image

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை அழைப்பதை/SMS அனுப்புவதை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை இரத்து செய்கிறது.T&C

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

அகமதாபாத்தில் வீட்டுக் கடன்: கண்ணோட்டம்

இந்தியாவின் ஜவுளி நகரமாக அறியப்படும் அகமதாபாத் புகழ்பெற்ற சபர்மதி ஆசிரமம், 15 நூற்றாண்டு மசூதி, ருஷி மிகுந்த தெரு உணவகங்கள் கொண்ட மானெக் சௌக், கங்காரியா ஏரி மற்றும் ஏராளமான ஷாப்பிங் அவன்யூக்களின் தாயகமாக உள்ளது. 2013-யில், Livemint அகமதாபாத்தை சரியான மெட்ரோபாலிடன் நகரமாக குறிப்பிட்டது, சமீபத்தில் தொடங்கப்பட்ட அகமதாபாத் மெட்ரோவின் பேஸ் 1, நகரத்தின் வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும்.

இந்த காரணிகள் அனைத்தும் ரியல் எஸ்டேட் முதலீட்டிற்காக இந்த நகரத்தை சிறப்பானதாக்கும் வேளையில், சமீபத்திய அறிக்கைகளின் படி, போபால் போன்ற முக்கிய இடங்களில் மனை விலைகள் ரூ.16 இலட்சம் முதல் ரூ.1.3 கோடி வரை அதிக அளவில் உள்ளன கோடி. பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் வீட்டுக் கடனை தேர்வு செய்யும்போது இங்கே ஒரு வீட்டை வாங்குவது வசதியானது. இந்த தீர்வு உங்களுக்கு ரூ. 3.5 கோடி வரை நிதி வழங்குவதோடு, மேலும் சரியான சொத்தை தேர்ந்தெடுப்பதற்கு உதவி வழங்குகிறது. அகமதாபாத்தில் இந்த வீட்டுக் கடனுடன் உங்கள் சொத்துக்களை நிதி செய்வதற்கான நன்மைகளை பற்றி படிக்கவும்.
 

அகமதாபாத் வீட்டுக் கடன்: சிறப்பம்சங்கள் & நன்மைகள்

பஜாஜ் பின்சர்வ் வீட்டுக் கடனின் தனித்துவமான நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. .

 • PMAY

  பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மானியங்களை கோர பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன்கள் உங்களை அனுமதிக்கின்றன. திட்டத்திற்கான எளிய தகுதி வரம்பு மற்றும் உங்கள் வீட்டு ஆண்டு வருமானம் ஆகியவற்றில் தகுதி பெறுவதன் மூலம் நீங்கள் இந்த நன்மைகளைப் பெற முடியும். நீங்கள் தகுதி பெற்றதும், உங்கள் வீட்டுக் கடன் வட்டி மீது நீங்கள் ரூ.2.67 இலட்சம் வரை மானியம் பெறலாம்.  .

 • வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

  உங்கள் வீட்டுக் கடன் டிரான்ஸ்ஃபர்-ஐ பஜாஜ் ஃபின்சர்வ் அனுமதிக்கிறது, எனவே இதன் மூலம் குறைவான வீட்டுக் கடன் வட்டி விகித நன்மையை நீங்கள் பெறலாம். இது திருப்பிச் செலுத்தலை எளிதாக்குகிறது மேலும் நீங்கள் ஒரு கணிசமான தொகையை சேமிக்க முடியும். கூடுதலாக, செயல்முறையானது குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் விரைவான செயலாக்கத்தைக் கொண்டிருப்பதால் நீங்கள் எளிதாக பேலன்ஸ் டிரான்ஸ்ஃபரை மேற்கொள்ள முடியும். .

 • டாப் அப் கடன்

  பஜாஜ் ஃபின்சர்வ் அதன் டாப்-அப் கடன்கள் மூலம் ஒப்புதலளிக்கப்பட்ட கடன் தொகைக்கும் மேலாக கூடுதல் நிதியை வழங்குகிறது. எந்தவித இடையூறும் இல்லாமல் உங்கள் வீட்டு உட்புறங்களை மேம்படுத்த, இரண்டாவது பார்க்கிங் இடத்தை வாங்க அல்லது ஒரு கட்டடத்தை உருவாக்க நீங்கள் ரூ.50 இலட்சம் வரையிலான தொகையை பயன்படுத்தலாம். நீங்கள் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை, மற்றும் இந்த வீட்டுக் கடன் டாப் அப்-ஐ ஒரு குறைவான வட்டி விகிதத்தில் நீங்கள் பெறலாம். .

