மும்பை இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் நகரங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஏராளமான வேலை வாய்ப்புகளையும், சிறந்த பொது போக்குவரத்து அமைப்பு போன்ற எண்ணற்ற வசதிகளையும் வழங்குகிறது. நீங்கள் இங்கு குடியேற விரும்பினால், மேலும் மும்பையில் ரியல் எஸ்டேட் விலைகள் மிக அதிக அளவில் இருப்பதால், பஜாஜ் ஃபின்சர்வ் உங்கள் கனவு வீட்டை நனவாக்க ரூ.3.5 கோடி வரையிலான வீட்டுக் கடன்களை உங்களுக்கு வழங்குகிறது. மேலும், நீங்கள் இந்த வீட்டுக் கடனை குறைந்தபட்ச வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் மற்றும் 20 ஆண்டுகள் வரைக்குமான காலத் தவணையில் பெறலாம். மும்பையில் வீட்டுக் கடன் பெற பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள இதை படிக்கவும்.
அரசாங்கம் தொடங்கிய, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் வீடு வாங்குவதை மலிவானதாக்குகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற கடன் வழங்குநர்கள் அதன் நன்மைகளைப் பெற உங்களை அனுமதிக்கிறார்கள், இதன்மூலம் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனின் சிறந்த அம்சங்களுடன் ரூ. 2.67 இலட்சம் வரையிலான மானியத்தை நீங்கள் அனுபவிக்க முடியும்.
குறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதங்களிலிருந்து நன்மைகளைப் பெற, நீங்கள் பஜாஜ் ஃபின்சர்விற்கு உங்கள் நடப்பு வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்பர்-ஐ செய்யலாம். ஒரு எளிமையான செயல்முறையை பூர்த்தி செய்து குறைந்த ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் இதை செய்யலாம்.
ஒரு நடப்பு வீட்டுக் கடன் வாங்குபவராக, நீங்கள் ஒரு டாப் அப் கடன்-ஐ ரூ.50 இலட்சம் வரை பெற முடியும். மேலும், நீங்கள் இந்த நிதியை உங்கள் விருப்பப்படி வீடு புதுப்பித்தல், தொழில் விரிவாக்கம், அல்லது உங்கள் குழந்தையின் கல்விக்கு பயன்படுத்தலாம். இந்த குறைந்த-வட்டி கடனை அணுக நீங்கள் எந்தவித கூடுதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்பதால், கடன் ஒப்புதல் பெறுவதற்கான செயல்முறையை பஜாஜ் ஃபின்சர்வ் எளிதாக்குகிறது.
கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் உங்கள் கடனை முன்கூட்டியே செலுத்த மற்றும் முன்கூட்டியே அடைக்க(ஃபோர்குளோசர்) பஜாஜ் ஃபின்சர்வ் அனுமதிக்கிறது. உங்கள் நிதி வழங்குநர்கள் உங்களை அனுமதித்தால் உங்கள் கடன் செலவைக் குறைக்க, நீங்கள் இந்த வசதியைப் பெற்று தவணைக் காலம் முடிவதற்குள் உங்கள் கடனை அடைத்து விடலாம்.
பஜாஜ் ஃபின்சர்வ் உங்கள் வீட்டுக் கடனுக்கு 240 மாதங்கள் வரை கொண்ட ஒரு நெகிழ்வான தவணைக் காலத்தைக் கொண்டுள்ளது. இது கடன் திருப்பிச் செலுத்துதலை மன அழுத்தமில்லாத அனுபவமாக மாற்றுகிறது, மேலும் உங்கள் நிதி நிலையின் அடிப்படையில் உங்களுக்கு விருப்பமான தவணைக் காலத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
குறைந்தபட்ச ஆவணங்களை கொண்டு மும்பையில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க பஜாஜ் ஃபின்சர்வ் உங்களை அனுமதிக்கிறது. இது குறிப்பாக கடன் ஒப்புதல் மற்றும் வழங்கல் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள் | கட்டணங்கள் |
வீட்டுக் கடன் வட்டி விகிதம் (ஊதியம் பெறும் தனிநபர்களுக்கு) | 9.05% இருந்து 10.30% வரை |
வீட்டுக் கடன் வட்டி விகிதம் (சுய-தொழில் புரியும் தனிநபர்களுக்கு) | 9.35% இருந்து 11.15% வரை |
பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஃப்ளோட்டிங் ரெஃபரன்ஸ் விகிதம் | ஊதியம் பெறும் மற்றும் சுயதொழில் புரியும் தனிநபர்களுக்கு 20.90% |
புரோமோஷனல் வட்டி விகிதம் | ஊதியம் பெறும் நபர்களுக்கு ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கு 8.80% முதல் |
செயல்முறை கட்டணங்கள் (ஊதியம் பெறும் தனிநபர்களுக்கு) | 0.80% வரை |
செயல்முறை கட்டணங்கள் (சுய-தொழில் புரியும் தனிநபர்களுக்கு) | 1.20% வரை |
அபராத கட்டணம் | மாதத்திற்கு 2%+ பொருந்தக்கூடிய வரிகள் |
கடன் அறிக்கை கட்டணங்கள் | Rs.50 |
ஒரு-முறை பாதுகாப்புக் கட்டணம் | Rs.9,999 |
திரும்பப்பெற இயலாத அடமான அசல் கட்டணம் | Rs.1,999 |
அசல் மற்றும் வட்டி அறிக்கை கட்டணங்கள் | இல்லை |
EMI பவுன்ஸ் கட்டணங்கள் | Rs.3,000 |
பஜாஜ் ஃபின்சர்வ் எளிமையான வீட்டுக் கடன் தகுதி வரம்பை கொண்டுள்ளது, எனவே நீங்கள் இந்த கடனுக்கு எளிமையாக விண்ணப்பிக்க முடியும். அடிப்படை தகுதி என்னவென்றால் நீங்கள் இந்தியாவில் வசிக்கும் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அதன்பிறகு, மும்பையில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க மற்ற 2 தகுதிகளை மட்டுமே நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
அளவுகோல் | ஊதியம் பெறும் விண்ணப்பதாரர் | சுயதொழில் செய்யும் விண்ணப்பதாரர் |
---|---|---|
வயது | 23 யிலிருந்து 62 வருடங்கள் வரை | 25 யிலிருந்து 70 வருடங்கள் வரை |
குறைந்தபட்ச வேலை அனுபவம்/ வணிக தொடர்ச்சி | 3 வருடங்கள் | 5 வருடங்கள் |
குடியிருப்பு | இந்தியன் | இந்தியன் |
எங்கள் வீட்டுக் கடன்கள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் சேவை மையத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
1. புதிய வாடிக்கையாளர்களுக்கு
வாழ்த்துக்கள்! உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன்/டாப்-அப் சலுகை உள்ளது.