வீட்டுக் கடன் மூலம் கவர் செய்யப்படும் செலவுகளுக்கு பிரத்யேக நிதி விருப்பமாக பஜாஜ் ஃபின்சர்வ் டாப்-அப் கடனை வழங்குகிறது. எங்கள் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதியை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் தற்போதைய வீட்டுக் கடன் தொகைக்கு மேல் கடன் வாங்க முடியும். இது கூடுதல் நிதி பெறுவதற்கான செயல்முறையை விரைவுப் படுத்துவது மட்டுமல்லாமல் நேரத்தையும் சேமிக்கிறது.
வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கொண்டு ரூ. 50 லட்சம் வரை டாப்-அப் கடன் பெறுங்கள் இப்போது விண்ணப்பியுங்கள்!!
உங்கள் வீட்டின் வெளிப்புற மற்றும் உட்புறத்தை மேம்படுத்த வேண்டுமா அல்லது வீட்டு புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்த்தலை மேம்படுத்த வேண்டுமா, வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபரில் டாப்-அப் என்பது அல்டிமேட் நிதி விருப்பமாகும். உங்கள் குழந்தையின் வெளிநாட்டு கல்வி, திருமண செலவுகள், வெளிநாட்டில் பயணம் செய்வதற்கான செலவுகள் மற்றும் இன்னும் பலவற்றிற்கு நிதியளிக்க இந்த டாப்-அப் தொகையை நீங்கள் பயன்படுத்தலாம்.
உங்கள் வீட்டு கடன் பேலன்ஸை பஜாஜ் ஃபின்சர்விற்கு டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள் மற்றும் ரூ. 50 லட்சம்* வரை டாப்-அப் கடன் பெறுங்கள். அதன் கவர்ச்சிகரமான சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் இதை ஒரு நிதி விருப்பமாக உருவாக்குகிறது.
உங்களுடைய தற்போதைய கடன் வழங்குனருடன் ஒப்பிடும் போது பஜாஜ் ஃபின்சர்வ் டாப்-அப் வசதியை ஒரு குறைவான வட்டி விகிதத்தில் வழங்குகிறது. இந்த வசதியுடன் வட்டி செலுத்தலின் சுமையை குறைத்திடுங்கள் மற்றும் காலப்போக்கில் நிதிகளை திறம்பட நிர்வகித்திடுங்கள்.
ஒரு டாப் அப் கடன் பெறுவது எளிது மற்றும் இதற்கு ஒப்புதல் பெற நீங்கள் எந்த கூடுதல் ஆவணமும் வழங்க தேவையில்லை.
சொத்தின் மதிப்பு அதிகமாக இருந்தால் பஜாஜ் ஃபின்சர்வ் அதிக மதிப்புள்ள டாப்-அப் தொகையை வழங்குகிறது. இந்த மதிப்பின் அடிப்படையில், பெறப்பட்ட தொடக்க வீட்டுக் கடனை விட கடன் தொகை அதிகமாக இருக்கும்.
வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மீது பெறப்பட்ட டாப்-அப் தொகையுடன் வீட்டு கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் செலவுகளை நீங்கள் பூர்த்தி செய்யும் போது, நீங்கள் மற்ற தேவையான நிதி தேவைகளையும் பூர்த்தி செய்ய அதை பயன்படுத்தலாம்.
பஜாஜ் ஃபின்சர்வின் டிஜிட்டல் வாடிக்கையாளர் போர்ட்டலில் ஆன்லைன் கணக்கு நிர்வாகத்தின் வழியாக இந்த கடன் கணக்கை கண்காணியுங்கள்.
தவணை முடிவதற்குள் நீங்கள் கடன் தொகையை திருப்பிச் செலுத்த விரும்பினால், எங்களின் முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோஷர்) மற்றும் பகுதியளவு-முன்பணம் செலுத்தல் வசதியை பயன்படுத்துங்கள்.
வருமான வரிச் சட்டம், பிரிவு 24-இன் கீழ், செலுத்த வேண்டிய டாப் அப் கடன் வட்டியின் மீது நீங்கள் ரூ. 2,00,000 வரை வருமான வரி விலக்கு கோர முடியும். மேலும் நீங்கள், வட்டியின் மீதான வருமான வரிச் சட்டம், பிரிவு 80EE-இன் கீழ், டாப் அப் கடன் மீது வீட்டு கடன் வரி நன்மைகளை பெறுவீர்கள்.
எங்களின் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதியை தேர்வு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களும், சுலபமான டாப் அப் வீட்டு கடன் தகுதி வரம்பு மற்றும் ஆவணமாக்கலை பூர்த்தி செய்வதன் மூலம் டாப் அப் தொகையை பெற முடியும். டாப் அப் வீட்டு கடனுக்குத் தேவையான ஆவணங்களை வழங்கவும்.
பஜாஜ் ஃபின்சர்வ் உடன் இந்தியாவிலேயே மிகக் குறைவான வட்டி விகிதங்கள் மற்றும் பிற வெளிப்படையான கட்டணங்களை பெற்றிடுங்கள்.
