படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை அழைப்பதை/SMS அனுப்புவதை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை இரத்து செய்கிறது.T&C

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

வீட்டுக் கடன் ஹைதராபாத்: கண்ணோட்டம்

ஹைதராபாத் நகரமானது சார்மினார் மற்றும் சௌமஹல்லா போன்ற பழமையான இடங்கள் மற்றும் வளர்ந்து வரும் IT தொழில்துறை ஆகியவற்றுடன் புதிய மற்றும் பழமைகளின் கலவையாக உள்ளது. இந்த நகரம் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் நபர்களின் இருப்பிடமாக உள்ளது, இருப்பினும் 2013 முதல் ஹைதராபாத்தில் வீட்டுமனை விலைகள் 26% அதிகரித்துள்ளதால், இங்கு வீடு வாங்குவது சுலபமல்ல. அதிர்ஷ்டவசமாக, நீங்கள் விரும்பும் வகையில் ஒரு அபார்ட்மெண்டை வாங்க ஹைதராபாத்தில் செலவு குறைவான வீட்டுக் கடன் வடிவில் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து நீங்கள் நிதியுதவி பெறலாம்.

இந்த கடனின் நன்மைகளைப் பற்றி புரிந்துகொள்ள, பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன்-யின் அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி பார்வையிடுங்கள்.

 

 

ஹைதராபாத் வீட்டுக் கடன்: சிறப்பம்சங்கள் & நன்மைகள்

பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன் உங்கள் கடன் வாங்கும் அனுபவத்தை பெருமளவில் மேம்படுத்தக்கூடிய பல்வேறு வகையான மதிப்பு-கூட்டப்பட்ட அம்சங்களை வழங்குகிறது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 அம்சங்கள். .

 • PMAY

  தங்கள் ஆண்டு வீட்டு வருமானம் அடிப்படையில் திட்டத்திற்கு தகுதி பெறும் முதல்-முறை வீடு வாங்குபவர்களுக்கு பஜாஜ் ஃபின்சர்வ் PMAY நன்மைகளை வழங்குகிறது. இத்திட்டத்தின் பயனர்கள் வீட்டுக் கடன்கள் மீது வட்டி மானியம் பெற்று வட்டி திருப்பிச் செலுத்தல்கள் மீது ரூ.2.67 இலட்சம் வரை சேமிக்கலாம். .

 • வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

  வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் அம்சம் மூலம் உங்கள் நடப்பு வீட்டுக் கடனுக்கு நிதியுதவி பெற பஜாஜ் ஃபின்சர்வ் அனுமதிக்கிறது. இந்த வழியில், நீங்கள் சிறந்த திருப்பிச் செலுத்துவதற்கான விதிமுறைகளை அனுபவித்து ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம். மொத்தத்தில் இது உங்கள் மொத்த வட்டிச் செலவைக் குறைத்து திருப்பிச் செலுத்தலை சுலபமாக்குகிறது. .

 • டாப் அப் கடன்

  டாப் அப் கடன் அம்சத்தின் வழியாக பஜாஜ் ஃபின்சர்வ் உங்கள் நடப்பு வீட்டுக் கடனுக்கு மேலதிகமாக கூடுதல் தொகையை வழங்குகிறது. ரூ.50 இலட்சம் மதிப்புள்ள இந்த தொகையை புதுப்பித்தல் அல்லது வேறு ஏதேனும் பிற செலவுகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு விதிக்கப்படும் வட்டி குறைவு மற்றும் இதற்கு விண்ணப்பிக்க கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை. .

 • பகுதியளவு முன்பணம் செலுத்துதல் மற்றும் ஃபோர்குளோஷர் வசதி

  பகுதியளவு-முன்கூட்டியே பணம் செலுத்தல்கள் உங்கள் அசல் தொகையை குறைப்பதன் மூலம், உங்கள் வட்டியைக் குறைக்கிறது. மேலும், நீங்கள் கடனை முன்கூட்டியே அடைக்க (ஃபோர்குளோஷ்) தேர்வு செய்தால், குறுகிய காலத்தில் கடன்-இல்லாதவராக மாறலாம். நீங்கள் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தை தேர்ந்தெடுக்கும் போது, எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் உங்கள் கடனை முன்கூட்டியே அடைக்க அல்லது பகுதியளவு முன்கூட்டியே செலுத்த பஜாஜ் ஃபின்சர்வ் அனுமதிக்கிறது. .