 • பகுதியளவு முன்பணம் செலுத்துதல் மற்றும் ஃபோர்குளோஷர் வசதி

  நீங்கள் கடன் தொகையை முன்கூட்டியே அடைக்கும் (ஃபோர்குளோசர்) போது அல்லது தவணைக் காலத்திற்கு முன் அசல் தொகையின் ஒரு பகுதியை செலுத்தும் போது வழக்கமாக கட்டணங்கள் விதிக்கப்படும். இருப்பினும், திருப்பிச் செலுத்துவதை மிகவும் சிக்கனமாக்குவதற்கு பஜாஜ் ஃபின்சர்வில் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் ஃப்ளோட்டிங் விகித கடனை நீங்கள் பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தலாம் அல்லது முன்கூட்டியே அடைக்கலாம். .

 • வசதியான தவணைக்காலம்

  240 மாதங்கள் வரைக்குமான ஒரு நீண்ட தவணையில் கடனை திருப்பிச் செலுத்த பஜாஜ் ஃபின்சர்வ் உங்களை அனுமதிக்கிறது. சரியான தவணைக் காலத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் எளிமையான திருப்பிச் செலுத்தல் மற்றும் குறைந்தபட்ச கடன் செலவு இரண்டிற்கும் இடையிலான சமநிலையை நீங்கள் அடையலாம். .

 • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  பஜாஜ் ஃபின்சர்வில் வீட்டுக் கடனுக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறைவானவை என்பதால் நீங்கள் கடனை எளிதாகவும் விரைவாகவும் பெற முடியும். .

வீட்டுக் கடன் வட்டி விகிதம், மற்றும் கட்டணங்கள்

செயல்முறை கட்டணம் போன்ற கட்டணங்களுடன் இணைந்து, வட்டி விகிதம் வீட்டுக் கடன் வாங்குவதற்கான செலவைக் குறிக்கிறது. நீங்கள் பெறும் வீட்டுக் கடன் வட்டி விகிதம் நீங்கள் தேர்வுசெய்த கடன் வழங்குநரைப் பொறுத்தது, மற்றும் இது ஒரு நிதி நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுபடுகிறது. பஜாஜ் பின்சர்வ் நாட்டில் சிறந்த வீட்டுக் கடன் வட்டி விகிதம்-ஐ வழங்குகிறது, மேலும் நீங்கள் ஒரு நிலையான அல்லது ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தை தேர்வு செய்யலாம்.

கடன் வாங்கும் செலவை பற்றி புரிந்து கொள்ள, இந்த அட்டவணையை பார்வையிடவும்.

 

வட்டி/கட்டணத்தின் வகை பொருந்தக்கூடிய தொகை
ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கான புரோமோஷனல் வட்டி விகிதம் ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கு 8.80%
ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கான நிலையான வட்டி விகிதம் 9.05% இருந்து 10.30% வரை
சுயதொழில் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கான நிலையான வட்டி விகிதம் 9.35% இருந்து 11.15% வரை
ஊதியம் பெறும் மற்றும் சுயதொழில் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கான ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் 20.90%
நிலையான விகித வீட்டு கடனுக்கான முன்கூட்டியே அடைத்தல் கட்டணம் 4% + வரிகள்
நிலையான விகித வீட்டு கடன்களுக்கான பகுதியளவு முன்பணம் செலுத்தல் கட்டணங்கள் 2% + வரிகள்
செயல்முறை கட்டணம் 0.80% வரை (சம்பளதார தனிநபர்களுக்கு)
1.20% வரை (சுய-தொழில் புரியும் தனிநபர்களுக்கு)
கடன் அறிக்கை கட்டணங்கள் Rs.50
வட்டி மற்றும் அசல் அறிக்கை கட்டணங்கள் இல்லை
EMI பவுன்ஸ் கட்டணங்கள் பவுன்ஸ் ஒன்றுக்கு ரூ.3,000
அபராத கட்டணம் 2% ஒவ்வொரு மாதத்திற்கும் + பொருந்தக்கூடிய வரிகள்
ஒரு-முறை பாதுகாப்புக் கட்டணம் Rs.9,999
அடமான அசல் கட்டணம் ரூ.1,999 (திருப்பி-தரப்படாது)

