செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

தனிநபர் கடன்
உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை தொடர்புகொள்ள/SMS அனுப்புவதற்கு நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை மீறுகிறது. T&C

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

வைசாக்-யில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்

பிளே

வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் மாபெரும் நகரம். அந்த மாநிலத்தின் நிதி தலைநகரம். இந்த நகரத்தின் பொருளாதாரம் இந்திய அளவில் 10வது இடத்தில் உள்ளது. .

வைசாக்கில் என்றும் வளர்ந்துவரும் நிதி தேவைகளுடன் சமாளிக்க, நுகர்வோருக்கு சிக்கல் இல்லாத தனிநபர் கடன்களை பஜாஜ் ஃபின்சர்வ் வழங்குகிறது. உங்களுக்காக காத்திருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளை பாருங்கள்.

 • விரைவான ஒப்புதல்கள்

  பஜாஜ் ஃபின்சர்வில் மிகவும் விரைவான எளிய வழியில் நீங்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யுங்கள். எங்களிடமிருந்து வெறும் 5 நிமிடங்களில் பதில் பெறுங்கள். .

 • ஆன்லைன் கண்காணிப்பு

  உங்கள் கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, உங்கள் ஆன்லைன் கணக்கை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். உங்கள் கடன் நிலை, மீதமுள்ள தவணைக்காலம், மீதமுள்ள அசல் தொகை மற்றும் வட்டி குறித்து நீங்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

 • பெரிய கடன்களுக்கான அணுகுமுறை

  உங்களுக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் நிதி நெருக்கடி ஏற்படலாம். எங்களுக்கு அது புரியும். எனவேதான் ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடன் பெற்று மோசமான நிதி சூழ்நிலையிலிருந்த உங்களை காத்துக்கொள்ளுங்கள். .

 • நீங்கள் தவிர்க்க முடியாத சலுகைகள்

  நீங்கள் ஏற்கனவே ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் என்றால், நீங்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. அவ்வப்போது உங்கள் நிதி தேவைகளுக்கு ஏற்றபடி நாங்கள் பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்குகிறோம். .

 • ஆட்-ஆன் சலுகைகள்

  வைசாக்கில் எல்லா வசதிகளும் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா, ஆனால் விஜயவாடா குறித்து எதாவது தெரியுமா? இந்த கேள்விக்கு நாங்கள் விடை அளிக்க முயல்கிறோம். இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், வைசாக்கிலிருந்தும் இந்த அனைத்து வசதிகளையும் நீங்கள் பெறலாம். உங்கள் வீட்டை புதுப்பிப்பதற்கான பணத்திற்காக நீங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் இருக்கலாம். வீட்டைப் புதப்பிப்பதற்கான ஒரு தனிநபர் கடன் பெறுங்கள். உங்கள் வாழ்கை மென்மையாகும். .

அடிப்படை தகுதி வரம்பு

பிளே

பஜாஜ் ஃபின்சர்வ் சம்பளம் பெறும் நபர்களுக்கும் சுய தொழில் புரியும் நபர்களுக்கும் உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறது. வைசாக்கில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க எங்களது தனிநபர் கடன் தகுதி வரையறை பற்றியும் அதற்குத் தேவைப்படும் ஆவணங்கள் பற்றியும் நீங்கள் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

கட்டணங்கள்

பிளே
playImage

உங்களுக்கு மேலும் சுமை அளிக்காமல், கணிசமான விகிதங்களில் நாங்கள் உங்களுக்கு தனிநபர் கடன் வழங்கவிருக்கிறோம். எனவே எங்களிடம் விண்ணப்பிக்கும் முன் எங்களது தனிநபர் கடன் வட்டி விகிதம் மற்றும் கட்டணங்கள் குறித்து தெரிந்துகொள்ளவும்.

தொடர்புகொள்ள

1. புதிய வாடிக்கையாளர்களுக்கு

 
 • 1800-103-3535 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழைக்கலாம்
 • எங்களது கிளைகளுக்கு நீங்கள் வருகை தரலாம். உங்கள் அருகிலுள்ள கிளையின் முகவரியை காண இங்கே கிளிக் செய்யவும்.
 • வெறும் “PL” என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும் மற்றும் எங்களின் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.
 

2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு

 
 • 020-3957 5152 எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளலாம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்)
 • பின்வரும் முகவரியில் எங்களுக்கு இமெயில் அனுப்பலாம்: personalloans1@bajajfinserv.in. •  

பஜாஜ் ஃபின்சர்வ்
டோர் நம்பர்-50-81-70/5, 1st ஃப்ளோர், ஆதித்யா காம்ப்ளக்ஸ்
சீதம்மாபேட்ட
வைசாக், ஆந்திரப் பிரதேசம்
530013
போன்: 891 301 4005


மொபைல் எண்ணை புதுப்பிக்கவும்
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது
OTP உடன் சரிபார்க்கவும்

தயவுசெய்து உங்கள் மொபைல் எண் 80005 04163-க்கு அனுப்பியுள்ள OTP-ஐ உள்ளிடவும்
மொபைல் எண்ணை மாற்றவும்

கீழே OTP-ஐ உள்ளிடவும்

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

புதிய OTP-ஐ கோரவும் 0 விநாடிகள்

நன்றி

உங்கள் மொபைல் எண் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. எங்கள் பிரதிநிதி விரைவில் இந்த எண்ணில் உங்களை தொடர்பு கொள்வார்.