image
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
உங்கள் முழுப் பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து உங்கள் குடியிருப்பு முகவரியின் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்
அஞ்சல் குறியீடு காலியாக இருக்கக்கூடாது
இல்லை
இல்லை

பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதிகளுக்கு இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக அழைக்க/SMS அனுப்ப நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை மீறுகிறது. நிபந்தனைக்குட்பட்டது

தயவுசெய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்
உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்

0 வினாடிகள்
தவறான மொபைல் எண்ணை உள்ளிட்டுள்ளீர்களா ?
இல்லை
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
மாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்
இல்லை
இல்லை
தயவுசெய்து சொத்தின் இடவமைப்பை தேர்ந்தெடுங்கள்
இல்லை
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
PAN கார்டு காலியாக இருக்கக்கூடாது
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
தனிநபர் இமெயில் காலியாக இருக்கக்கூடாது
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் ID காலியாக இருக்கக்கூடாது
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
தொழில் விண்டேஜ் மதிப்பை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
மாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது
இல்லை
தயவுசெய்து தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்
இல்லை
தயவுசெய்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வங்கியை தேர்ந்தெடுக்கவும்
இல்லை
இல்லை
சொத்து இடத்தை தேர்ந்தெடுக்கவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)
உங்கள் வருடாந்திர வருவாயை 17-18 உள்ளிடவும்

நன்றி

வதோதராவில் வீட்டு கடன்: கண்ணோட்டம்

குஜராத்தில் உள்ள வதோதரா காந்திநகரில் இருந்து 141 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் இது மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். 1.82 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்நகரம், கலை, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறையில் முன்னேறி வருகிறது. இரசாயணங்கள், பொறியியல், பிளாஸ்டிக்குகள், பெட்ரோ கெமிக்கல்கள், அந்நிய செலாவணி, மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுடன் மேற்கு இந்தியாவில் வதோதரா முக்கிய கல்வி மற்றும் தொழில்துறை மையமாக விளங்குகிறது.

வதோதராவில் பஜாஜ் ஃபின்சர்வின் சிறந்த வீட்டுக் கடன் உடன் உங்கள் வீடு வாங்குவதற்கான நிதியுதவி பெறுங்கள். மலிவான வட்டி விகிதங்களில் ரூ.3.5 கோடி வரை பெற்று அதிகபட்ச நன்மைகளை அனுபவியுங்கள்.
 

வதோதரா வீட்டுக் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • PMAY

    நீங்கள் முதல் முறையாக வீடு வாங்குபவராக இருந்தால், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும். 6.93% மானிய வட்டி விகிதத்துடன் ரூ. 2.67 இலட்சம் வரையிலான சேமிப்பை அனுபவியுங்கள். PMAY திட்டத்திலிருந்து கிடைக்கும் நிதியுதவியுடன் உங்கள் கடன் EMI-களை எளிமையாக குறைத்திடுங்கள்.

  • mortgage loan in india

    வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

    பஜாஜ் ஃபின்சர்வில் ஒரு சில ஆவணங்கள் மட்டுமே கொண்டு விரைவாக வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள் மற்றும் குறைவான வட்டியை செலுத்துங்கள். மேலும், உங்கள் தனிப்பட்ட தேவைகளை போதுமான அளவில் பூர்த்தி செய்ய குறைவான வட்டி விகிதங்களில் அதிக மதிப்பிலான டாப்-அப் கடன்களை பெறுங்கள்.

  • டாப் அப் கடன்

    பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதியை நீங்கள் பெறும்போது ரூ.50 இலட்சம் வரையிலான ஒரு வீட்டு டாப் அப் கடன்-ஐ வாங்க தேர்வு செய்யுங்கள். எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் எந்தவொரு நோக்கத்திற்காகவும் நிதியைப் பயன்படுத்துங்கள். ஒரு நெகிழ்வான காலத் தவணையில் மலிவான வட்டி விகிதத்துடன் திருப்பிச் செலுத்துங்கள்.

  • பகுதியளவு முன்பணம் செலுத்துதல் மற்றும் ஃபோர்குளோசர் வசதி

    பகுதியளவு முன்பணம் செலுத்துதல் மற்றும் ஃபோர்குளோசர் வசதிகள் இரண்டும் வீட்டுக் கடன்களில் பூஜ்ஜிய கட்டணத்தில் கிடைக்கின்றன.

  • வசதியான தவணைக்காலம்

    உங்கள் நிதி திட்டங்களை மதிப்பிடுங்கள் மற்றும் வதோதராவில் வீட்டுக் கடனை வசதியாக திருப்பிச் செலுத்த 240 மாதங்கள் வரைக்குமான தவணைக் காலத்தை தேர்வு செய்யுங்கள்.

  • mortgage loan emi calculator

    குறைவான ஆவணம் சரிபார்த்தல்

    குறைந்தபட்ச வீட்டுக் கடனுக்கு தேவையான ஆவணங்கள் உடன் விண்ணப்ப செயல்முறையை பூர்த்தி செய்யவும்.

வீட்டுக் கடன் தகுதி வரம்பு

வீட்டுக் கடன் தகுதி அளவுருக்களை தெரிந்துகொண்டு கடன் நிராகரிப்பதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்கவும்.

 

அடிப்படை தகுதி வரம்பு விவரங்கள்
வயது (சம்பளதாரர்களுக்கு) 23-யில் இருந்து 62 வயது வரை
வயது (சுய-தொழில் புரிபவர்களுக்கு) 25-யில் இருந்து 70 வயது வரை
வர்த்தகத்திலான நீடிப்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்
வேலை அனுபவம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்
குடியுரிமை இந்தியர் (குடியுரிமை)

பயன்படுத்துவதற்கு எளிதான எங்கள் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் மூலம் உங்கள் தகுதியை நீங்கள் சரிபார்க்கலாம்.

