படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

தயவுசெய்து உங்களுடைய முதல் மற்றும் கடைசிப் பெயரை உள்ளிடவும்
10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

நன்றி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அதிகபட்ச கடன் தொகை என்ன?

பஜாஜ் ஃபின்சர்வ் உடன், பட்டயக் கணக்காளர் ஒரு தனிநபர் கடன் மற்றும் ஒரு தொழில் கடனை ரூ.35 இலட்சம் வரை பெற முடியும், அல்லது ஒரு வீட்டுக் கடன் அல்லது சொத்து கடனை ரூ.2 கோடி வரை பெற முடியும்.

இந்த கடன்களுக்கான காலத் தவணை வரம்பு என்ன?

பட்டயக் கணக்காளர்களுக்கான ஒரு தனிநபர் கடன் மற்றும் ஒரு தொழில் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 12 லிருந்து 60 மாதங்கள் ஆகும். பட்டயக் கணக்காளர்களுக்கான ஒரு வீட்டுக் கடன் மற்றும் ஒரு சொத்து கடனை 240 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த முடியும்.

திருப்பிச் செலுத்துதல் முறை என்றால் என்ன?

NACH மேண்டேட் வழியாக நீங்கள் திருப்பிச் செலுத்த முடியும்.

பட்டய கணக்காளர்களுக்கான ஒரு கடனுக்கு விண்ணப்பிக்க எனக்கு என்ன தேவை?

உடனடி ஒப்புதல்களுக்கு, மேலே உள்ள பேனரில் இப்போது விண்ணப்பிக்க என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள் . அல்லது 9773633633. என்ற எண்ணிற்கு ‘Chartered Accountants’ என டைப் செய்து SMS செய்யுங்கள் நீங்கள் 09266900069 எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கூட தரலாம்

நான் கடன் மீது பகுதி முன்-பணமளிப்பு செய்ய முடியுமா?

முதல் EMI தவணையை செலுத்திய பிறகு, ஒரு காலண்டர் ஆண்டில் 6 மடங்கு வரை அதிகமான நிதியை நீங்கள் கொண்டிருக்கும் போதெல்லாம் பகுதி பகுதியாக உங்கள் கடனை முன்கூட்டியே-செலுத்துங்கள். பகுதி முன்-செலுத்தலுக்கு குறைந்தபட்ச தொகை EMI தொகையின் 3 மடங்காக இருக்க வேண்டும்.நீங்கள் கடனை ஃபிலக்ஸி முறையில் பெற்றிருந்தால், அத்தகைய பகுதி முன் செலுத்தல்களுக்கு நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.

ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் என்றால் என்ன?

‘உங்களுக்கு வேண்டுமளவு கடன் பெறுங்கள், உங்களால் முடியும் அளவிற்கு முன் கூட்டியே செலுத்துங்கள்’என்ற அம்சத்துடன், ஃபிலக்ஸி டேர்ம் கடன்கள் உங்கள் தேவைகளுக்கேற்ப கடனை பெற மற்றும் உங்களிடம் அதிக தொகை இருக்கும் போது கடனை திருப்பிச் செலுத்த உங்களை அனுமதிக்கிறது. இங்கு, நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்துகிறீர்கள். உங்கள் வட்டியை மட்டுமே EMIகளாக செலுத்தி தவணை முடிவில் அசல் தொகையை செலுத்துவதற்கான விருப்பத்தின் மூலம் நீங்கள் உங்கள் மாதாந்தர பணம் செலுத்தல்களை மேலும் குறைக்க முடியும். ஃபிலக்ஸி டேர்ம் கடன்களுடன் உங்கள் EMIகளின் மீது நீங்கள் 45% வரை சேமிக்க முடியும்.

ஃப்ளெக்ஸி வட்டி-மட்டும் கொண்ட கடன் என்றால் என்ன?

ஒரு ஃபிலக்ஸி வட்டி-மட்டுமே கொண்ட கடன் ஒரு ஃபிலக்ஸி டேர்ம் கடனின் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது, ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் இங்கு உங்கள் கடன் வரம்பு மாதாந்தர அடிப்படையில் குறைவதில்லை. ஃபிலக்ஸி வட்டி-மட்டுமே கொண்ட கடன்களை தனிநபர் மற்றும் தொழில் கடன்கள் மற்றும் சொத்து மீதான கடன்களுக்காக பெற முடியும்.

கடன் பெற நான் ஏதேனும் பாதுகாப்பு சான்றை வழங்க வேண்டுமா?