 • வசதியான தவணைக்காலம்

  பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனுடன் உங்கள் திருப்பிச் செலுத்தல் திறன் அடிப்படையில் 20 ஆண்டுகள் வரைக்குமான ஒரு தவணைக் காலத்தை தேர்ந்தெடுத்து உங்கள் நிதிச் சுமையை குறைத்திடுங்கள். .

 • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  உங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனை செயல்முறைப்படுத்த அடையாளச் சான்று, முகவரிச் சான்று, சம்பள இரசீதுகள் மற்றும் வங்கி அறிக்கைகள் போன்ற அடிப்படை ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். .

வீட்டுக் கடன் வட்டி விகிதம், மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் ஒரு கவர்ச்சிகரமான வீட்டுக் கடன் வட்டி விகிதம்-ஐ வழங்குகிறது, எனவே இது சம்பளதார மற்றும் சுய-தொழில்புரியும் தனிநபர்களுக்கு பொருத்தமான தேர்வாக உள்ளது. நீங்கள் இதற்கு விண்ணப்பிக்கும் போது, நீங்கள் நிலையான மற்றும் ஃப்ளோட்டிங் வட்டி விகிதங்களுக்கிடையே தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் நிலையான விகிதத்தை தேர்ந்தெடுத்தால், வட்டி விகிதம் தவணைக் காலம் முழுவதும் மாறாமல் இருக்கும். மாற்றாக, நீங்கள் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தை தேர்ந்தெடுத்தால், சந்தை நிலவரப்படி வட்டி விகிதங்கள் மாறும்.

வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள, பின்வரும் அட்டவணையை பார்வையிடவும்.
 

விண்ணப்பதாரர் வகை நிலையான வட்டி விகிதம் (%) ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் (%)
சுயதொழில் 9.35–11.15 20.90
ஊதியம் பெறுபவர் 9.05–10.30 20.90

இப்போது நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி விகிதங்கள் பற்றி உங்களுக்குத் தெரியும், பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பிற கட்டணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
 

கட்டண வகை தொகை
செயல்முறை கட்டணம் 0.80% வரை (ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு)

1.20% வரை (சுய-தொழில் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு)
கடன் அறிக்கை கட்டணங்கள் Rs.50
வட்டி மற்றும் அசல் அறிக்கை கட்டணங்கள் இல்லை
EMI பவுன்ஸ் கட்டணங்கள் Rs.3,000/bounce
அபராத கட்டணம் ஒரு மாதத்திற்கு 2% + வரிகள்
பாதுகாப்பு கட்டணம் ரூ.9,999 (ஒரு-முறை)
அடமான அசல் கட்டணம் ரூ.1,999 (திரும்பப்பெற இயலாது)

வீட்டுக் கடன் தகுதி வரம்பு

இந்த கடனிற்கு விண்ணப்பிக்கும் முன், நீங்கள் இதற்கு தகுதி பெறுகிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள கடன் வழங்குநரின் வீட்டுக் கடன் தகுதி-ஐ சரிபார்க்கவும். இது மிக அவசியம், ஏனெனில் நீங்கள் தகுதி பெறவில்லையென்றால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பிற ஆதாரங்களிலிருந்து கிரெடிட் ஒப்புதல் பெறுவதை கடினமாக்கும்.

வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கான பஜாஜ் ஃபின்சர்வின் வீட்டுக் கடன் தகுதி வரம்பை தெரிந்து கொள்ள, பின்வரும் அட்டவணையை பார்வையிடவும்.
 

 
வாடிக்கையாளரின் வகை வயது (ஆண்டுகளில்) சிபில் ஸ்கோர் வேலை அனுபவம்/ தொழில் தொடர்ச்சி (ஆண்டுகளில்) குடியிருப்பு
சுயதொழில் 25–70 750 5 இந்தியன்
ஊதியம் பெறுபவர் 23–62 750 3 இந்தியன்

வீட்டுக் கடன் EMI-ஐ கணக்கிடுங்கள்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் என்பது ஒரு ஆன்லைன் கருவி, இதைப் பயன்படுத்தி உங்கள் EMI மற்றும் மொத்த வட்டி செலுத்தலை நீங்கள் கணக்கிடலாம். இந்த தகவலை பயன்படுத்தி திருப்பிச் செலுத்தலை நீங்கள் முன்கூட்டியே எளிதாக திட்டமிடலாம். முடிவுகளின் அடிப்படையில் நீங்கள் வாங்க விரும்பும் கடன் தொகையையும் தவணைக் காலத்தையும் நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் பட்ஜெட்டுடன் பொருந்தக்கூடிய பாக்கெட்-ஃப்ரண்ட்லி EMI-ஐ நீங்கள் கண்டறியலாம்.
 

