image
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
உங்கள் முழுப் பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து உங்கள் குடியிருப்பு முகவரியின் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்
அஞ்சல் குறியீடு காலியாக இருக்கக்கூடாது
இல்லை
இல்லை

பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதிகளுக்கு இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக அழைக்க/SMS அனுப்ப நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை மீறுகிறது. நிபந்தனைக்குட்பட்டது

தயவுசெய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்
உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்

0 வினாடிகள்
தவறான மொபைல் எண்ணை உள்ளிட்டுள்ளீர்களா ?
இல்லை
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
மாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்
இல்லை
இல்லை
தயவுசெய்து சொத்தின் இடவமைப்பை தேர்ந்தெடுங்கள்
இல்லை
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
PAN கார்டு காலியாக இருக்கக்கூடாது
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
தனிநபர் இமெயில் காலியாக இருக்கக்கூடாது
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் ID காலியாக இருக்கக்கூடாது
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
தொழில் விண்டேஜ் மதிப்பை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
மாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது
இல்லை
தயவுசெய்து தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்
இல்லை
தயவுசெய்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வங்கியை தேர்ந்தெடுக்கவும்
இல்லை
இல்லை
சொத்து இடத்தை தேர்ந்தெடுக்கவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)
உங்கள் வருடாந்திர வருவாயை 17-18 உள்ளிடவும்

நன்றி

கண்ணோட்டம்

பெல்காம் நகரை கர்நாடகாவின் இரண்டாவது தலைநகரமாக மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டது, மேலும் அரசாங்கத்தின் சீர்மிகு நகர திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நகரங்களின் முதல் கட்டமாகவும் உள்ளது. பெல்காமில் நெகிழ்வான தவணைக்காலங்கள் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கும் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

  • ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் வீட்டுக் கடன்

    தொடக்க தவணைக்காலத்தில் EMI-யாக வட்டியை செலுத்துவதன் மூலம் உங்கள் நிதிகளை சரியான வழியில் திட்டமிடுங்கள் மற்றும் அதேசமயம் பயன்படுத்தப்பட்ட தொகை மீது மட்டும் வட்டி மற்றும் அசலை செலுத்துங்கள்.

  • பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

    பஜாஜ் ஃபின்சர்வ் உடன் தற்போதுள்ள வீட்டு கடனை மறுநிதியாக்கம் செய்வதன் மூலம் குறைவான ஆவணமாக்கல் தேவை மற்றும் விரைவான செயலாக்கத்துடன் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களின் நன்மைகளைப் பெறவும்.
  • டாப் அப் கடன்

    கூடுதல் ஆவணங்கள் இன்றி ஒரு கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் அதிக மதிப்புள்ள டாப் அப் கடனை பெறுங்கள்.
  • சொத்து ஆவணக்கோப்பு

    ஒரு உறுதியான அறிக்கையுடன் ஒரு சொத்து வைத்திருக்கும் அனைத்து சட்ட மற்றும் நிதி அம்சங்களில் பஜாஜ் ஃபின்சர்வ் வழிகாட்டுதலை வழங்குகிறது.

  • பகுதியளவு முன்பணம் செலுத்தல் கட்டணங்கள்

    பெல்காமில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னரே நீங்கள் கடன் தொகையை செலுத்தும் போது பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள் செலுத்த தேவையில்லை.

  • முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோசர்) கட்டணங்கள் இல்லை

    உங்கள் முதல் EMI-ஐ நீங்கள் செலுத்தியவுடன், கூடுதல் கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் உங்கள் கடனை நீங்கள் முன்கூட்டியே அடைக்க முடியும்.

  • வசதியான தவணைக்காலம்

    பெல்காமில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனுடன், 240 மாதங்கள் வரை நெகிழ்வான தவணைக்காலத்துடன் உங்கள் திருப்பிச் செலுத்தும் வசதியை பெறுங்கள். மாதாந்திர தொகை மற்றும் தவணைக்காலத்தை கணக்கிட எங்களது வீட்டு கடன் EMI கால்குலேட்டர்-ஐ பயன்படுத்தவும்.

  • Padho Pardesh Scheme

    குறைவான ஆவணம் சரிபார்த்தல்

    எளிதான வீட்டு கடன் தகுதி வரம்பு மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள் மூலம் உங்கள் வீட்டு கடனை விரைவாக செயலாக்கம் செய்யுங்கள்.
  • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

    டிஜிட்டல் வாடிக்கையாளர் பிளாட்ஃபார்ம் உடன், உங்கள் வீட்டு கடனை நீங்கள் திறம்பட நிர்வகிக்க முடியும்.

  • 3 EMI Holiday

    3 EMI ஹாலிடே

    3 மாதங்கள் கால அவகாசத்துடன் உங்கள் நிதியை திட்டமிடவும், இந்த காலத்தின் போது நீங்கள் EMI-களை செலுத்த தேவையில்லை. இந்த தொகை பின்னர் உங்கள் கடன் தவணைக்காலத்தோடு சரிகட்டப்படுகிறது.

  • தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்

    ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலைகளில் திருப்பிச் செலுத்தும் சுமைகளில் இருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாக்க ஒரு தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.

அடிப்படை தகுதி வரம்பு

பெல்காமில் உள்ள வீட்டு கடன் தகுதி வரம்பை பற்றி படிக்கவும் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன் பெறுவதற்கான தேவையான ஆவணங்களின் அனைத்து தகவலையும் பெறவும். எங்களின் சுலபமாக பயன்படுத்தக்கூடிய வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் உடன் உங்கள் தகுதியை கணக்கிடவும்.
 

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பெல்காமில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன் வட்டி விகிதங்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மற்றும் பெல்காமில் உங்கள் வீட்டுக் கடன் மீது பொருந்தக்கூடிய கட்டணங்களைக் கண்டறியவும்.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்விற்கு புதியவர் என்றால் மற்றும் பெல்காமில் பஜாஜ் ஃபின்சர்வின் வீட்டுக் கடன்கள் பற்றிய தகவல்கள் தேவையெனில், எங்களை 1800-103-3535 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது 9773633633 எண்ணிற்கு ‘SHOL’ என டைப் செய்து SMS அனுப்புங்கள்.

தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் எங்களை 020-3957 4151 எண்ணில் தொடர்பு கொள்ளலாம், +91 9227564444 எண்ணுக்கு SMS அனுப்பலாம் அல்லது இதில் தொடர்பு கொள்ளவும்: https://www.bajajfinserv.in/reach-us

எங்கள் முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்.
1st ஃப்ளோர்,சீரியல் நம்பர்.10714, நேரு நகர்,
அபோவ் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா,
ஆப்போசிட்: ஹோட்டல் ராம்தேவ், ஜேஎன்எம்சி ரோடு,
பெல்காம் – 590 010
போன்: 8313058060