நீங்கள் ஒரு பயன்படுத்திய காரை வாங்க திட்டமிட்டால் அத்திட்டத்திற்கு பஜாஜ் ஃபின்சர்வின் பயன்படுத்திய கார்களுக்கான தனிநபர் கடன் மூலம் நிதி வலுவூட்டுங்கள். ரூ. 25 லட்சம் வரையிலான கடன்களுக்கு திருப்திகரமான வட்டி விகிதங்களை பெறுங்கள்.
ஃப்ளெக்ஸி வட்டி-மட்டும் கடனை தேர்வு செய்து உங்கள் EMI ஐ 45% வரை குறைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதலை ஒருசில நிமிடங்களில் பெற்றிடுங்கள்.
உங்கள் கடன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட 24 மணிநேரங்களில் உங்கள் கடன் தொகை வழங்கப்படும்.
உங்களுக்கு நிதி தேவைப்படும்போது கடன் வாங்குங்கள், மற்றும் எங்கள் ஃப்ளெக்ஸி கடன் வசதி -யுடன் உங்களால் இயலும்போது முன்கூட்டியே செலுத்துங்கள்.
அடிப்படை தகுதி வரம்பை சோதித்து சில ஆவணங்களை உங்கள் விண்ணப்பத்துடன் சமர்ப்பியுங்கள்.
12 முதல் 60 மாதங்கள் வரையிலான தவணைக்காலங்கள் மூலம் உங்கள் நிதித் தேவைகளுக்குப் பொருத்தமான ஒரு தவணைக்காலத்தை நீங்கள் எளிதாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
பயன்படுத்திய கார்களுக்கான தனிநபர் கடனை கொண்டு உங்கள் கார் மற்றும் அதன் தொடர்பான வேறு செலவுகளுக்கு சுலபமாக செலுத்துங்கள்.
உங்கள் தனிநபர் கடன் மீது அற்புதமான முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை பெறுங்கள்.
உங்கள் கடன் தொடர்பான அனைத்து விவரங்களையும் எந்நேரத்திலும் எந்த இடத்திலும் எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியா மூலம் கண்காணியுங்கள்.
பயன்படுத்திய கார்களுக்கான பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனை பெறுவதற்கான தகுதி வரம்புகள் பூர்த்தி செய்ய மிகவும் சுலபமானவை.
ஒரு பயன்படுத்திய காரை வாங்குவதற்கு பஜாஜ் ஃபின்சர்வ் வசூலிக்கும் தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
பஜாஜ் ஃபின்சர்வின் பயன்படுத்திய கார்களுக்கான தனிநபர் கடனுக்காக பின்வரும் எளிய படிநிலைகளை பின்பற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்:
உங்கள் சொந்த, நிதிசார் மற்றும் வேலை தொடர்பான விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.
உடனடி ஒப்புதல் பெற தேவைப்படும் கடன் தொகையையும் தவணைக்காலத்தையும் தேர்ந்தெடுங்கள்.
பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியிடம் உங்கள் ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.
24 மணி நேரத்தில் உங்கள் வங்கி கணக்கில் தொகையை பெறுங்கள்.
பயன்படுத்திய காருக்கு எவ்வாறு நிதியளிப்பது
தனிப்பட்ட கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யவும்
மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன்
தனிநபர் கடன் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
முன்-ஒப்புதல் பெற்ற தனிநபர் கடன் பற்றி கூடுதலாக அறியவும்
பாதுகாப்பான கடன்கள் Vs பாதுகாப்பற்ற கடன்கள்
தனிநபர் கடன் மீதான வட்டி விகிதத்தை சரிபார்க்கவும்
வாழ்த்துக்கள்! உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன்/டாப்-அப் சலுகை உள்ளது.
விரைவான நடவடிக்கை