செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

தனிநபர் கடன்
உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

கோலாப்பூரில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பிளே

கோலாப்பூர் மகாராஷ்டிராவில் விரைவாக வளரும் நகரங்களில் ஒன்றாகும். உற்பத்தித் துறை, கைவினைப் பொருட்கள் மற்றும் கலை என்று பல்வேறு விதமான தொழில்கள் இங்கு உள்ளன. கோலாப்பூரில் ரூ.25 லட்சம் வரை பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனை பெறுங்கள்.

Bajaj Finserv நிறுவனத்திலிருந்து ஃபிளெக்ஸி இன்ட்ரெஸ்ட் ஒன்லி கடன் கொண்டு 45% குறைவான EMI -ஐ நீங்கள் செலுத்த முடியும்.

 • தனிநபர் கடன்

  உடனடி ஒப்புதல்

  சில நிமிடங்களில் உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கான ஒப்புதலைப் பெறுங்கள்.

 • தனிநபர் கடன்

  24 மணி நேரத்தில் பட்டுவாடா

  24 மணி நேரத்தில் உங்களுடைய கடன் கணக்குக்கு உங்களுடைய தனிப்பட்ட கடன் பட்டுவாடாவைப் பெறுங்கள்.

 • நெகிழ்வுத்தன்மை

  உங்களுக்கு தேவையான போது நிதியுதவியை பெறுங்கள் மற்றும் அதனை ஃப்ளெக்ஸி கடன் வசதி கொண்டு நீங்கள் திருப்பி செலுத்த முடியும்.

 • தனிநபர் கடன்

  குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  நீங்கள் அடிப்படை தகுதி வரம்பை எட்டிய பிறகு, உங்கள் கடனை பெற சில அடிப்படை ஆவணங்களை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

 • தனிநபர் கடன்

  வசதியான தவணைக்காலம்

  உங்கள் தனி நபர் கடனை எளிதாகத் திருப்பிச் செலுத்த 60 மாதங்கள் வரையிலான காலவரையறையைத் தேர்ந்தெடுக்கவும்.

 • ரூ.25 லட்சம் வரையிலான கடன்கள்

  உங்களுடைய எல்லா நிதி தேவைகளுக்கும் ரூ.25 லட்சம் வரை கடன் பெறுங்கள்.

 • தனிநபர் கடன்

  வெளிப்படைத்தன்மை

  பஜாஜ் ஃபின்சர்வ் கடன்கள் எந்த மறைமுக கட்டணமும் சேர்ப்பதில்லை. எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும்.

கோலாப்பூரில் தனிநபர் கடன்: தகுதி வரம்பு

பிளே

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வின் தகுதி வரம்பை அடைந்துள்ளீர்களா என்று தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் கோலாப்பூரில் ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை பெறுவதற்கு ஆவணங்களை காணுங்கள்.

கோலாப்பூரில் தனிநபர் கடன்: கட்டணங்கள்

பிளே
playImage

பஜாஜ் ஃபின்சர்வ் இந்தியாவின் மிக விரைவான தனிநபர் கடனை சிறந்த வட்டி விகிதங்களில் அளிக்கிறது. உங்கள் கடனைப் பற்றி மேலும் தெரிந்துகொண்டு முக்கியமான முடிவை எடுக்கவும்.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு கோலாப்பூரில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

நீங்கள் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர் என்றால், எங்களை 020-3957 5152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.