ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

ஜலந்தரில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

வட இந்தியாவின் முக்கிய தொழில் மற்றும் பொருளாதார மையமாக ஜலந்தர் வளர்ந்துள்ளது. இங்கு பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனைப் பெற்று ரூ. 25 லட்சம் வரை உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்.

ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனைத் தேர்ந்தெடுத்து 45% வரை குறைவான தனிநபர் கடன் EMI-களை அனுபவியுங்கள்.

  • உடனடி ஆன்லைன் ஒப்புதல்

    நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தனிநபர் கடன்களுக்கான உடனடி ஒப்புதல்களைப் பெறுங்கள்.

  • 24 மணி நேரத்தில் வங்கியில் பணம் பெறுங்கள்

    கடன்கள் 24மணிநேரத்தில் உடனடியாக வழங்கப்படும்.

  • நெகிழ்வுத்தன்மை

    ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் வசதி மூலம், உங்களுக்குத் தேவைப்படும்போது கடனைப் பெறுவதற்கும் அதிக பணம் இருக்கும்போது திரும்ப செலுத்துவதற்கும் சுதந்திரம் பெறுங்கள்.

  • அடிப்படை ஆவணங்கள்

    எளிய தனிநபர் கடன் வழிகாட்டுதல்களைப் பெற்று கடன் ஒப்புதலுக்கு தேவைப்படும் சில தனிநபர் கடன் ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.

  • வசதியான தவணைக்காலம்

    விரைவாக 12 விலிருந்து 60 மாதங்களில் உங்களது தனிநபர் கடனை எளிதாக திருப்பி செலுத்துங்கள்.

  • வெளிப்படைத்தன்மை

    பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனுடன் எல்லாவிதமான மறைமுகக் கடனையும் தவிர்த்து விடுங்கள். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும்.

  • கடன் ரூ.25 லட்சம் வரை

    உங்களது நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடன் பெறுங்கள்.

  • உங்கள் கடனை ஆன்லைனில் நிர்வகியுங்கள்

    வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியா மூலம் உங்களது கடன் விவரங்கள் மற்றும் கடனை திரும்ப செலுத்தும் அட்டவணை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

ஜலந்தரில் தனிநபர் கடனுக்கான தகுதி சரிபார்ப்பு & EMI கணக்கீடு

உங்கள் கடன் தகுதி வரம்பை ஆன்லைன் மூலம் அறிந்துகொள்ள தனிநபர் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர் ஐ பயன்படுத்தவும் மற்றும் எங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஐ பயன்படுத்தி மாதாந்திர EMI-ஐ தீர்மானிக்கவும்.

ஜலந்தரில் தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

நியாயமான கட்டணங்களிலும் வட்டி விகிதத்திலும் தனிநபர் கடனை பஜாஜ் ஃபின்சர்வ் ஜலந்தரில் வழங்குகிறது.

பஞ்சாபில் தனிநபர் கடன் பெறுவதற்கான முக்கிய நகரங்கள்

சண்டிகரில் தனிநபர் கடன்
அம்ரித்சரில் தனிநபர் கடன்
லூதியானாவில் தனிநபர் கடன்
பட்டியாலாவில் தனிநபர் கடன்
பட்டிண்டாவில் தனிநபர் கடன்
மொஹாலியில் தனிநபர் கடன்
ஃபிரோஜ்பூரில் தனிநபர் கடன்
பதான்கோட்டில் தனிநபர் கடன்
பட்டாலாவில் தனிநபர் கடன்
அபோஹரில் தனிநபர் கடன்

ஜலந்தரில் தனிநபர் கடனுக்காக எங்களை தொடர்புகொள்ளுங்கள்

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு ஜலந்தரில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்புங்கள்.


பஜாஜ் ஃபின்சர்வ்
1St ஃப்ளோர்,
ஜஸ்கீரத் காம்ப்ளக்ஸ், ப்ளாட் நம்பர் 01 & 2,
ஜலந்தர் ரோடு, நியர் ஐசிஐசிஐ பேங்க்
கபுர்தலா- 144601
பஞ்சாப்