பஜாஜ் ஃபின்சர்வ் வாலெட் என்பது ஒரு மொபைல் செயலி, இதில் ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் வாடிக்கையாளர் உடனடியாக தங்கள் டிஜிட்டல் இஎம்ஐ நெட்வொர்க் கார்டுகளை அணுக, பணம் செலுத்தல்களை உருவாக்க & சேகரிக்க, பில்களைச் செலுத்த, பயண டிக்கெட்டுகளை புக் செய்ய, சலுகைகளை சரிபார்க்க, அருகிலுள்ள கடைகள் மற்றும் பலவற்றை கண்டறிய முடிகிறது. இது இந்தியாவின் முன்னணி மொபைல் பணம் செலுத்தல் அமைப்பு மற்றும் டிஜிட்டல் வாலெட் நிறுவனமான மொபிக்விக் மூலம் வழங்கப்படுகிறது
இஎம்ஐ கார்டு என்பது நடப்பிலுள்ள நபரின் அடையாள அட்டை என்பதைக் குறிக்கிறது. டிஜிட்டல் இஎம்ஐ கார்டு என்பது ஒரு நான்-பிசிக்கல் இஎம்ஐ கார்டு, இது பஜாஜ் ஃபின்சர்வ் வாலெட் செயலியில் “டிஜிட்டல் இஎம்ஐ கார்டாக” ப்ரீ-லோட் செய்யப்படும். பிஎஃப்எல் வணிகர்களின் நெட்வொர்க்கில் பரிவர்த்தனைகள் செய்ய இது பயன்படுகிறது.
1.வாடிக்கையாளர் playstore/ஆப் ஸ்டோரிலிருந்து பஜாஜ் ஃபின்சர்வ் வாலெட் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
2.9278066666 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்த பிறகு அனுப்பப்படும் இணைப்பிலிருந்து வாடிக்கையாளர் பஜாஜ் ஃபின்சர்வ் வாலெட் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்
உள்நுழைவதற்கான படிநிலைகள் மற்றும் செயலியில் டிஜிட்டல் EMI கார்டை பார்க்கவும்:
1.செயலியை நிறுவிய உடன், பஜாஜ் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வாடிக்கையாளர் உள்ளிட வேண்டும்.
2.அதே மொபைல் எண்ணிற்கு ஒரு-முறை பாஸ்வேர்டு (OTP) அனுப்பப்படும்; வாடிக்கையாளர் OTP ஐ உள்ளிட வேண்டும்.
3.OTP சரிபார்ப்பிற்குப் பின், வாழ்த்துக்கள் என்று ஒரு பாப்அப் காண்பிக்கப்படும். பிறகு வாடிக்கையாளர் ‘மேலும் தெரிந்து கொள்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்’.
4.செயலி பிறந்த தேதியைக் கேட்கும் (DOB). பஜாஜ் உடன் பதிவுசெய்யப்பட்ட பிறந்த தேதியை வாடிக்கையாளர் உள்ளிட வேண்டும்.
5.வாடிக்கையாளர் டிஜிட்டல் EMI கார்டு(கள்)-ஐ காண்பார்.
OTP சரிபார்ப்பிற்குப் பின், பிறந்த தேதியை உள்ளிடுவதற்கான விண்டோவை வாடிக்கையாளரால் காண முடியாவிட்டால், செயலியின் முகப்பு-பக்கத்தில் உள்ள பஜாஜ் ஃபின்சர்வ் லோகோ - ‘B’ ஐ கிளிக் செய்வதன் மூலம் வாடிக்கையாளர் டிஜிட்டல் EMI கார்டை அணுக முடியும்.
ப்ரீ-லோட் செய்யப்பட்ட டிஜிட்டல் EMI கார்டு கொண்ட வாலெட் ஆனது வாடிக்கையாளர் பிசிக்கல் கார்டை எப்போதும் கையுடன் வைத்திருப்பதிலிருந்து விடுவிக்கிறது
மோசடி பரிவர்த்தனைகளுக்கு எதிராக அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு
கார்டை முடக்குவதை/விடுவிப்பதை சுலபமாக்கும்
மிகவும் சுலபமான பரிவர்த்தனை மற்றும் ஒரு டிஜிட்டல் வாலெட்டின் வெவ்வேறான சிறப்பம்சங்களுடன் இந்த அனைத்து விதமான பயன்கள்.
