படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

சென்னையில் வீட்டுக் கடன்: கண்ணோட்டம்

ஒரு காலத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னை தென் இந்தியாவின் கலாச்சார, கல்வி மற்றும் பொருளாதார மையமாக கருதப்படுகிறது. இது தழில் திரைத்துறையின் தாயகமாக உள்ளது மற்றும் புகழ்பெற்ற IT மற்றும் MNC நிறுவனங்களும் இங்குள்ளன. இந்தியாவின் டெட்ராய்ட் என்றழைக்கப்படும் சென்னை நாட்டின் ஆட்டோமொபைல் தொழிற்துறையின் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது. 2016-யில் 1 இலட்சம் எண்ணிக்கையுடன், இந்த காரணிகள் அனைத்தும் வெளிநாட்டவரையும் ஈர்க்கின்றன.

நாட்டின் இந்த பகுதியில் ஒரு வீட்டை சொந்தமாக்குவதற்கான தேவை வானத்தை தொட்டுவிட்டது என்பதில் சந்தேகமே இல்லை, மேலும் ஆண்டுதோறும் வீட்டு வீக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. 2019 காலாண்டு ஜனவரி முதல் மார்ச்சின் வீக்கமானது 12.4% என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற கடன் வழங்குநர்கள் பொருத்தமான வீட்டுக் கடன்களை வழங்குவதால், சென்னையில் ஒரு வீட்டை சொந்தமாக்குவது என்பது தொலைதூர கனவு அல்ல. மேலும் நீங்கள் சென்னையில் வீட்டுக் கடனைப் பெறும்போது, நீங்கள் பல நன்மைகள் மற்றும் சிறப்பம்சங்களை நீங்கள் அனுபவிப்பீர்கள். அவைகள் என்னவென்று ஒரு பார்வையிடுங்கள்.

 

சென்னை வீட்டுக் கடன்: சிறப்பம்சங்கள் & நன்மைகள்

 • PMAY

  நீங்கள் முதல் முறை வீடு வாங்குபவராக இருந்தால், சென்னையில் PMAY திட்டம்-யின் கீழ் நீங்கள் வீட்டுக் கடன் பெற முடியும். இது அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு மலிவான வீட்டு வசதி திட்டம், இது ரூ.2.67 இலட்சம் வரை மானியம் கோர உங்களை அனுமதிக்கிறது. தவணைக் காலம் முழுவதும் உங்கள் கடன் செலவை குறைவாக வைத்துக் கொள்ள சாதாரண வீட்டுக் கடன் விகிதத்தில் நீங்கள் கடன் சேவையை பெறலாம்.

 • வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

  ஒருவேளை அதிக வட்டி விகிதத்துடன் வீட்டுக் கடனை நீங்கள் திருப்பிச் செலுத்துகிறீர்கள் என்றால், உங்கள் EMI சுமையைக் குறைக்க பஜாஜ் பின்சர்விற்கு வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்பர்-ஐ நீங்கள் தேர்வு செய்யலாம். குறைவான வட்டி விகிதத்தில் கடன் சேவை பெறுவதோடு மட்டுமல்லாமல், மதிப்பு-கூட்டப்பட்ட அம்சங்களின் தொகுப்பை நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த செயல்முறையானது கடினமான ஆவணமாக்கல் அல்லது பிற செயல்முறைகள் இல்லாமல் உங்கள் கடன் சுமையை உடனடியாக குறைக்க அனுமதிக்கிறது.

 • டாப் அப் கடன்

  பஜாஜ் ஃபின்சர்வ் ரூ. 50 இலட்சம் மற்றும் அதற்கு மேலான வீட்டுக் கடன் ஒப்புதலுக்கு ஒரு வீட்டுக் கடன் டாப்-அப்-ஐ வழங்குகிறது. வீட்டு மேம்பாடு, தொழில் விரிவாக்கம் மற்றும் கல்விச் செலவுகள் போன்ற பல்வேறு தேவைகளுக்கு இந்த மிகப்பெரிய தொகையை நீங்கள் பயன்படுத்தலாம். மேலும், இந்த வசதியைப் பெற நீங்கள் ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

 • பகுதியளவு முன்பணம் செலுத்துதல் மற்றும் ஃபோர்குளோஷர் வசதி

  இந்த கடன் ஒரு சீரான நிதி தீர்வாக இருப்பதால், இதை விரைவாக நீங்கள் அடைக்கலாம். நீங்கள் விரைவாக கடனை அடைக்க உதவும் வகையில், பஜாஜ் ஃபின்சர்வ் கட்டணம் எதுவும் இல்லாமல் தவணைக் காலம் முடிவதற்கு முன் உங்கள் வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைக்க (ஃபோர்குளோஸ்) உங்களை அனுமதிக்கிறது! மேலும், உங்கள் வீட்டுக் கடனின் அசல் தொகையில் பகுதியளவு பணத்தை முன்கூட்டியே செலுத்தி மீதமுள்ள தவணைக் காலத்திற்கான உங்கள் EMIகளை குறைக்கலாம்.

