ஃபில்டர்கள்

தொகை

(தேர்ந்தெடுக்க தட்டவும்)

தவணைக்காலம்

(மாதங்களில்)

கடன் வகை

(தேர்ந்தெடுக்க தட்டவும்)

17 முடிவுகள் கண்டறியப்பட்டது

Filter

ஃப்ளெக்ஸி கடன் பற்றிய அனைத்தும்

மேலும் படிக்க

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ரூ. 10 லட்சம் தனிநபர் கடனை எவ்வாறு பெறுவது?

நீங்கள் ரூ. 10 லட்சம் தனிநபர் கடனை எவ்வாறு பெற முடியும் என்பதை இங்கே காணுங்கள்:

  • எங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை திறக்க 'விண்ணப்பிக்கவும்' மீது கிளிக் செய்யவும்.
  • உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிட்டு உங்கள் போனிற்கு அனுப்பப்பட்ட ஓடிபி-ஐ சரிபார்க்கவும்.
  • உங்கள் முழுப் பெயர், பான், பிறந்த தேதி மற்றும் அஞ்சல் குறியீடு போன்ற உங்கள் அடிப்படை விவரங்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  • கடன் தேர்வு பக்கத்தை அணுக 'தொடரவும்' மீது கிளிக் செய்யவும்.
  • உங்களுக்குத் தேவையான கடன் தொகையை உள்ளிடவும். எங்கள் மூன்று தனிநபர் கடன் வகைகளிலிருந்து தேர்வு செய்யவும் –டேர்ம், ஃப்ளெக்ஸி டேர்ம் மற்றும் ஃப்ளெக்ஸி ஹைப்ரிட்.
  • திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை தேர்வு செய்யவும் – நீங்கள் 12 மாதங்கள் முதல் 84 மாதங்கள் வரையிலான தவணைக்கால விருப்பங்களை தேர்ந்தெடுத்து 'தொடரவும்' என்பதை கிளிக் செய்யவும்’.
  • உங்கள் கேஒய்சி-ஐ பூர்த்தி செய்து உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கவும்

ரூ. 10 லட்சம் தனிநபர் கடனுக்கான இஎம்ஐ யாவை?

தனிநபர் கடனின் இஎம்ஐ கடன் வழங்குநர் வசூலிக்கும் வட்டி விகிதம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, 14% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகள் தவணைக்காலத்தில் ரூ. 10 லட்சம் தனிநபர் கடன் ரூ. 23,268 இஎம்ஐ-ஐ ஈர்க்கும். தவணைக்காலம் அல்லது வட்டி விகிதம் மாறுவதால் இது மாறும்.

உங்கள் தனிநபர் கடன் EMI-களை கணக்கிடுங்கள்