1.எளிய நிதி அணுகல் மற்றும் குறைந்த ஆவணங்கள்
2.கார்டுகள் மற்றும் வரலாற்று பரிவர்த்தனைகளுக்கு ஒற்றை விண்டோ
3.எளிதான மற்றும் விரைவான சேவை சாத்தியக்கூறுகள் (வேறு எந்தவொரு எண் அல்லது இமெயில்-ஐ சேமிக்க தேவையில்லை)
4.கார்டுகளின் முழுமையான கட்டுப்பாடு
5.சலுகைகள் மற்றும் அருகிலுள்ள கடைகள்
வாடிக்கையாளர் கீழுள்ள வசதிகளைப் பயன்படுத்த முடியும்:
1.டிஜிட்டல் இஎம்ஐ கார்டு: வாடிக்கையாளர்கள் தங்கள் EMI கார்டை செயலியில் பார்க்க முடியும் (எனவே பிசிக்கல் EMI கார்டை எடுத்துச்செல்ல தேவையில்லை). டிஜிட்டல் EMI கார்டுடன், வாடிக்கையாளர் தங்களின் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளைப் பார்வையிட முடியும்.
2.அருகிலுள்ள கடைகள்: வாடிக்கையாளர் அந்தந்த பகுதியில் 'கடைகள்' பிரிவில் பஜாஜ் பங்குதாரர் கடைகளை காணலாம். மேலும் வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட கடையை தேடலாம் எ.கா. Vijay sales.
3.சலுகைகள்:வாடிக்கையாளர்கள் 'சலுகை பிரிவில்' சலுகைகளை பெறலாம்’. இவை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் உள்ளன – எலக்ட்ரானிக்ஸ், ஃபர்னிச்சர், ஃபேஷன், போன்றவை.
தயவுசெய்து எக்ஸ்பீரியாவில் சுயவிவரத்தை பார்வையிடவும்.
1.மல்டிபிள் வாடிக்கையாளர் ID: வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும்
2.சிங்கிள் வாடிக்கையாளர் ID: செயலியில் பிழை ஏற்பட்டால், “சாதனத்தின் அமைப்பிலிருந்து செயலி தரவு மற்றும் தற்காலிக சேமிப்பை நீக்கவும். படிகள்: அமைப்பு > செயலி > வாலெட் > செயலி விவரங்கள்/சேமிப்பகம்/நினைவகம் > தரவை நீக்குக + தற்காலிக சேமிப்பை நீக்குக”
வாடிக்கையாளர் அனைத்து BFL டீலர்களிலும் மொபைல் எண் மற்றும் OTP/PIN பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யலாம். சாதாரண போனிலிருந்து OTP ஐ பயன்படுத்தி, வாடிக்கையாளர் மற்ற ஸ்மார்ட்போனில் செயலியை நிறுவி தேடல், கடை தேடல், பரிவர்த்தனை விவரங்கள், வாடிக்கையாளர் சேவை தொடர்பு மற்றும் சில நன்மைகளைப் பெறலாம்.
உங்கள் தயாரிப்பு டெலிவரியின் பிறகு கார்டு எண் உங்களின் டிஜிட்டல் ஆப்-யில் பிரதிபலிக்கப்படும். கடன் ஒப்புதல் பெற்று 20 லிருந்து 60 நாட்களுக்குள் இது செயல்படுத்தப்படும். கார்டு செயல்படுத்தப்பட்டவுடன் வாடிக்கையாளருக்கு இது தொடர்பாக SMS மற்றும் இமெயில் அனுப்பப்படும். அவர்கள் செயலியை திறந்து வாலெட்டின் முகப்பு பக்கத்தின் வலது மேல்புறத்தில் உள்ள பஜாஜ் ஐகான் (‘B’) ஐ கிளிக் செய்ய வேண்டும்.
உங்கள் கார்டை முடக்குவதற்கு, தயவுசெய்து எங்கள் வாடிக்கையாளர் மையத்தை 086980 10101 என்ற எண்ணில் அழைத்து (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்) எங்கள் IVR மூலம் உங்கள் கார்டை முடக்கவும். உங்கள் எக்ஸ்பீரியா போர்ட்டலில் உள்நுழைவதன் மூலம் உங்கள் கார்டை முடக்கலாம்.
