தனிநபர் கடன் மீதான கட்டணங்களின் வகைகள்
எளிதான புரிந்துகொள்ளக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் 100% வெளிப்படையானது மற்றும் பூஜ்ஜிய மறைமுக கட்டணங்களுடன் வருகிறது.
தனிநபர் கடனில் வசூலிக்கப்படும் விகிதங்கள் மற்றும் கட்டணங்கள் அட்டவணையில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
கட்டணங்களின் வகைகள் |
பொருந்தக்கூடிய கட்டணங்கள் |
வட்டி விகிதம் |
13% முதல் |
செயல்முறை கட்டணம் |
கடன் தொகையில் 4.13% வரை (மற்றும் வரிகள்) |
பவுன்ஸ் கட்டணங்கள் |
ஒரு பவுன்ஸிற்கு ரூ. 600 - ரூ. 1,200 (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட) |
அபராத கட்டணம் |
மாதாந்திர தவணை/ இஎம்ஐ நிலுவையிலுள்ள மாதத்திற்கு 2% முதல் 4% வரை. மாதாந்திர தவணை/இஎம்ஐ பெறும் வரை இந்த அபராத வட்டி என்பது பணம் செலுத்த தவறிய தேதியிலிருந்து வசூலிக்கப்படும். |
ஆவணம்/அறிக்கை கட்டணங்கள் கணக்கு அறிக்கை/ திருப்பிச் செலுத்தும் அட்டவணை/ முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கடிதம்/ நிலுவைத் தொகை இல்லாத சான்றிதழ்/ வட்டி சான்றிதழ்/ பிற ஆவணங்களின் பட்டியல் |
எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல்- எக்ஸ்பீரியாவில் இருந்து எந்தவொரு கூடுதல் செலவும் இல்லாமல் உங்கள் இ-அறிக்கைகள்/ கடிதங்கள்/ சான்றிதழ்களை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் அறிக்கைகள்/கடிதங்கள்/சான்றிதழ்கள்/மற்ற ஆவணங்களின் பட்டியலின் பிசிக்கல் நகலை எங்கள் கிளைகளில் இருந்து ஒரு அறிக்கை/கடிதம்/சான்றிதழுக்கு வெறும் ரூ. 50 (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட) செலுத்துவதன் மூலம் பெறலாம். |
ஒரு தகவலறிந்த முடிவை எடுக்க, உங்கள் தனிநபர் கடன் மீது பொருந்தக்கூடிய கட்டணங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே படிக்கவும்.