வீட்டுக் கடன் தகுதி வரம்பு

வீட்டுக் கடன் பெற, உங்கள் கடன் வழங்குபவர் நிர்ணயித்த தகுதி வரம்புகளை நீங்கள் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த தகுதி வரம்புகள் பொதுவாக உங்கள் குடியுரிமை, நிதி விவரம், வேலைவாய்ப்பு மற்றும் வயது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் திருப்பிச் செலுத்தல் திறன்களை சரிபார்க்கவும் மற்றும் நீங்கள் வாங்கும் அசல் கடன் தொகை போன்ற கடன் அளவீடுகளை தீர்மானிக்கவும் கடன் வழங்குநர்கள் இந்த தகுதி வரம்புகளை அமைக்கின்றனர். உதாரணமாக, பஜாஜ் ஃபின்சர்வ் சுய-தொழில்புரியும் கடன் வாங்குபவர்களுக்கு ரூ.5 கோடி வரையிலான கடன் தொகையையும், சம்பளதார நபர்களுக்கு ரூ.3.5 கோடி வரையிலான கடன் தொகையையும் அனுமதிக்கிறது..

பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் அகமதாபாத்தில் வீட்டுக் கடன் பெற வீட்டுக் கடன் தகுதி பற்றி தெளிவாக பார்வையிடுங்கள்.

 

அடிப்படை தகுதி வரம்பு தேவையானவை
குடியுரிமை ஊதியம் பெறும் மற்றும் சுயதொழில் புரிபவர்களுக்கு: இந்தியன்
வயது சம்பளதாரர்களுக்கு: 23 முதல் 62 வரை
சுயதொழில் செய்பவர்களுக்கு: 25 முதல் 70 வருடங்கள்
வேலை அனுபவம் சம்பளதாரர்களுக்கு: 3 வருடங்கள் அல்லது அதற்கு மேல்
சுயதொழில் செய்பவர்களுக்கு: 5 வருடங்கள் அல்லது அதற்கு மேல்

வீட்டுக் கடன் EMI-ஐ கணக்கிடுங்கள்

உங்கள் வீட்டுக் கடன் தொகையைத் தீர்மானிக்க சிறந்த வழி, கடன் EMI கால்குலேட்டர் பயன்படுத்தி ஆரம்பத்திலேயே திருப்பிச் செலுத்தலை திட்டமிடுதலாகும். இந்த ஆன்லைன் கருவியானது அசல் தொகை, தவணைக் காலம் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த வட்டி, உங்கள் மாத தவணை தொகை மற்றும் மொத்த தவணை தொகை ஆகியவற்றை உங்களுக்கு தெரிவிக்கிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் ரூ.50 இலட்சத்தை 10% வட்டி விகிதத்தில் 180-மாத காலத்திற்கு பெறுகிறீர்கள் என்றால், உங்கள் EMI தொகை ரூ.53,730 ஆகவும் மற்றும் மொத்த வட்டி செலுத்தல் ரூ.46,71,511 ஆகவும் இருக்கும். நீங்கள் இந்த விவரத்தை EMI கால்குலேட்டர். பயன்படுத்தி நொடியில் பெறலாம்
 

வீட்டுக் கடனுக்கு தேவையான ஆவணங்கள்

உங்கள் தகுதியை ஆதரித்து நிரூபிப்பதால் ஆவணங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக கருதப்படுகின்றன. பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டிய வீட்டுக் கடன் ஆவணங்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
 

 • KYC ஆவணங்கள்
 • முகவரி சான்று
 • அடையாள சான்று
 • புகைப்படம்
 • படிவம் 16 அல்லது சமீபத்திய சம்பள இரசீதுகள்
 • கடந்த 6 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை
 • குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கான தொழில் தொடர்ச்சியை நிரூபிக்கும் ஆவணங்கள் (நீங்கள் சுய-தொழில்புரிபவராக இருந்தால்)

வீட்டுக் கடனுக்காக எப்படி விண்ணப்பிப்பது

நீங்கள் சம்பளதாரரா அல்லது சுய-தொழில்புரியும் தனிநபரா என்பதை பொறுத்து விண்ணப்ப செயல்முறை வேறுபடுகிறது.

