செயலியை பதிவிறக்குங்கள் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

image
Personal Loan
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து முழுப்பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை தொடர்புகொள்ள/SMS அனுப்புவதற்கு நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை பாதிக்கிறது. T&C

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

காசியாபாத்தில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

காசியாபாத் உத்திரப் பிரதேசத்தின் நுழைவாயில் என அறியப்படுகிறது. இது ஒரு வட இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மற்றும் திட்டமிடப்பட்ட தொழில்துறை நகராகும். காசியாபாத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை ரூ. 25 லட்சம் வரை பெறுங்கள் மற்றும் வங்கியில் பணத்தை 24 மணிநேரத்திற்குள் பெறுங்கள்.

ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனைப் பெற்று 45% வரை குறைந்த EMI-களை செலுத்துங்கள்.

 • Personal Loan

  24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

  24 மணி நேரத்திற்குள் வங்கியில் பணத்தைப் பெறுங்கள். இதுதான் இந்தியாவிலேயே மிக விரைவான தனிப்பட்ட கடனாகும்.

 • Personal Loan

  குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  அடிப்படை ஆவணங்கள் மற்றும் எளிதான தகுதி வரம்புடன் பதற்றம் இல்லாத கடன் பெறுங்கள்.

 • நெகிழ்வுத்தன்மை

  உங்களுக்குத் தேவைப்படும்போது நிதிகளை கடன் வாங்குங்கள், ஃப்ளெக்ஸி கடன் வசதியுடன் உங்களால் இயலும்போது முன்கூட்டியே செலுத்துங்கள்.

 • Personal Loan

  நெகிழ்வான தவணை காலங்களில் திரும்ப செலுத்துங்கள்

  12 முதல் 60 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான தவணைக்காலத்தை தேர்ந்தெடுங்கள் மற்றும் உங்கள் கடனை எளிதாகத் திருப்பிச் செலுத்துங்கள்.

 • கடன் ரூ.25 லட்சம் வரை

  ரூ.25 லட்சம் வரையிலான தனிநபர் கடனுடன் எந்தவொரு சிறிய அல்லது பெரிய செலவுக்கும் செலுத்துங்கள்.

 • Personal Loan

  வெளிப்படைத்தன்மை

  உங்களது பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களில் எந்த விதமான மறைமுக கட்டணங்களும் இல்லை. மேலும் அறிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும்.

 • Personal Loan

  ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

  எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா உடன் உங்கள் கடனை ஆன்லைனில் திருப்பிச் செலுத்துங்கள் அல்லது நிர்வகியுங்கள்.

காசியாபாத்தில் தனிநபர் கடன்: தகுதி வரம்பு

காசியாபாத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை பெறுவதற்காக அடிப்படை தகுதியை சரிபார்த்து சில அடிப்படை ஆவணங்களை சமர்பிக்கவும்.

காசியாபாத்தில் தனிநபர் கடன்: கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து நாமினல் செயல்முறை கட்டணத்துடன் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை தனிநபர் கடன் மீது பெறுங்கள்.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு காஸியாபாத்தில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

தற்போதைய வாடிக்கையாளர்கள் எங்களை 020-3957 5152 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.

எங்கள் முகவரி

பஜாஜ் ஃபின்சர்வ்
யூனிட் எண். 201 லிருந்து 205 வரை,
2nd ஃப்ளோர், கேஎம் டிரேட் டவர்ஸ்,
ஹவுஸ் நம்பர் 3, கெளஷாம்பி,
காஸியாபாத் - 201010
உத்தரப் பிரதேசம்
தொலைபேசி: 120 338 2100