பட்டயக் கணக்காளர்களுக்கு ஒரு தனிநபர் கடன் அல்லது தொழில் கடன் பெற எந்த பாதுகாப்பு சான்று/அடமானம் வழங்க முற்றிலும் அவசியம் இல்லை. அதேசமயம் பட்டயக் கணக்காளர்களுக்கான வீட்டு கடன் மற்றும் சொத்து கடன் ஆகியவை பாதுகாக்கப்பட்ட கடன்கள் ஆகும் ஏனெனில் கடனளிப்பவர் இத்தகைய கடன்களை உங்கள் சொத்தின் மீது வழங்குகிறார்.

கடனுக்கான கட்டணங்கள் யாவை?

சம்பந்தப்பட்ட கடன் வகை பக்கத்தில் கிளிக் செய்வதன் மூலம் கடன் தொடர்பான கட்டண விவரங்களை நீங்கள் சரிபார்க்க முடியும்.

கடன் செயல்முறையின் போது நான் செலுத்த வேண்டிய கட்டணங்கள் என்னென்ன?

கடன் மீது விதிக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான கட்டணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (பொருந்தினால் மட்டுமே)

தொழில் மற்றும் தொழில்நுட்ப கடன்களின் வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம், வரம்பில்லாமல், வாடிக்கையாளர் விவரங்கள், கடன் செலுத்த தவறுதல் மற்றும் மேலும் பல மாறிகள் போன்ற மாறிகளை உள்ளடக்கிய கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு மாறுபடுகிறது. இந்த மாறிகள் நிறுவன பிரிவு பகுப்பாய்வில் உள்ள மாறிகளை விவரிக்கும் மெட்டீரியல் ரிஸ்காக அங்கீகரிக்கப்படுகின்றன. மேலே குறிப்பட்டுள்ளது மாறக்கூடியது மற்றும் கடந்த போர்ட்ஃபோலியோவின் அனுபவம் மற்றும் செயல்திறனை பொருத்து அவ்வப்போது திருத்தியமைக்கப்படுகிறது எனவே இது மாறக்கூடியது.

BPI (புரோக்கன் பீரியட் இன்ட்ரஸ்ட்) என்பது ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்கு பிறகு வழங்கப்படும் கடன்களுக்கு பொருந்தும். வழங்கப்பட்ட தேதியிலிருந்து மாதத்தின் மீதமிருக்கும் நாட்களுக்கு BPI சரியான விகிதத்தில் கணக்கிடப்படுகிறது. இது ஏனெனில் கடன் புக் செய்த இரண்டாவது மாதத்திலிருந்துதான் EMIகள் தொடங்குகின்றன. 1வது மாதம் இலவச காலமாக கருதப்படுகிறது ஏனெனில் இந்த மாதத்தில் வாடிக்கையாளரிடமிருந்து வட்டி அல்லது EMI வசூலிக்கப்படுவதில்லை.

செயல்முறை கட்டணம் இது வாடிக்கையாளர் கடன் விண்ணப்பத்தின் அடுத்தடுத்த செயல்முறைகளுக்கான கட்டணம்.

முன்கூட்டியே கடன் அடைத்தல்(ஃபோர்குளோஷர்) அறிக்கைக்கான TAT(டர்ன் அரவுண்ட் டைம்) அறிக்கை என்றால் என்ன?

முன்கூட்டியே கடன் அடைத்தல் அறிக்கையை வழங்குவதற்கான TAT பொதுவாக 12 வேலை நாட்கள்.

30 நாட்களுக்குள் உங்கள் புகார்/சேவை கோரிக்கை தீர்க்கப்படவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்?

அத்தகைய விஷயங்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள நபர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்:

மக்களும் இதையே கருதுகின்றனர்

மருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு

மருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு

மலிவான பிரீமியங்களில் ரூ. 1 கோடி வரை காப்பீடு

அறிய
மருத்துவருக்கான கடன்

மருத்துவர்களுக்கான கடன்

உங்கள் கிளினிக்கை மேம்படுத்த ரூ. 37 லட்சம் வரை பெறுங்கள்

அறிய
தொழில்முறையாளர்களுக்கான கடன்கள்

தொழில்முறையாளர்களுக்கான கடன்கள்

உங்கள் நடைமுறையை விரிவாக்க தனிப்பயனாக்கப்பட்ட கடன்கள்

அறிய
வணிகக் கடன் மக்கள் கருத்தில் கொண்ட படம்

தொழில் கடன்

உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவ, ரூ 32 லட்சம் வரை கடன்

விண்ணப்பி