 • நெகிழ்வான தவணைக்காலம்

  பிற நிதி பொறுப்புகள் மீது சமரசம் செய்யாமல் உங்கள் கடனை திருப்பிச் செலுத்த உதவ, பஜாஜ் ஃபின்சர்வ் 240 மாதங்கள் வரை கொண்ட ஒரு நெகிழ்வான தவணைக் காலத்தை வழங்குகிறது. உங்களால் செலுத்தக்கூடிய ஒரு தவணைக் காலத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் பட்ஜெட்டை பாதிக்காமல் உங்கள் வீட்டுக் கடனை சௌகரியமாக நீங்கள் திருப்பிச் செலுத்த முடியும்.

 • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன் பெற நீங்கள் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மாறாக, விரைவான ஒப்புதலுக்கு வீட்டுக் கடனுக்குத் தேவையான குறைவான ஆவணங்களை சமர்ப்பித்தல் மட்டுமே போதுமானது.

வீட்டுக் கடன் வட்டி விகிதம், மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் செலவு குறைவான வீட்டுக் கடன் வட்டி விகிதம்-ஐ வழங்குகிறது மற்றும் குறைந்தபட்ச கட்டணங்களை விதிக்கிறது. இது உங்கள் கடன் செலவை குறைவாக வைத்திருக்க உதவுகிறது. தெளிவாக புரிந்து கொள்ள, சென்னையில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன் மீது பொருந்தும் வட்டி மற்றும் மற்ற கட்டணங்களை பற்றி ஒரு குறிப்பை உருவாக்கவும்.

 

வட்டி/கட்டணத்தின் வகை பொருந்தக்கூடிய தொகை
ஊதியம் பெறுபவர்களுக்கான புரோமோஷனல் வட்டி விகிதம் 8.80%*
ஊதியம் பெறும் கடன் வாங்குபவர்களுக்கான நிலையான வட்டி விகிதம் 9.05% இருந்து 10.30% வரை
சுயதொழில் வாங்குபவர்களுக்கான நிலையான வட்டி விகிதம் 9.35% இருந்து 11.15% வரை
ஊதியம் பெறும் மற்றும் சுயதொழில் செய்யும் கடன் வாங்குபவர்களுக்கான ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் 20.90%
செயல்முறை கட்டணம் 0.80% வரை (சம்பளதார தனிநபர்களுக்கு)
1.20% வரை (சுய-தொழில் புரியும் தனிநபர்களுக்கு)
கடன் அறிக்கை கட்டணங்கள் Rs.50
வட்டி மற்றும் அசல் அறிக்கை கட்டணங்கள் இல்லை
EMI பவுன்ஸ் கட்டணங்கள் பவுன்ஸ் ஒன்றுக்கு ரூ.3,000
அபராத கட்டணம் ஒரு மாதத்திற்கு 2% + வரிகள்
பாதுகாப்பு கட்டணம் ரூ.9,999 (ஒரு-முறை கட்டணம்)
அடமான அசல் கட்டணம் ரூ.1,999 (திரும்பப்பெற இயலாது)
நிலையான விகித வீட்டு கடனுக்கான முன்கூட்டியே அடைத்தல் கட்டணம் 2% + வரிகள்

* ரூ.30 இலட்சம் வரையிலான கடனுக்கு
 

வீட்டுக் கடன் தகுதி வரம்பு

சென்னையில் வீட்டுக் கடனுக்கு உங்களை எளிதில் தகுதிபெற செய்ய, பஜாஜ் ஃபின்சர்வ் எளிமையான தகுதி வரம்பை கொண்டுள்ளது. உங்கள் ஒப்புதலை துரிதப்படுத்த விண்ணப்பிப்பதற்கு முன் அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்யுங்கள்.

வீட்டுக் கடன் தகுதி காலம் ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்கள் சுயதொழில் செய்யும் விண்ணப்பதாரர்கள்
குடியுரிமை இந்தியன் இந்தியன்
வயது 23 முதல் 62 ஆண்டுகள் வரை 25 முதல் 70 ஆண்டுகள் வரை
வேலை/தொழில் தொடர்ச்சி குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்

பயன்படுத்துவதற்கு எளிதான எங்கள் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் மூலம் நீங்கள் உங்கள் தகுதியை சரிபார்க்கலாம்..

வீட்டுக் கடன் EMI-ஐ கணக்கிடுங்கள்

கடன் வாங்குவதற்கு முன் EMIகளை கணக்கிடுவது கடன் சேவையை மலிவாக வழங்குவதற்கு உதவும். நீங்கள் கடனை தவறாமல் திருப்பிச் செலுத்துவதோடு மட்டும் அல்லாமல், மற்ற செலவினங்களையும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் பூர்த்தி செய்துகொள்ள முடியும். உங்கள் பட்ஜெட்டிற்கு பொருந்தக்கூடிய EMIகளை கண்டறிய, விண்ணப்பிப்பதற்கு முன்னர் வீட்டுக் கடன் கால்குலேட்டர்-ஐ பயன்படுத்துங்கள் மற்றும் தேவைப்பட்டால், முடிவுகளின் அடிப்படையில் அசல் தொகை மற்றும் தவணைக் காலத்தை மாற்றி கணக்கிட்டுப் பாருங்கள்.

