ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

பெல்காமில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பெல்காம் நாட்டின் முக்கிய வர்த்தகம் மற்றும் உற்பத்தி மையமாகும். இங்கு ரூ.25 இலட்சம் வரை பஜாஜ் ஃபின்சர்வின் அதிகபட்ச தனிநபர் கடன் பெற, உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்.

ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனை எடுத்து, உங்கள் EMI-களை 45% வரை குறைவாக செலுத்திடுங்கள்.

  • உடனடி ஒப்புதல்

    பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி ஒப்புதலை வழங்குகிறது.

  • 24 மணி நேரத்தில் வங்கியில் பணம்

    24 மணி நேரத்தில் உங்களுடைய வங்கிக் கணக்குக்கு உங்களுடைய தனிநபர் கடன் வழங்கப்பட்டதைக் காணவும்.

  • நெகிழ்வுத்தன்மை

    கடன் வாங்கவும் பணத்தை திருப்பி செலுத்தவும் பஜாஜ் ஃபின்சர்வின் ஃப்ளெக்ஸி கடன் வசதி குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

  • குறைந்தபட்ச ஆவண தேவை

    தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதி வரம்பு ஐ பூர்த்தி செய்து சில அடிப்படை ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

  • வசதியான தவணைக்காலம்

    பஜாஜ் ஃபின்சர்வ் ஒரு நெகிழ்வான கடன் திரும்பிச் செலுத்தும் காலத்தை 12 மாதங்களிலிருந்து 60 மாதங்கள் வரை அளித்து எளிதாக கடன் திரும்ப செலுத்துவதை உறுதி செய்கிறது.

  • கடன் ரூ.25 லட்சம் வரை

    உங்களுடைய எந்தவிதமான நிதி த் தேவைக்கும் ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன் பெறலாம்.

  • வெளிப்படைத்தன்மை

    வெளிப்படைத்தன்மை

    நீங்கள் எந்தவிதமான மறைமுக கட்டணம் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை . உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து தகவலையும் அறிய எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிக்கவும்.

  • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

    எங்கள் வாடிக்கையாளர் போர்டல் - எக்ஸ்பீரியா உடன், உங்கள் அனைத்து கடன் விவரங்களையும் நிர்வகியுங்கள்.

அடிப்படை தகுதி வரம்பு

பெல்காமில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதி வரம்பு குறித்து மேலும் அறிந்திடுங்கள்.

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனைப் பெறுவதற்கு எந்தவிதமான மறைமுகக் கட்டணங்கள் குறித்தும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் விதிக்கும் வட்டி விகிதங்கள் பற்றி மட்டும் தெரிந்துகொள்ளவும்.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு பெல்காமில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

நீங்கள் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர் என்றால், எங்களை 020-3957 5152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.