தனிநபர் கடன்

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் விண்ணப்பதாரர்களின் CIBIL ஸ்கோரை சரிபார்க்கிறதா?

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் விண்ணப்பதாரர்களின் CIBIL ஸ்கோரை சரிபார்க்கிறதா?

ஆம், பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் விண்ணப்பதாரர்களின் CIBIL ஸ்கோரை சரிபார்க்கிறது. பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனுக்கான குறைந்தபட்ச CIBIL ஸ்கோர் 750 ஆகும். 750 மற்றும் அதற்கு அதிகமான ஸ்கோர் ஒரு தனிநபர் கடன் பெற மிக உதவிகரமாக அமையும். ஆனால் சில சமயங்களில் அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் குறைந்த CIBIL ஸ்கோரை கொண்டும் உள் நிறுவன கொள்கைகளின் அடிப்படையில் கடன் ஒப்புதல் பெறலாம்.