வீட்டுக் கடனுக்கு தேவையான ஆவணங்கள்

ஆவணங்கள் உங்கள் தகுதியை நிரூபிக்கின்றன, எனவே இதன் மூலம் உங்கள் கடன் ஒப்புதல் விரைவுப்படுத்தப்படலாம் அல்லது தாமதமடையலாம். உடனடி ஒப்புதலை அனுபவிக்க, விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன் வீட்டுக் கடனுக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் சேகரிக்கவும். சென்னையில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களை பற்றி பார்வையிடுங்கள்..

 • KYC ஆவணங்கள்
 • முகவரி சான்று
 • அடையாள சான்று
 • புகைப்படம்
 • சமீபத்திய சம்பள ரசீது அல்லது படிவம் 16
 • கடந்த 6 மாதங்களின் வங்கி கணக்கு அறிக்கைகள்
 • தொழில் நபர்கள்/சுய-தொழில்புரியும் விண்ணப்பதாரர்களுக்கான தொழில் தொடர்ச்சி சான்று

வீட்டுக் கடனுக்காக எப்படி விண்ணப்பிப்பது

நீங்கள் தகுதி வரம்பை சரியாக பூர்த்தி செய்து மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருந்தால், சென்னையில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனுக்கு 3 வழிகளில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த எளிய படிகளை பின்பற்றவும்:

 • பஜாஜ் ஃபின்சர்வின் இணையதளத்தை அணுகுங்கள்
 • வீட்டுக் கடன் EMI மற்றும் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்திய பிறகு ஆன்லைன் வீட்டுக் கடன் விண்ணப்ப படிவத்தை சரியாக நிரப்புங்கள்
 • இப்போது உங்கள் சொத்து விவரங்களை சரியாக நிரப்புங்கள்
 • கிடைக்கக்கூடிய சலுகையை முன்பதிவு செய்ய ஆன்லைனில் பாதுகாப்பு கட்டணத்தை செலுத்துங்கள்
 • வீட்டுக் கடனுக்குத் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றி, விண்ணப்பத்தை நிறைவு செய்ய தேவையான கட்டணத்தை செலுத்துங்கள்

விரும்பினால், SMS மூலம் சென்னையில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பியுங்கள். 9773633633 என்ற எண்ணுக்கு 'HLCI' என மெசேஜ் செய்யுங்கள். அதன் பிறகு, ஒரு முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வீட்டுக் கடன் சலுகையுடன் ஒரு பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார். நீங்கள் நேரில் சென்று விண்ணப்பிக்க விரும்பினால், உங்கள் அருகில் உள்ள பஜாஜ் ஃபின்சர்வ் கிளைக்குச் செல்லவும்.

சென்னையில் வீட்டுக் கடனுக்கான அணுகலை மேலும் விரைவுப்படுத்த, பஜாஜ் ஃபின்சர்விலிருந்து உங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்ப்பதை உறுதி செய்யுங்கள். நிதி உதவியை விரைவுப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்தை பயன்படுத்துங்கள் மற்றும் எந்தவொரு தாமதமும் இல்லாமல் விரைவில் ஒரு பெருமைமிக்க வீட்டு உரிமையாளர் ஆகுங்கள்.

 

தொடர்புகொள்ள

புதிய மற்றும் நடப்பு வாடிக்கையாளர்கள் எங்கள் வீட்டுக் கடன்கள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் சேவை-ஐ தொடர்பு கொள்ளலாம்.

1. புதிய வாடிக்கையாளர்களுக்கு

 •  

  1800-103-3535 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழைக்கலாம்.

 •  

  எங்களது கிளைகளுக்கு நீங்கள் வருகை தரலாம். உங்கள் அருகிலுள்ள கிளையின் முகவரியை காண இங்கே கிளிக் செய்யவும்.

 •  

  வெறுமனே "HOME" என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும், எங்களின் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு,

 •  

  எங்களை 020-39574151 என்ற எண்ணில் அழைக்கலாம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்).

 •  

  நீங்கள் எங்களை இதில் தொடர்பு கொள்ளலாம்: https://www.bajajfinserv.in/reach-us

கிளை முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ்
3rd ஃப்ளோர், காபா பிளாசா, நம்பர். 27, எல் பி ரோடு,
இந்திரா நகர், ஆப்போசிட். அடையார் பஸ் டிபோட், அடையார்,
சென்னை, தமிழ்நாடு
600020
போன்: 1800 209 4151
 

எப்படி விண்ணப்பிப்பது

 • 1

  ஆன்லைன்

  சென்னையில் விரைவு வீட்டுக் கடனுக்காக விண்ணப்பிப்பதற்கு, நீங்கள் எங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உள்நுழைந்து, சில அடிப்படை விவரங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

 • 2

  ஆஃப்லைன்

  நீங்கள் எங்களை 1-800-209-4151 என்ற எண்ணில் அழைக்கலாம் மற்றும் எங்கள் பிரதிநிதிகள் உங்களைத் தொடர்புகொள்வார்

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு