இந்தியாவின் தலைநகரான டெல்லி, இங்கு கிடைக்கக்கூடிய பல உயர்மட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் காரணமாக வாழ மிகவும் விரும்பப்படும் நகரங்களில் ஒன்றாகும். மேலும், நகரம் எண்ணற்ற இலாபகரமான வேலை வாய்ப்புகளையும், ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்குகளையும் வழங்குகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வரலாற்றுச் சின்னங்களைக் கொண்ட நகரத்தில் நீங்கள் செட்டில் ஆக வேண்டுமென்றால், டெல்லியில் பஜாஜ் ஃபின்சர்வ்-யின் வீட்டுக் கடனை தேர்வு செய்வதன் மூலம் எளிதாக மற்றும் மலிவாக அந்த விஷயத்தை செயல்படுத்துங்கள். வீட்டுக் கடன் மற்றும் அதன் ஏராளமான நன்மைகளை பற்றி மேலும் தெரிந்துகொள்ள, தொடர்ந்து படிக்கவும்.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா, இந்த வீட்டுக் கடனுடன் இணைந்து, உங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.93% ஆக குறைக்கவும், ரூ.2.67 லட்சம் வரை சேமிக்கவும் உங்களுக்கு உதவும்!
உங்களிடம் ஏற்கனவே அதிக வட்டி விகிதத்துடன் கூடிய வீட்டுக் கடன் இருந்தால், நீங்கள் வீட்டுக் கடன் இருப்பு தொகையை பஜாஜ் ஃபின்சர்விற்கு தொந்தரவில்லாமல் டிரான்ஸ்ஃபர் செய்யலாம் மற்றும் குறைந்த வட்டி விகிதங்களையும் பிற நன்மை பயக்கும் சிறப்பம்சங்களையும் அனுபவிக்கலாம்.
உங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன் மீது குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.50 லட்சம் வரை டாப்-அப் கடனை அனுபவிக்கவும். நீங்கள் விரும்பும் தேவைகளுக்கு இந்தத் தொகையை பயன்படுத்தலாம் மற்றும் எந்தவொரு கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் கடனின் அசல் தொகையை பகுதியளவு முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் உங்கள் EMI-களை கணிசமாகக் குறைக்கலாம், ஏனெனில் இது செலுத்த வேண்டிய வட்டியை குறைக்கிறது. உங்கள் கடனை பகுதி முன்கூட்டியே செலுத்துதல் அல்லது ஃபோர்குளோசர் செய்தலை உங்களுக்கு எளிதாக்குவதற்கு, பஜாஜ் ஃபின்சர்வ் இந்த வசதிகளுக்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.
உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்ப 20 ஆண்டுகள் வரை ஒரு தவணைக்காலத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வீட்டுக் கடன்களை வசதியாக திருப்பிச் செலுத்துங்கள்.
பஜாஜ் ஃபின்சர்வ் அதன் இ வீட்டுக் கடனுக்கு உங்களை விண்ணப்பிக்க அனுமதிக்கிறது, உங்கள் தகுதியை சான்றளிக்கும் சில அடிப்படை ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் இது கடன் செயல்முறை மற்றும் பட்டுவாடா நேரத்தை குறைக்க உதவுகிறது.
இங்கு வீட்டுக் கடன் வட்டி விகிதம் மிகக் குறைவாக இருப்பதால், நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனை எடுக்கும்போது உங்கள் சேமிப்பைக் குறைப்பது அல்லது தேவையற்ற நிதி அழுத்தத்தைத் தாங்குவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மேலும், இங்கு மறைக்கப்பட்ட கட்டணங்கள் எதுவும் இல்லை மற்றும் வருமான வரிச் சட்டத்தின்படி உங்களுக்கு பொருந்தக்கூடிய பல்வேறு வரி சலுகைகளைப் பயன்படுத்தி உங்கள் சேமிப்பை மேலும் அதிகரிக்கலாம்.
நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனைத் தேர்வு செய்யும்போது பொருந்தக்கூடிய வட்டி விகிதம் மற்றும் கட்டணங்களை நன்கு கவனியுங்கள்.