டாப் அப் தொகையை திருப்பிச் செலுத்த, EMI வடிவத்தில் செலுத்தப்படும் மாதாந்திர தொகையை கணக்கிடுவதற்கான வட்டி விகிதங்களை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இதை எங்களின் ஆன்லைன் கருவி வீட்டு கடன் EMI கால்குலேட்டர் மூலம் கணக்கிடலாம்.
பஜாஜ் ஃபின்சர்வ் இந்தியாவில் குறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை வழங்குகிறது, இதனால் திருப்பிச் செலுத்துவது எளிதானது மற்றும் பொருத்தமானது.
வட்டி விகிதங்கள் & கட்டணங்கள் - வகைகள் | பொருந்தக்கூடிய கட்டணங்கள் |
---|---|
வழக்கமான வட்டி விகிதம் (சம்பளதார தனிநபர்களுக்கு) | BFL-SAL FRR* - 9.05% மற்றும் 10.30% க்கு இடையில் |
வழக்கமான வட்டி விகிதம் (சுய-தொழில் புரிபவர்களுக்கு) | BFL-SE FRR* - 9.35% மற்றும் 11.15% க்கு இடையில் |
சம்பளதாரர்களுக்கு – உயரிய வட்டி விகிதம் | 6.9%* முதல் |
*சம்பளதார வாடிக்கையாளர்களுக்கான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஃப்ளோட்டிங் ரெஃபரென்ஸ் ரேட் (BFL-SAL FRR) | 20.90% |
*சுய தொழில் வாடிக்கையாளர்களுக்கான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஃப்ளோட்டிங் ரெஃபரென்ஸ் ரேட் (BFL-SE FRR) | 20.90% |
**புதிய வாடிக்கையாளர்களுக்கு 30 லட்சம் வரை கடன்
வரிசை. எண். | பிற வகையான கட்டணங்கள் | பொருந்தக்கூடிய கட்டணங்கள் |
---|---|---|
1. | கடன் செயல்முறை கட்டணம் | சுய-தொழில் தனிநபர்களுக்கு 1.20% வரை சம்பளதார தனிநபர்களுக்கு 0.80% வரை |
2. | ஒரு கடன் அறிக்கைக்கான கட்டணங்கள் | ரூ. 50 |
3. | வட்டி மற்றும் அசல் அறிக்கைக்கான கட்டணங்கள் | இல்லை |
4. | EMI மீது பவுன்ஸ் கட்டணங்கள் | ரூ. 3,000 |
5. | பாதுகாப்பு கட்டணம் (ஒரு முறை) | ரூ. 9,999 |
6. | அபராத கட்டணம் | 2% ஒவ்வொரு மாதமும் பொருந்தும் வரிகளுடன் |
7. | ரீஃபண்ட் செய்ய இயலாத அடமான அசல் கட்டணம் | ரூ. 1,999 |
*மேலும், இந்த கடன் மீதான வெளிப்படையான ஃபோர்குளோஷர் (முன்கூட்டியே அடைத்தல்) மற்றும் பகுதி-முன்பணமளிப்பு கட்டணங்களை தெரிந்து கொள்ளுங்கள், எனவே இதன் மூலம் நீங்கள் கடன் திருப்பிச் செலுத்தலை சிறப்பாக திட்டமிட முடியும். ஒரு வேளை நீங்கள் ஃப்ளோட்டிங் விகிதத்தில் கணக்கிடப்பட்ட வீட்டு கடன் வட்டி விகிதத்தை கொண்ட தனிநபர் கடனாளியாக இருந்தால், நீங்கள் எந்தவிதமான பகுதி-முன்பணமளிப்பு மற்றும் முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோஷர்) கட்டணங்களையும் செலுத்த தேவையில்லை.
வரிசை. எண். | வட்டியின் வகை: கடன் பெறுபவரின் வகை | பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் | காலம் மாதங்களில் |
---|---|---|---|
1. | ஃப்ளோட்டிங் விகிதம்: தனிநபர் | இல்லை | >1 |
2. | ஃப்ளோட்டிங் விகிதம்: தனிநபர்-அல்லாத | 2% + பொருந்தும் வரிகள் | >1 |
3. | நிலையான விகிதம்: அனைத்து கடன் வாங்குபவர்களும் | 2% + பொருந்தும் வரிகள் | >1 |
வரிசை. எண். | வட்டியின் வகை: கடன் பெறுபவரின் வகை | முன்கூட்டியே அடைத்தல் கட்டணங்கள் | காலம் மாதங்களில் |
---|---|---|---|
1. | ஃப்ளோட்டிங் விகிதம்: தனிநபர் | இல்லை | >1 |
2. | ஃப்ளோட்டிங் விகிதம்: தனிநபர்-அல்லாத | 4% + பொருந்தும் வரிகள் | >1 |
3. | நிலையான விகிதம்: அனைத்து கடன் வாங்குபவர்களும் | 4% + பொருந்தும் வரிகள் | >1 |
பின்வரும் ஆன்லைன் விண்ணப்ப படிவம் ஒன்றை பூர்த்தி செய்து விண்ணப்ப செயல்முறையை நிறைவு செய்யுங்கள்.
எங்களது டாப் அப் கடன் கால்குலேட்டர் கருவியை பயன்படுத்தி நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் கடன் தொகையை கணக்கிடுங்கள் மற்றும் உங்கள் நிதி தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்! உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன்/டாப்-அப் சலுகை உள்ளது.