வீட்டுக் கடன் EMI-ஐ கணக்கிடுங்கள்

சிறந்த மதிப்பீடு மற்றும் சரியான திட்டமிடல் நிலையான நிதியை உருவாக்கும். விண்ணப்பிப்பதற்கு முன் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி, EMIகள் மற்றும் கடனின் மொத்த செலவு ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் ஐ பயன்படுத்தவும். ஆன்லைன் கருவி கணித சூத்திரத்தை பயன்படுத்தி செயல்படுகிறது, எனவே நாம் கணக்கிட வேண்டியதில்லை. உங்கள் வீட்டுக் கடன் EMIகளை கணக்கிட கால்குலேட்டரை எந்நேரத்திலும் அணுகுங்கள்.

வீட்டுக் கடனுக்கு தேவையான ஆவணங்கள்

இவை உட்பட, சில தேவையான ஆவணங்களை சமர்பிக்கவும்:

 

  • படிவம் 16 அல்லது உங்கள் சமீபத்திய சம்பள இரசீதுகள்
  • தொழில் விண்டேஜ் சான்றிதழ்
  • பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்
  • KYC ஆவணங்கள்
  • வங்கி அறிக்கைகள்

 

வீட்டுக் கடன் வட்டி விகிதம், மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லாமல் வீட்டுக் கடன் பாலிசியில் 100% வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்கிறது.
விகிதங்களின் வகைகள் பொருந்தக்கூடிய கட்டணங்கள்
புரோமோஷனல் வீட்டுக் கடன் வட்டி விகிதம் (ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு) 6.75% முதல்*
வட்டி விகிதம் (சுயதொழில் புரிபவர்களுக்கு) 6.75%* முதல் 10.30% வரை
வட்டி விகிதம் (சம்பளதாரர்களுக்கு) 6.75%* முதல் 11.15% வரை
கடன் அறிக்கை கட்டணங்கள் ரூ. 50
அபராத கட்டணம் 2% மாதம்
செயல்முறை கட்டணங்கள் (சுய-தொழில் செய்பவர்களுக்கு) 1.20% வரை
செயல்முறை கட்டணங்கள் (சம்பளதாரர்களுக்கு) 0.80% வரை

வீட்டுக் கடனுக்காக எப்படி விண்ணப்பிப்பது?

வதோதராவில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான படிநிலைகள் எளிதானவை மற்றும் எளிமையானவை.

படிநிலை 1: எங்கள் இணையதளத்தில் ஆன்லைன் கடன் விண்ணப்பத்தை காணவும்.
படிநிலை 2: தேவையான அனைத்து அத்தியாவசிய தகவலையும் வழங்கவும்.
படிநிலை 3: எந்தவொரு ஆன்லைன் முறையிலும் பாதுகாப்பு கட்டணத்தை செலுத்துங்கள்.
படிநிலை 4:தேவையான ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்.

ஆஃப்லைன் செயல்முறைக்கு, கடன் வாங்குபவர்கள் 9773633633 என்ற எண்ணிற்கு 'HLCI' என டைப் செய்து SMS செய்யலாம்.

வதோதராவில் வீட்டுக் கடன் FAQ-கள்

வதோதராவில் வீட்டுக் கடன் மீதான குறைந்த வட்டி விகிதம் யாவை?

வதோதராவில் சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கான வீட்டுக் கடன் மீதான தற்போதைய குறைந்தபட்ச வட்டி விகிதம் 6.75%*.

வதோதராவில் நான் பெறக்கூடிய அதிகபட்ச வீட்டுக் கடன் யாவை?

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து வதோதராவில் நீங்கள் ரூ.20 லட்சம் முதல் ரூ.3.5 கோடி* வரை வீட்டுக் கடனைப் பெறலாம்.

வதோதராவில் வீட்டுக் கடனுக்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது?

பஜாஜ் ஃபின்சர்வில் ஆன்லைன் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் வதோதராவில் குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் உடனடி ஒப்புதலுடன் வீட்டுக் கடனுக்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வதோதராவில் வீட்டுக் கடன் பெறுவதற்கான குறைந்தபட்ச சம்பளம் யாவை?

வதோதராவில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் ரூ 25,000 இருப்பினும், வீட்டுக் கடன் பெறுவதற்கான வருமான வரம்பு உங்கள் சம்பளம், தற்போதைய வயது, கிரெடிட் ஸ்கோர் மற்றும் பிற மாதாந்திர நிதி கடமைகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.

தொடர்புகொள்ள

புதிய மற்றும் நடப்பு வாடிக்கையாளர்கள் எங்கள் வீட்டுக் கடன்கள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் சேவை-ஐ தொடர்பு கொள்ளலாம்.

1 புதிய வாடிக்கையாளர்களுக்கு,

  • 1800-103-3535 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழைக்கலாம்.
  • நீங்கள் எங்கள் கிளைகளுக்கும் வருகை தரலாம்.
  • வெறுமனே "HOME" என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும், எங்களின் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

2 தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு,

  • எங்களை 020-39574151 என்ற எண்ணில் அழைக்கலாம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்)
  • நீங்கள் எங்களை இதில் தொடர்பு கொள்ளலாம்: https://www.bajajfinserv.in/reach-us

கிளை முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ்
நான்காவது தளம், 401,402,403,404, டைம்ஸ் ஸ்கொயர் பில்டிங்
ஃபதேகஞ்ச்
வடோதரா, குஜராத்
390002
தொலைபேசி: 265 302 2604