சிறப்பம்சங்கள் & நன்மைகள்

உங்கள் வீடு உங்களின் மிக மதிப்புமிக்க உடைமை ஆகும், ஆனால் அதற்கு நீங்கள் அளிக்கும் பாதுகாப்பு போதுமானதா? தீ அல்லது இயற்கை பேரழிவு ஏற்பட்டால் உங்கள் வாழ்க்கை சேமிப்புகளை நீங்கள் இழக்க நேரிடும். திருட்டு நடந்தாலும் உங்களின் மதிப்புமிக்க பொருட்களை நீங்கள் இழக்க நேரிடும். உங்கள் அடுத்த நடவடிக்கை என்ன? உங்களது வீட்டின் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் அமைப்பு ஆகிய இரண்டிற்கும் வீட்டு காப்பீடு பாதுகாப்பு அளிக்கிறது.

 • ஒரு விரிவான பாலிசி பின்வருபவைகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது

  • தீ விபத்து, வெள்ளம், பூகம்பம் மற்றும் பிற இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களால் தோன்றும் இழப்புகள்

  • கொள்ளையின் போது வீட்டின் முக்கிய பொருட்களை இழப்பது

  • நகை, விலையுயர்ந்தவைகள், கலை படைப்புகள் ஆகியவற்றிற்கான காப்பீடு

  • தற்காலிக குடியிருப்பு அல்லது மாற்று குடியிருப்புக்கான கூடுதல் சலுகை

  • பூட்டு மற்றும் சாவிகளை மாற்றுதல், பொறுப்பு பாதுகாப்பு, வாடகையால் ஏற்படும் நஷ்டத்திற்கு எதிரான பாதுகாப்பு போன்ற கூடுதல் சலுகைகள்.

 • மேலும் அறிவதற்கு, 0921 154 9999 எண்ணிலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

அடிப்படை தகுதி வரம்பு

 • ஒரே குடை பாலிசியின் கீழ் உங்கள் வீட்டிற்கு விரிவான பாதுகாப்பு

 • ஃபிளாட்/அபார்ட்மெண்ட்/ பில்டிங்கிற்கு மட்டும் அல்லது உங்கள் வீட்டில் உள்ள பொருட்களுக்கு மட்டும் அல்லது இரண்டுக்கும் சேர்த்து காப்பீடு பெறுவதற்கான விருப்பத்தேர்வு

 • நீங்கள் தேர்வு செய்ய, பல்வேறு பாதுகாப்பு விருப்பங்களுடன் பல்வேறு வீட்டு காப்பீட்டு திட்ட வகைகள்,

 • ஒரு முறை காப்பீட்டில் 5 வருடங்கள் வரைக்கும் உங்கள் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்திடுங்கள்

 • உங்கள் பாலிசியை கூடுதல் நன்மைகளுடன் தனிப்பயனாக்கவும்

 • வாடகை இழப்பு

 • தற்காலிக ரீசெட்டில்மெண்ட்

 • சாவிகள் மற்றும் பூட்டுகள் ரீப்ளேஸ்மெண்ட்

 • ATM வித்ட்ராயல் மோசடி பாதுகாப்பு

 • தொலைந்த வாலெட் காப்பீடு

 • செல்லப் பிராணிக்கான காப்பீடு

 • செலுத்தக்கூடிய விலையில் பிரீமியம் மற்றும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள்

எப்படி விண்ணப்பிப்பது

பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் ஒரு குழு வீட்டு காப்பீட்டு பாலிசியை எவ்வளவு எளிதாக பெறுவது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் . இந்தப் பக்கத்தில் உங்களுடைய விவரங்களை நிரப்பவும், அல்லது 09211 549 999-க்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்கவும், நாங்கள் உங்களைத் தொடர்பு கொண்டு செயல்முறைக்கு வழிகாட்டுவோம்.


பொறுப்புத் துறப்பு - *நிபந்தனைகள் பொருந்தும். இந்த தயாரிப்பு குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது, இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் முக்கிய பாலிசிதாரர் ஆகும். எங்கள் பங்குதாரர் காப்பீட்டு நிறுவனத்தால் காப்பீட்டு கவரேஜ் வழங்கப்படுகிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆபத்திற்கு உத்தரவாதம் வழங்காது. IRDAI கார்ப்பரேட் ஏஜென்சி பதிவு எண் CA0101 மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகள் மற்றும் பிரீமியம் தொகை காப்பீடு செய்யப்பட்ட வயது, லைஃப்ஸ்டைல் பழக்கங்கள், உடல்நலம், (பொருந்தினால்) போன்ற பல்வேறு காரணிகளுக்கு உட்பட்டவை. விற்பனைக்குப் பிறகு வழங்கல், தரம், சேவையளிப்பு, பராமரிப்பு மற்றும் எந்தவொரு கோரல்களுக்கும் BFL எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது. இந்த தயாரிப்பு காப்பீட்டு கவரேஜை வழங்குகிறது. இந்த தயாரிப்பை வாங்குவது முற்றிலும் தன்னார்வமானது. எந்தவொரு மூன்றாம் தரப்பு தயாரிப்புகளையும் கட்டாயமாக வாங்க BFL அதன் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தாது.”

எங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்