படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை அழைப்பதை/SMS அனுப்புவதை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை இரத்து செய்கிறது.T&C

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

கண்ணோட்டம்

தங்க கோயில் நகரமான அமிர்தசரஸ் பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் விரும்பப்படும் ரியல் எஸ்டேட் இடங்களில் ஒன்றாகும். அமிர்தசரஸ் நகரில் உங்கள் சொந்த வீட்டை வைத்திருக்க நெகிழ்வான தவணைக்காலம் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன்-ஐ நீங்கள் தேர்வு செய்யலாம்.
 

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

  • ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் வீட்டுக் கடன்

    தொடக்க தவணைக்காலத்தில் EMI-யாக வட்டியை செலுத்துவதன் மூலம் உங்கள் நிதிகளை எளிதாக நிர்வகிக்கலாம் மற்றும் அதேசமயம் பயன்படுத்தப்பட்ட தொகை மீது மட்டும் வட்டி மற்றும் அசலை செலுத்தும் நன்மைகளை பெறுங்கள். .

  • பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

    பஜாஜ் ஃபின்சர்விற்கு உங்கள் தற்போதைய வீட்டு கடனை டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள் மற்றும் குறைவான ஆவணங்கள் மற்றும் வேகமான செயலாக்கத்துடன் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களைப் பெறுங்கள்.
  • டாப் அப் கடன்

    கூடுதல் ஆவணங்கள் இன்றி குறைந்த வட்டி விகிதத்தில் உயர் மதிப்புள்ள வீட்டு கடன் மீது டாப்-அப் கடன்-யின் நன்மையை பெறுங்கள். .

  • சொத்து ஆவணக்கோப்பு

    இதன் மீது ஒரு முறையான அறிக்கையுடன் ஒரு சொத்து வைத்திருக்கும் அனைத்து சட்ட மற்றும் நிதி கூறுகள் மூலம் விரிவான ஆலோசனை பெறவும். .

  • பகுதியளவு முன்பணம் செலுத்தல் கட்டணங்கள்

    அம்ரித்சரில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன் மூலம் எந்தவொரு பகுதி-முன்பணம் செலுத்தல் கட்டணங்களையும் செலுத்தாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் உங்கள் கடன் தொகையை செலுத்துங்கள். .

  • முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோஷர்) கட்டணங்கள் இல்லை

    உங்கள் முதல் EMI-ஐ நீங்கள் செலுத்தியவுடன், கூடுதல் கட்டணங்கள் எதுவும் செலுத்த தேவையின்றி உங்கள் கடனை முன்கூட்டியே அடைக்கலாம். .

  • வசதியான தவணைக்காலம்

    அம்ரித்சரில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன் மூலம், 240 மாதங்கள் வரை நெகிழ்வுத்தன்மை உடன் உங்கள் நிதி திறன்களின் அடிப்படையில் உங்கள் திருப்பிச் செலுத்தலை திட்டமிடுங்கள். மாதாந்திர தொகையை கணக்கிட வீட்டு கடன் EMI கால்குலேட்டர்-ஐ பயன்படுத்தவும். .

  • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

    அம்ரித்சரில் வீட்டு கடன் தகுதி வரம்பிற்கான எங்களது எளிதான தகுதி வரம்பு மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள் மூலம் உங்கள் கடனை விரைவாக பெற்றுக் கொள்ளுங்கள். .

  • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

    எங்களது டிஜிட்டல் வாடிக்கையாளர் போர்ட்டல் மூலம் உங்கள் வீட்டு கடனை எளிதாக நிர்வகிக்கலாம். .

  • 3 EMI ஹாலிடே

    3 EMI ஹாலிடே

    3 மாதங்கள் கால அவகாசம் மூலம் உங்கள் நிதிகளை சிறந்த முறையில் ஒழுங்கமைக்கவும், நீங்கள் EMI-களை செலுத்த வேண்டிய தேவையில்லை மற்றும் இந்த தொகை உங்கள் கடன் தவணைக்காலத்தில் சரிகட்டப்படுகிறது. .

  • தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்

    எதிர்பாராத நிகழ்வுகளின் காரணமாக உங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் சுமைகளில் இருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாக்க ஒரு தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும். .

அடிப்படை தகுதி வரம்பு

அம்ரித்சரில் வீட்டு கடன் பெறுவதற்கான பஜாஜ் ஃபின்சர்வின் தேவையான ஆவணங்கள் மற்றும் வீட்டு கடன் தகுதி வரம்பு. எங்களது எளிதான வீட்டு கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்-ஐ பயன்படுத்தி உங்கள் தகுதி வரம்பை கணக்கிடவும்.
 

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வின் வீட்டு கடன் வட்டி விகிதங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் அம்ரித்சரில் உங்கள் வீட்டுக் கடன் மீது பொருந்தும் பிற கட்டணங்களை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
 

தொடர்புகொள்ள

பஜாஜ் ஃபின்சர்வ் புதிய வாடிக்கையாளராகிய நீங்கள் அம்ரித்சரில் வீட்டுக் கடன்கள் பற்றிய தகவல்கள் தேவையெனில், எங்களை 1800-103-3535 எண்ணில் அழையுங்கள் அல்லது 9773633633 எண்ணிற்கு ‘SHOL’ என டைப் செய்து SMS அனுப்புங்கள்.

தற்போதுள்ள வாடிக்கையாளருக்கு, நீங்கள் எங்களை 020-3957 4151 எண்ணில் தொடர்பு கொள்ளலாம், +91 9227564444 எண்ணுக்கு SMS அனுப்பலாம் அல்லது இதில் எங்களை அணுகவும்: https://www.bajajfinserv.in/reach-us

எங்கள் முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்.
1st ஃப்ளோர்,அபோவ் சிண்டிகேட் பேங்க்,
எஸ்சிஓ-40, டிஸ்ட்ரிக்ட் ஷாப்பிங் சென்டர்,
பி-பிளாக், ரஞ்சித் அவென்யூ,
அம்ரித்சர் 143001
தொலைபேசி எண் - 1833019061

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

உங்கள் வீட்டுக் கடன் EMI-களை குறைத்திடுங்கள் மற்றும் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மூலம் ரூ. 50 லட்சம் வரை டாப்-அப் கடன் பெறுங்கள்

விண்ணப்பி
டிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு

டிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு

ரூ. 4 லட்சம் வரை முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வரம்புடன் உடனடி செயல்படுத்தல்

இப்போது பெற்றிடுங்கள்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

எங்கள் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் புதிய வீட்டிற்காக நீங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலுத்துவீர்கள் என்பதை மதிப்பிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்கள் புதிய வீட்டிற்காக நீங்கள் வசதியாக எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதை மதிப்பிட எங்கள் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்

இப்போது கணக்கிடு