படம்

> >

கோழிக்கோட்டில் வீட்டுக் கடன்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

கோழிக்கோட்டில் வீட்டுக் கடன்: கண்ணோட்டம்

காலிகட் அல்லது கோழிக்கோடு கேரளாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும் மற்றும் இது 1498-யில் புகழ்பெற்ற வாஸ்கோ ட காமா-வை வரவேற்றது. மலபாரின் மையப்பகுதியில் இருப்பதனால், காலிகட் அதன் நேர்த்தியான மசாலா பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வர்த்தகர்களை ஈர்க்கிறது. நகரத்தின் பொருளாதாரம் மீன் வளம், விவசாயம், மரத் தொழில் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. இவற்றுடன் சேவை துறையும் சேர்ந்து, இந்நகரத்தை கேரளாவின் மிகப்பெரிய பொருளாதார நகரங்களுல் ஒன்றாக மாற்றுகிறது. கோழிக்கோடு 2 மில்லியன் மக்களை கொண்டுள்ளது.

ரூ.3.5 கோடி வரையிலான அதிக மதிப்பு கொண்ட கடனுடன் உங்கள் வீட்டை வாங்குங்கள் அல்லது கட்டுங்கள். காலிகட்டில் வீட்டுக் கடன் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வருகிறது.

 

கோழிக்கோடு வீட்டுக் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

 • PMAY திட்டம்

  முதல்-முறை வீட்டு உரிமையாளர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தங்கள் வீட்டுக் கடன்கள் மீது வட்டி மானியம் பெற முடியும். 6.93% வட்டி விகிதத்தில் குறைவான EMIகளை செலுத்துங்கள் மற்றும் ரூ.2.67 இலட்சம் வரை சேமிப்பை அனுபவியுங்கள். விரைவான மற்றும் தொந்தரவற்ற செயல்முறைக்கு பஜாஜ் ஃபின்சர்வில் விண்ணப்பியுங்கள்.

 • வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

  குறைவான வட்டி விகிதம், குறைந்த விகிதத்தில் உயர்-மதிப்பு டாப்-அப் கடன்கள் போன்ற நன்மைகளுக்கு உங்கள் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்-ஐ செய்யுங்கள்.

 • டாப் அப் கடன்

  டாப் அப் கடன்-ஐ பயன்படுத்தி பூஜ்ஜிய கட்டுப்பாட்டுடன் உங்கள் கூடுதல் நிதி தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். 8.60% குறைந்த அளவு வட்டி விகிதத்தில் ரூ..50 லட்சம் வரை நிதியை பெறுங்கள்.

 • பகுதியளவு முன்பணம் செலுத்துதல் மற்றும் ஃபோர்குளோஷர் வசதி

  பகுதியளவு முன்பணம் செலுத்தல் அல்லது ஃபோர்குளோசர் சலுகைகளுடன் இந்த நிதி கடனிலிருந்து சுலபமாக விடுபடுங்கள். கட்டணங்கள் ஏதுமில்லை.

 • வசதியான தவணைக்காலம்

  பஜாஜ் ஃபின்சர்வ் கடன் திருப்பிச் செலுத்துவதில் மிகுந்த நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. கோழிக்கோட்டில் உங்கள் வீட்டுக் கடனிற்காக 240 மாதங்கள் வரை உள்ள தவணைக்காலத்தில் இருந்து தேர்வு செய்யவும்.

 • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  கடன் வாங்குபவர்கள் இப்போது குறைந்தபட்ச ஆவணங்களுடன் மட்டுமே வீட்டுக் கடன்களை பெற முடியும்.

வீட்டுக் கடன் தகுதி வரம்பு

ஒவ்வொரு விண்ணப்பதாரரும் நிதியை வெற்றிகரமாக பெறுவதற்கு வீட்டுக் கடன் தகுதி தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

 

அடிப்படை தகுதி வரம்பு விவரங்கள்
வயது (சம்பளதாரர்களுக்கு 23 யிலிருந்து 62 வருடங்கள் வரை
வயது (சுய-தொழில் செய்பவர்களுக்கு) 25 யிலிருந்து 70 வருடங்கள் வரை
வர்த்தகத்திலான நீடிப்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்
வேலை அனுபவம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்
குடியுரிமை இந்தியன் (குடியிருப்பு)

பயன்படுத்துவதற்கு எளிதான எங்கள் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் மூலம் உங்கள் தகுதியை நீங்கள் சரிபார்க்கலாம்.