சம்பளதார நபர்களுக்கான செயல்முறை இங்கே:
 

 • சம்பந்தப்பட்ட பிரிவுகளில் தனிபட்ட, நிதி மற்றும் வேலைவாய்ப்பு-தொடர்பான தரவுகளை நிரப்பவும்
 • நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய உங்கள் கடன் தொகை மற்றும் EMI-ஐ நிர்ணயிக்க வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் மற்றும் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்துங்கள்
 • நீங்கள் தேர்வு செய்த சொத்து பற்றிய விவரங்களை வழங்கவும்
 • ஆன்லைன் பாதுகாப்பு கட்டணத்தை செலுத்தவும், பொருந்தினால், கிடைக்கக்கூடிய சலுகையை முன்பதிவு செய்யவும்
 • அதன் பிறகு, செயல்முறையை நிறைவு செய்ய ஒரு ரிலேஷன்ஷிப் மேனேஜர் உங்களை தொடர்பு கொள்வார்
 • உங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க பஜாஜ் ஃபின்சர்விற்கு உதவ தேவையான ஆவணங்களை சமர்பித்து தேவையான கட்டணத்தை செலுத்தவும்

சுய-தொழில்புரியும் நபர்களுக்கான செயல்முறை இங்கே:
 

 • வீட்டுக் கடன் விண்ணப்பத்தை ஆன்லைனில் அணுகுங்கள்
 • தொடர்புடைய விவரங்களை நிரப்பி ‘சமர்ப்பிப்பு என்பதை கிளிக் செய்யவும்’
 • உங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையுடன் ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்

மாற்றாக, ‘HLCI’ என டைப் செய்து 9773633633 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம் நீங்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு பிரதிநிதி உங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கான முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை தெரிவிப்பார். உங்கள் அருகிலுள்ள பஜாஜ் ஃபின்சர்வ் கிளைக்கு நேரில் சென்றும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பஜாஜ் ஃபின்சர்வ் கொண்டு வரும் முக்கிய நன்மைகளை கருத்தில் கொண்டு, சொத்தில் முதலீடு செய்வதில் அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம். வீட்டுக் கடன் நிதியை விரைவாக பெற, உங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வீட்டுக் கடன் சலுகையை சரிபாருங்கள். இவ்வாறு செய்வது ஒரு தனிப்பயனாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் ஒரு விரைவான ஒப்புதலை உங்களுக்கு வழங்குகிறது.

 

தொடர்புகொள்ள

எங்கள் வீட்டுக் கடன் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் கடன் வாங்குபவர் பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் சேவை-ஐ தொடர்பு கொள்ளலாம்.

1. புதிய வாடிக்கையாளர்களுக்கு

 •  

  1800-103-3535 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழைக்கலாம்.

 •  

  எங்களது கிளைகளுக்கு நீங்கள் வருகை தரலாம். உங்கள் அருகிலுள்ள கிளையின் முகவரியை காண இங்கே கிளிக் செய்யவும்.

 •  

  வெறுமனே "HOME" என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும், எங்களின் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு,

 •  

  எங்களை 020-39574151 என்ற எண்ணில் அழைக்கலாம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்).

 •  

  நீங்கள் எங்களை இதில் தொடர்பு கொள்ளலாம்: https://www.bajajfinserv.in/reach-us

கிளை முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ்
யூனிட் எண்.302 முதல் 306 வரை, 3rd மாடி, ""டர்காயிஸ் பில்டிங்"
o ஆப்போசிட். சென்டர் பாயிண்ட், பஞ்ச்வாதி பாஞ்ச் ரஸ்தா, ஆஃப் சி. ஜி. ரோடு,
அகமதாபாத், குஜராத்
380006
 

எப்படி விண்ணப்பிப்பது

 • 1

  ஆன்லைன்

  அகமதாபாத்தில் விரைவு வீட்டுக் கடனுக்காக விண்ணப்பிப்பதற்கு, நீங்கள் எங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உள்நுழைந்து, சில அடிப்படை விவரங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும். .

 • 2

  ஆஃப்லைன்

  நீங்கள் எங்களை 1-800-209-4151 என்ற எண்ணில் அழைக்கலாம் மற்றும் எங்கள் பிரதிநிதிகள் உங்களைத் தொடர்புகொள்வார்.

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

உங்கள் வீட்டுக் கடன் EMI-களை குறைத்திடுங்கள் மற்றும் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மூலம் ரூ. 50 லட்சம் வரை டாப்-அப் கடன் பெறுங்கள்

விண்ணப்பி
Digital Health EMI Network Card

டிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு

Instant activation with a pre-approved limit of up to Rs. 4 Lakh

இப்போது பெற்றிடுங்கள்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

எங்கள் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் புதிய வீட்டிற்காக நீங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலுத்துவீர்கள் என்பதை மதிப்பிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்கள் புதிய வீட்டிற்காக நீங்கள் வசதியாக எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதை மதிப்பிட எங்கள் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்

இப்போது கணக்கிடு