உங்கள் EMI கார்டு PIN-ஐ பெறுவதற்கு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9227564444-க்கு PIN என SMS அனுப்பவும். நீங்கள் உங்கள் EMI கார்டு PIN-ஐ எக்ஸ்பீரியா போர்ட்டலில் உள்நுழைந்து மாற்ற முடியும்.
3 விருப்பத்தேர்வுகள் உள்ளன:
விருப்பத்தேர்வு 1: ஹாட்லைன் எண்ணிற்கு அழைக்கவும்: 020- 39574100
விருப்பத்தேர்வு 2: நீங்கள் எக்ஸ்பீரியா போர்ட்டலில் உள்நுழைவு செய்யலாம்
விருப்பத்தேர்வு 3: நீங்கள் அழைப்பு மையத்தை 086980 10101 என்ற எண்ணில் அழைக்கலாம்
நீங்கள் மொபைல் ஃபோன்கள், கணிப்பொறி சாதனங்கள், ரீடெய்ல் நாகரீகப்பொருட்கள் (ஆடைகள், துணைபொருட்கள், பிரயாணம், மளிகை, சிறு பயன்பாட்டுப்பொருள், மற்றும் பல), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரனங்கள், பவர் பேக்கப், விடுமுறை பேக்கேஜுகள், கண்ணாடிகள், கல்வி (பயிற்சி வகுப்புகள்), கைகடிகாரங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் mobikwik மெர்சண்ட் நெட்வொர்க் மற்றும் எந்தவொரு BFL பங்குதாரர் அவுட்லெட்களிலும் இந்த கார்டை பயன்படுத்தலாம்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக, கார்டு வைத்திருப்பவர் மட்டுமே EMI கார்டை வாங்குதலுக்காகப் பயன்படுத்தும்படி நாங்கள் உங்களை பரிந்துரைக்கிறோம். EMI கார்டைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட கடனின் பொறுப்பு அந்த EMI கார்டை வைத்திருப்பவரையே சேரும்.
4 விருப்பத்தேர்வுகள் உள்ளன:
விருப்பத்தேர்வு 1: முகப்பு திரையில் உள்ள ‘மீதமுள்ள இருப்பில்’ காணலாம்
விருப்பத்தேர்வு 2: முகப்புத் திரையில் உள்ள ‘வாலெட்’ பிரிவில் காணலாம்
விருப்பத்தேர்வு 3: முகப்புத் திரையில் ->வலதிலிருந்து இடது பக்கம் ஸ்லைடு செய்யவும் -> எனது வாலெட் -> கணக்கு விவரங்கள் பிரிவு
விருப்பத்தேர்வு 4: ‘B’ பஜாஜ் லோகோ-வை கிளிக் செய்யவும், EMI கார்டிற்கு கீழ், தற்போதைய வரம்பு
எந்தவொரு வாலெட் பிரச்சனை இருந்தால் (டெபிட் பிரச்சனை), தயவுசெய்து அதன் செயலியில் 'உதவி' படிநிலைகளை பின்பற்றவும்.
கார்டை முடக்குதல், தடை நீக்கம் செய்தல், கார்டு வரம்பு போன்ற பஜாஜ் ஃபின்சர்வ் டிஜிட்டல் EMI கார்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு தயவுசெய்து www.bajajfinserv.in/reach-us யில் எங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது 086980 10101 என்ற எண்ணில் அழைக்கவும்.
ரீசார்ஜ், டிக்கெட் முன்பதிவு போன்ற மொபிக்விக் வாலெட் (டெபிட் அம்சங்கள்) கேள்விகளுக்கு bajajsupport@mobikwik.com என்ற எண்ணில் மொபிக்விக்-ஐ தொடர்பு கொள்ளவும்.
Google play store-இல் இருந்து பதிவிறக்கம் செய்யவும்
பஜாஜ் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும்
பஜாஜ் ஃபைனான்ஸ் ஆன்லைன் பணம்செலுத்தல்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு
ஆன்லைனில் மொபைலை EMI-யில் வாங்குங்கள்
Apple App Store-இல் இருந்து பதிவிறக்கம் செய்யவும்
மருத்துவ காப்பீட்டின் நன்மைகள்
உங்களுக்கு தெரியுமா, ஒரு நல்ல சிபில் ஸ்கோர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது சிறந்த டீல்களை பெற உதவும்?