ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

ராய்ப்பூரில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

ராய்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரம். அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ராய்ப்பூர். மிக முக்கியமான வணிகம் மற்றும் வர்த்தக மையமாகும். மிக விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கண்ட நகரம். வளர்ச்சிக்கான இந்த சூழ்நிலையில் கையில் பணம் வைத்திருப்பது அவசியம். இதற்கான தேவையை ராய்ப்பூரில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.

ஒரு ஃப்ளெக்ஸி வட்டி-மட்டும் கடனைத் தேர்ந்தெடுத்து உங்கள் தனிநபர் கடன் வட்டி விகிதங்களை நீங்கள் குறைக்கலாம். இதனால் EMI சுமையும் 45% வரை குறையும்.

 • தனிநபர் கடன்

  உடனடி ஆன்லைன் ஒப்புதல்

  ராய்ப்பூரில் தனிநபர் கடனிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்.

 • தனிநபர் கடன்

  24 மணி நேரத்தில் வங்கியில் பணம் பெறுங்கள்

  24 மணி நேரத்திற்குள், பணம் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும்.

 • தனிநபர் கடன்

  நெகிழ்வுத்தன்மை

  உங்களது அவசரத் தேவைகளுக்கு ஏற்ப பணத்தை கடனாக பெறுவதற்கும் நீங்கள் நிதி ரீதியாக நிலையாக உள்ள போது பணத்தை திருப்பிச் செலுத்தவும் தேவையான சுதந்திரத்தை ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் வசதி அளிக்கிறது.

 • தனிநபர் கடன்

  அடிப்படை ஆவணங்கள்

  உங்கள் தனிநபர் கடனுக்கு ஒப்புதல் அளிக்க தனிநபர் கடனுக்கான அடிப்படை ஆவணங்கள் கொண்ட ஒரு சிறிய பட்டியலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பஜாஜ் ஃபின்சர்வ் கேட்டுக்கொள்கிறது.

 • தனிநபர் கடன்

  வசதியான தவணைக்காலம்

  12 முதல் 60 மாதங்கள் வரையிலான தவணை காலத்துடன் உங்கள் வசதிக்கேற்ப கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை தேர்ந்தெடுங்கள்.

 • தனிநபர் கடன்

  கடன் ரூ.25 லட்சம் வரை

  ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெற்று உங்களுடைய எல்லா நிதி தேவைகளையும் தாராளமாக நிறைவேற்றுங்கள்.

 • தனிநபர் கடன்

  வெளிப்படைத்தன்மை

  நாங்கள் எந்த மறைமுக கட்டணமும் சேர்ப்பதில்லை. எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெளிவாக இங்கே படிக்கவும்.

 • தனிநபர் கடன்

  உங்கள் கடனை ஆன்லைனில் நிர்வகியுங்கள்

  நீங்கள் பணத்தை திரும்பச் செலுத்தும் அட்டவணை மற்றும் பிற கடன் விவரங்கள் குறித்த தகவல்களை எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் கண்டறியுங்கள்.

ராய்ப்பூரில் தனிநபர் கடன்: தகுதி வரம்பு

பஜாஜ் ஃபின்சர்வ், சம்பளம் வாங்கும் நபர்களுக்கு ஆன்லைன் தனிநபர் கடன்களை வழங்குகிறது . ராய்ப்பூரில் தனிநபர் கடனைப் பெறுவதற்கு, நீங்கள் பின்வரும் சில அடிப்படைத் தகுதிகளின் பட்டியலை பூர்த்தி செய்யவேண்டும். மேலும் இந்த இணைப்பில் பட்டியலிட்டுள்ளபடி சில ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

ராய்ப்பூரில் தனிநபர் கடன்: கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து நியாயமான கட்டணங்களுடன் சிறந்த தனிநபர் கடன் வட்டி விகிதங்களை பெறுங்கள்

ராய்ப்பூரில் தனிநபர் கடனுக்காக எங்களை தொடர்புகொள்ளுங்கள்

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு ராய்ப்பூரில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் 020-3957 5152 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.

எங்கள் முகவரி

பஜாஜ் ஃபின்சர்வ்
6th ஃப்ளோர், ஆர்சி பிரிண்டர்ஸ், ஆஃபீஸ் நம்பர். 609,610,611
பிளாட் நம்பர்.1, ப்ளாக் நம்பர். 9, இராஜ்பந்தா மைதான்
டி பி பில்டிங், நியர் டென்டல் காலேஜ், எஸ்கார்ட் ஹாஸ்பிட்டல்
ராய்ப்பூர் - 492001
சத்தீஸ்கர்
போன்: 081092-42367