வரை பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனை பெறுங்கள்.

ராஞ்சியில் ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனை பெற்று உங்கள் தனிநபர் கடனுக்கு EMI-களை 45% வரை குறைத்திடுங்கள் மற்றும் ஸ்மார்ட்டாக தேர்ந்தெடுங்கள்.

  • உடனடி ஆன்லைன் ஒப்புதல்

    உங்கள் தனிநபர் கடனிற்கான விண்ணப்பம் எளிதில் ஒப்புதல் அளிக்கப்படும். உங்கள் தனிநபர் கடனிற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்.

  • 24 மணி நேரத்தில் வங்கியில் பணம் பெறுங்கள்

    கடன் ஒப்புதலைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் வங்கிக் கணக்கில் கடன் தொகையைப் பெறுவீர்கள் என்று உங்களுக்கு உறுதி அளிக்கப்படுகிறது.

  • நெகிழ்வுத்தன்மை

    உங்களின் தேவைகளுக்கு ஏற்ப நிதிகளை கடன் வாங்கிக்கொண்டு, உங்களால் முடிந்த போது அதனைத் திரும்பச் செலுத்துவதற்குத் தேவைப்படும் சுதந்திரத்தை ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் வசதி உங்களுக்கு அளித்திடும்.

  • அடிப்படை ஆவணங்கள்

    பஜாஜ் ஃபின்சர்வில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க சில அடிப்படை ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இதற்கான அடிப்படை தகுதியை சரிபார்த்து உங்கள் கணக்கில் பணத்தை பெறவும்.

  • வசதியான தவணைக்காலம்

    12 முதல் 60 மாதங்களில் எளிதாக உங்கள் தனிநபர் கடனை எளிதாக திரும்ப செலுத்தலாம் கடனைத் திரும்ப செலுத்தும் தவணைக்காலம் நெகிழ்வாக உள்ளது.

  • கடன் ரூ.25 லட்சம் வரை

    ரூ. 25 லட்சம் வரை இராஞ்சியில் தனிநபர் கடன்கள் அளிக்கப்படுகின்றன.

  • வெளிப்படைத்தன்மை

    விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும் மற்றும் மறைமுக கட்டணங்களை தவிர்க்க அவற்றின் அசல் பிரதியை நன்றாக படிக்கவும்.

  • உங்கள் கடனை ஆன்லைனில் நிர்வகியுங்கள்

    எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் நீங்கள் பணத்தை திரும்ப செலுத்தும் அட்டவணை மற்றும் பிற கடன் விவரங்களை கண்டறியுங்கள்.

ராஞ்சியில் தனிநபர் கடனுக்கான தகுதி சரிபார்ப்பு & EMI கணக்கீடு

ராஞ்சியில் உங்கள் கடன் தகுதி வரம்பை புரிந்துகொள்ள கவனம் செலுத்தவும் மற்றும் தனிநபர் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர் மூலம் அதனை ஆன்லைனில் சோதிக்கவும் மற்றும் அதற்கேற்றபடி உங்கள் மாதாந்திர EMI-ஐ தீர்மானிக்க ஆன்லைன் கடன் EMI கால்குலேட்டரை பயன்படுத்தவும்.

ராஞ்சியில் தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

ராஞ்சியில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்கள் மீது கட்டுப்படியாகக்கூடிய வட்டியை வழங்குகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, சிறந்த வட்டி விகிதங்களை பெறுங்கள்.

ஜார்கண்டில் தனிநபர் கடனைப் பெறவிருக்கும் முக்கிய நகரங்கள்

ஜாம்ஷெட்பூரில் தனிநபர் கடன்
தன்பாத்தில் தனிநபர் கடன்
பொக்காரோவில் தனிநபர் கடன்
தேவ்கரில் தனிநபர் கடன்

ராஞ்சியில் தனிநபர் கடனுக்காக எங்களை தொடர்புகொள்ளுங்கள்

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு ராஞ்சியில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் 020-3957 5152 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.

எங்கள் முகவரி

பஜாஜ் ஃபின்சர்வ்
3rd ஃப்ளோர், ஆஃபீஸ் நம்பர் 301, எஸ்டேட் பிளாசா
கண்டாடுலி சௌக், ஓல்டு எச் பி ரோடு, பிகைண்ட் மங்கள் டவர்
ராஞ்சி 834001
ஜார்க்கண்ட்
போன்: 0651 305 8510