தனிநபர் கடன் என்றால் என்ன?

தனிநபர் கடன் என்பது ஒரு வித பாதுகாப்பற்ற கடன். இது உங்கள் அப்போதைய நிதிசார் தேவைகளை எதிர்கொள்ள உதவுகிறது. வழக்கமாக நீங்கள் எவ்வித பாதுகாப்போ அல்லது பக்கத்துணையையோ அடமானம் வைக்க தேவையில்லை. கடன் கொடுப்பவர் நீங்கள் கடன் தொகையை தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளும் வசதியை வழங்குகிறார். இது உங்கள் பயணம், திருமணம், மருத்துவ அவசர நிலை, வீடு புதுப்பித்தல், கடன் ஒருங்கிணைப்பு, மற்றும் வேறு பல தேவைகள் தொடர்பான அனைத்து செலவுகளுக்கும் ஒரு தீர்வாக அமையும். பஜாஜ் ஃபின்சர்வ் இந்தியாவின் மிக விரைவான தனிநபர் கடனை உடனடி ஒப்புதல் மற்றும் விநியோகம் போன்ற அம்சங்களுடன் 24 மணிநேரங்களுக்குள்ளேயே வழங்குகிறது. உங்கள் தனிநபர் கடன் தகுதியை பற்றி அறிந்துகொள்ளுங்கள், தனிநபர் EMI கால்குலேட்டரை பயன்படுத்துங்கள் மற்றும் ஒரு தனிநபர் கடனுக்கு வெறும் நான்கே சுலப படிநிலைகளில் விண்ணப்பியுங்கள்! பஜாஜ் ஃபின்சர்வ் உடன் Think it. Done.