வட்டி விகிதத்தின் வகைகள் | வட்டி விகிதம் பொருந்தும் |
---|---|
வழக்கமான வட்டி விகிதம் (ஊதியம் பெறுபவர்களுக்கு) | 6.80% இருந்து 10.30% வரை |
வழக்கமான வட்டி விகிதம் (சுயதொழில் புரியும் கடன் வாங்குபவர்களுக்கு) | 6.80% இருந்து 11.15% வரை |
புரோமோஷனல் வட்டி விகிதம் (ஊதியம் பெறுபவர்களுக்கு) | ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கு 6.80% முதல் |
சம்பளம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஃப்ளோட்டிங் ரெஃபரன்ஸ் விகிதம் | 20.90% |
சுய தொழில் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஃப்ளோட்டிங் ரெஃபரன்ஸ் விகிதம் | 20.90% |
கட்டண வகை | பொருந்தக்கூடிய தொகை |
---|---|
செயல்முறை கட்டணங்கள் (ஊதியம் பெறும் கடன் வாங்குபவர்களுக்கு) | 0.80% வரை |
செயல்முறை கட்டணங்கள் (சுய-தொழில் வாங்குபவர்களுக்கு) | 1.20% வரை |
அபராத கட்டணம் | மாதாந்திரம் 2% + வரிகள் |
கடன் அறிக்கை கட்டணங்கள் | Rs.50 |
பாதுகாப்பு கட்டணம் (ஒரு-முறை) | Rs.9,999 |
அடமான அசல் கட்டணம் (திரும்பப்பெற இயலாது) | Rs.1,999 |
அசல் மற்றும் வட்டி அறிக்கை கட்டணங்கள் | இல்லை |
EMI பவுன்ஸ் கட்டணங்கள் | Rs.3,000 |
பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன் தகுதிக்கான வரம்புகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும், இது நீங்கள் விண்ணப்பிக்கும்போது எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் குறைக்கும். மேலும், வீட்டுக் கடன் தகுதிவரம்பு என்பதற்கான அடிப்படை வரம்புகள் அதிக மக்கள் டெல்லியில் வீட்டுக் கடனை எளிதில் பெறுவதை உறுதி செய்கின்றன.
அளவுகோல் | ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு | சுயதொழில் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு |
---|---|---|
குடியுரிமை | இந்தியர் | இந்தியர் |
வயது | 23-யில் இருந்து 62 வயது வரை | 25-யில் இருந்து 70 வயது வரை |
குறைந்தபட்ச வேலை அனுபவம்/ தொழில் தொடர்ச்சி | 3 வருடங்கள் | 5 வருடங்கள் |
குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் | Rs.30,000 | |
குறைந்தபட்ச சொத்து மதிப்பு | ரூ.15 லட்சம் |
நீங்கள் ஊதியம் பெறும் தனிநபராக இருந்தால், நீங்கள் ரூ.3.5 கோடி வரை கடன் பெறலாம், நீங்கள் சுயதொழில் புரிபவராக இருந்தால், நீங்கள் ரூ.5 கோடி வரை கடன் பெறலாம். இருப்பினும், நீங்கள் கடன் வாங்குவதற்கு முன், EMI-கள் மற்றும் கடனின் தன்மையை மதிப்பிடுவதற்கு செலுத்த வேண்டிய மொத்த வட்டியையும் தீர்மானிக்க வேண்டியது அவசியமாகும். வீட்டுக் கடன் கால்குலேட்டரை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இதை எளிதாக செய்யலாம். நீங்கள் விரும்பிய கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் தவணைக்காலத்தை உள்ளிடவும், கால்குலேட்டர் உங்களுக்கு EMI, மொத்த வட்டி மற்றும் மொத்த தொகை ஆகியவற்றைக் காண்பிக்கும். உங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட்டுடன் இணையும் ஒரு தவணைக்காலம் மற்றும் அசல் தொகையை தேர்ந்தெடுக்க இந்த தகவலைப் பயன்படுத்தலாம்.
உங்கள் கடன் விண்ணப்பத்தை செயல்முறைப்படுத்த பஜாஜ் ஃபின்சர்விற்கு சில அடிப்படை ஆவணங்கள் மட்டுமே தேவை. அவை என்னவென்று பார்வையிடுங்கள்.
டெல்லியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதை பஜாஜ் ஃபின்சர்வ் மிகவும் எளிதாக்குகிறது. ‘HLCI’ என டைப் செய்து 9773633633 க்கு அனுப்புங்கள் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.
நீங்கள் விண்ணப்பிக்க தயாராக இருக்கும்போது, உங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்க மறக்காதீர்கள், ஏனெனில் இவை உங்கள் வீட்டுக் கடனை விரைவாக அணுக உதவுகின்றன. உங்கள் பெயர் மற்றும் தொடர்பு எண்ணை மட்டுமே உள்ளிட்டு ஒரு தனிப்பயனாக்கப்பட்ட சலுகை மூலம் டெல்லியில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பியுங்கள்.
எங்கள் வீட்டுக் கடன் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் புதிய மற்றும் நடப்பு வாடிக்கையாளர்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
1. புதிய வாடிக்கையாளர்களுக்கு
2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு,
கிளை முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ்
11 & 13 ஃப்ளோர், அகர்வால் மெட்ரோ ஹைட்ஸ், நேதாஜி சுபாஷ் பிளேஸ்,
பிதம்புரா,
புது தில்லி
110034
போன்: 11 3009 0400