வீட்டுக் கடனுக்கு தேவையான ஆவணங்கள்

விரைவாக விண்ணப்பிப்பதற்கு, தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருங்கள். இவை வீட்டுக் கடனுக்கான உங்கள் தகுதியை நிரூபிக்கும் காரணிகள் என்பதால், இவை சரியான விவரங்களையும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களையும் கொண்டிருக்க வேண்டும். பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க தேவையான வீட்டுக் கடன் ஆவணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 

 • KYC ஆவணங்கள்
 • அடையாள மற்றும் முகவரிச் சான்று
 • குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான சம்பள இரசீதுகள்/படிவம் 16
 • புகைப்படங்கள்
 • குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான வங்கி அறிக்கைகள்
 • தொழில் தொடர்ச்சிக்கான சான்று (நீங்கள் சுய-தொழில்புரிபவராக இருந்தால்)

வீட்டுக் கடனுக்காக எப்படி விண்ணப்பிப்பது

நீங்கள் ஹைதராபாத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனுக்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
 

ஆன்லைன் விண்ணப்பம்
 

 • தேவையான விவரங்களுடன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
 • கடன் அளவீடுகளை தீர்மானிக்க வீட்டுக் கடன் தகுதி மற்றும்/அல்லது EMI கால்குலேட்டரை பயன்படுத்தவும்
 • உங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கவும்
 • பாதுகாப்பு கட்டணத்தை செலுத்த பாதுகாப்பான பஜாஜ் ஃபின்சர்வ் பணம் செலுத்தல் கேட்வே பயன்படுத்தவும் மற்றும் கிடைக்கக்கூடிய சலுகையை முன்பதிவு செய்யவும்
 • தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க ஒரு ரிலேஷன்ஷிப் மேனேஜர் அழைப்பிற்கு காத்திருக்கவும்

ஆஃப்லைன் விண்ணப்பம்
 

 • நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் ‘HLCI’ என டைப் செய்து 97736633633 என்ற எண்ணுக்கு SMS செய்ய வேண்டும்
 • விண்ணப்பிப்பதற்கு நீங்கள் ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் கிளைக்கும் செல்லலாம்

இப்போது இந்த நிதி ஆதாரத்தை பற்றி உங்களுக்கு நல்ல புரிதல் இருப்பதால், ஹைதராபாத்தில் வீட்டு உரிமையாளராக மாறுவதற்கு இதனை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும். நிதியுதவியை விரைவாகப் பெற, உங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்த்து உடனடியாக விண்ணப்பியுங்கள்.
 

தொடர்புகொள்ள

எங்கள் வீட்டுக் கடன் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் சேவை-ஐ நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

1. புதிய வாடிக்கையாளர்களுக்கு

 •  

  1800-103-3535 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழைக்கலாம்.

 •  

  எங்களது கிளைகளுக்கு நீங்கள் வருகை தரலாம். உங்கள் அருகிலுள்ள கிளையின் முகவரியை கண்டுபிடிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 •  

  வெறுமனே "HOME" என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும், எங்களின் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு,

 •  

  எங்களை 020-39574151 என்ற எண்ணில் அழைக்கலாம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்).

 •  

  நீங்கள் எங்களை இதில் தொடர்பு கொள்ளலாம்: https://www.bajajfinserv.in/reach-us

கிளை முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ்
4th ஃப்ளோர், 'தி பெல்வெடேரி', 6-3-891 & 892, ராஜ் பவன் ரோடு,
நியர் சமோஜிகுடா சர்க்கிள்,
ஹைதராபாத், ஆந்திர பிரதேசம்
500082
போன்: 40 3047 5100
 

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

உங்கள் வீட்டுக் கடன் EMI-களை குறைத்திடுங்கள் மற்றும் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மூலம் ரூ. 50 லட்சம் வரை டாப்-அப் கடன் பெறுங்கள்

விண்ணப்பி
டிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு

டிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு

ரூ. 4 லட்சம் வரை முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வரம்புடன் உடனடி செயல்படுத்தல்

இப்போது பெற்றிடுங்கள்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

எங்கள் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் புதிய வீட்டிற்காக நீங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலுத்துவீர்கள் என்பதை மதிப்பிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்கள் புதிய வீட்டிற்காக நீங்கள் வசதியாக எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதை மதிப்பிட எங்கள் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்

இப்போது கணக்கிடு