இந்த காலத்தில் தொலைந்த சாவிகளை மாற்றுவது விலையுயர்ந்தவை. ஒரு இழந்த வீடு அல்லது கார் சாவியை மாற்றுவதற்கு ஆயிரக்கணக்கில் பணம் செலுத்துவது விரக்தி மற்றும் சிரமமாக இருக்கலாம். சாவி பாதுகாப்பு ரீப்ளேஸ்மெண்ட் செலவுகள், லாக்ஸ்மித் கட்டணங்கள் மற்றும் அவசரகால சாலையோர உதவி போன்ற பிற நன்மைகள் மீது காப்பீட்டை வழங்குகிறது.
கீ பாதுகாப்பு குறைந்தபட்சம் ரூ. 749 கட்டணத்தில் ரூ. 60,000 வரை காப்பீடு வழங்குகிறது
ஒரு ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் மூலம் உங்கள் வீட்டிலிருந்து வசதியாக சாவி பாதுகாப்பை நீங்கள் பெறலாம். மொபைல் வாலெட், கிரெடிட்/டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ வழியாக கட்டணத்தை செலுத்துங்கள்.
ஒரே போன் அழைப்பில் உங்கள் அனைத்து தொலைந்த கார்டுகளையும் உடனடியாக முடக்கலாம்.
பயணத்தின் போது உங்கள் சாவிகளை இழந்தவுடன் பயணம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுக்கு ரூ. 40,000 வரை அவசர நிதி உதவி பெறுங்கள்.
400+ இடங்களில் அவசர சாலையோர உதவியை பெறுங்கள். சேவைகளில் ஃப்ளாட் டயர் ஆதரவு, பேட்டரி ஜம்ப்ஸ்டார்ட், டோவிங் போன்றவை அடங்கும்.
கூடுதல் நன்மையாக, நீங்கள் எஃப்-செக்யூர் இன்டர்நெட் பாதுகாப்பை பெறுவீர்கள், இது உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை மால்வேருக்கு எதிராக பாதுகாக்க ஒரு பவர்ஃபுல் ஆன்டிவைரஸ் ஆகும், இது உங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்றுகிறது.
நீங்கள் உங்கள் வீடு அல்லது கார் சாவிகளை இழந்தால், அல்லது திருடப்பட்டால் அதற்கான செலவை திரும்பப் பெறுங்கள். இருப்பினும், ஒரு புதிய கீகளை உருவாக்க லாக்ஸ்மித்திற்கு செலுத்தப்பட்ட கட்டணங்கள் வரம்பிற்கு உட்பட்டது.
உங்கள் வாகனம் அல்லது வீட்டை யாராவது சேதம் செய்தால், இந்த திட்டம் சாவிகளை மாற்றுவதற்கான செலவை உள்ளடக்கும். இருப்பினும், இந்த திட்டத்தின் கீழ் ஒரு புதிய லாக்கின் செலவு உள்ளடக்கப்படவில்லை.
உங்கள் வீடு அல்லது காரின் வெளியே நீங்கள் பூட்டப்பட்டால் லாக்ஸ்மித் சேவைகளுக்கு ஏற்படும் செலவை திட்டம் திருப்பிச் செலுத்துகிறது.
கீ ரீப்ளேஸ்மெண்ட் செயல்முறை (வாகனங்களுக்கு) 24 மணிநேரங்களுக்கும் அதிகமாக எடுத்தால், திட்டத்தின் விதிமுறைகளின் கீழ் வாடகை காரை பயன்படுத்துவதற்கான செலவு வழங்கப்படுகிறது.
வேண்டுமென்றே ஏற்படும் எந்தவொரு சாவி தொடர்பான சேதமும் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படாது.
நீங்கள் சொந்தமாக இல்லாத அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இல்லாத வாகனங்களுக்கான கீ ரீப்ளேஸ்மெண்ட் செலவை இந்த திட்டம் உள்ளடக்காது.
திட்டத்தின் சேர்த்தல்கள் மற்றும் விலக்குகள் பற்றி விரிவாக படிக்க, தயவுசெய்து இங்கே கிளிக்செய்க.
எளிதான ஆன்லைன் செயல்முறையைப் பயன்படுத்தி நீங்கள் சாவி பாதுகாப்பைப் பெறலாம். படிப்படியான செயல்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
பின்வரும் வழிகளில் ஒன்றின் மூலம் வழங்குநரை தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் ஒரு கோரலை பதிவு செய்யலாம்:
1. அவசரகால பயண உதவியை பெறுவதற்கு
2. கீ-தொடர்பான கோரல்களுக்கு:
ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்சனைகள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு wecare@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.
பொறுப்புத்துறப்பு - பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் (பிஎஃப்எல்) சிபிபி அசிஸ்டன்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (சிபிபி) உரிமையாளராக இருக்கும் மேலே உள்ள தயாரிப்புகளின் டிஸ்ட்ரிப்யூட்டர் மட்டுமே. இந்த தயாரிப்புகளை வழங்குவது சிபிபி-யின் சொந்த விருப்பப்படி உள்ளது. இந்த தயாரிப்பு சிபிபி தயாரிப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் நிர்வகிக்கப்படும், மற்றும் விற்பனைக்கு பிறகு வழங்கல், தரம், சேவை, பராமரிப்பு மற்றும் எந்தவொரு கோரல்களுக்கும் பிஎஃப்எல் எந்தவொரு பொறுப்பேற்காது. இது ஒரு காப்பீட்டு தயாரிப்பு அல்ல, மற்றும் சிபிபி அசிஸ்டன்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்பது ஒரு காப்பீட்டு நிறுவனம் அல்ல. இந்த தயாரிப்பை வாங்குவது முற்றிலும் தன்னார்வமானது. எந்தவொரு மூன்றாம் தரப்பு தயாரிப்புகளையும் கட்டாயமாக வாங்க பிஎஃப்எல் அதன் எந்தவொரு வாடிக்கையாளரையும் கட்டாயப்படுத்தாது."
உங்களுக்கு தெரியுமா, ஒரு நல்ல சிபில் ஸ்கோர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது சிறந்த டீல்களை பெற உதவும்?