வீட்டுக் கடன் EMI-ஐ கணக்கிடுங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் கொண்டு கடன் திருப்பிச் செலுத்தல் வழியாக செலுத்தப்பட வேண்டிய தொகையைப் பற்றி தெரிந்து கொள்ளவும். மேலும் நீங்கள் சரியான முடிவை எடுக்க இந்த எளிமையான ஆன்லைன் கருவி EMIகளை மட்டும் அல்லாமல் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் மொத்த பணம் செலுத்தலையும் காண்பிக்கின்றது. விண்ணப்பிப்பதற்கு முன் கடனைப் பற்றி சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்கள் நிதிகளை திட்டமிடுங்கள்.

வீட்டுக் கடனுக்கு தேவையான ஆவணங்கள்

வீட்டுக் கடனுக்கு தேவையான ஆவணங்கள் ஒரு சில, அவை:

 

 • புகைப்படம்
 • வங்கி கணக்கு அறிக்கைகள்
 • தொழில் விண்டேஜ் சான்று
 • சமீபத்திய சம்பள ரசீது அல்லது படிவம் 16
 • அடையாள சான்று
 • முகவரி சான்று

கடனை செயல்முறைப்படுத்த விண்ணப்பதாரர்கள் பெரும்பாலும் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

 

வீட்டுக் கடன் வட்டி விகிதம், மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் நியாயமான கட்டணங்களுடன் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை கொண்டு வருகிறது.

 

விகிதங்களின் வகைகள் பொருந்தக்கூடிய கட்டணங்கள்
புரோமோஷனல் வீட்டுக் கடன் வட்டி விகிதம் (ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு) ஆரம்ப விலை 8.60%
வட்டி விகிதம் (சுயதொழில் புரிபவர்களுக்கு) 9.05% இருந்து 10.30% வரை
வட்டி விகிதம் (சம்பளதாரர்களுக்கு) 9.35% இருந்து 11.15% வரை
கடன் அறிக்கை கட்டணங்கள் ரூ. 50
அபராத கட்டணம் 2% மாதம்
செயல்முறை கட்டணங்கள் (சுய-தொழில் செய்பவர்களுக்கு) 1.20% வரை
செயல்முறை கட்டணங்கள் (சம்பளதாரர்களுக்கு) 0.80% வரை

 

வீட்டுக் கடனுக்காக எப்படி விண்ணப்பிப்பது?

கோழிக்கோட்டில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க எளிய ஆன்லைன் செயல்முறையை மேற்கொள்ளுங்கள்.

 

 • எங்கள் கடன் விண்ணப்பத்தை இணையதளத்தில் காணவும்
 • அதை நிரப்பும்போது சரியான விவரங்களை வழங்கவும்.
 • எந்தவொரு விருப்பமான முறையிலும் பாதுகாப்பான கட்டணத்தை செலுத்துங்கள்.
 • ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். அவ்வளவுதான்!

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வில் ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால் ‘HLCI’ என டைப் செய்து 9773633633 க்கு SMS செய்யவும்.

 

தொடர்புகொள்ள

புதிய மற்றும் நடப்பு வாடிக்கையாளர்கள் எங்கள் வீட்டுக் கடன்கள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் சேவை-ஐ தொடர்பு கொள்ளலாம்.

1. புதிய வாடிக்கையாளர்களுக்காக,

 • 1800-103-3535 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழைக்கலாம்.
 • நீங்கள் எங்கள் கிளைகளுக்கும் வருகை தரலாம்.
 • வெறும் "HOME" என்று டைப் செய்து 9773633633 -க்கு SMS அனுப்பவும், எங்களின் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு,

 • எங்களை 020-39574151 என்ற எண்ணில் அழைக்கலாம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்)
 • நீங்கள் எங்களை இதில் தொடர்பு கொள்ளலாம்: https://www.bajajfinserv.in/reach-us

 

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு