படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

தயவுசெய்து உங்களுடைய முதல் மற்றும் கடைசிப் பெயரை உள்ளிடவும்
10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

நன்றி

பட்டய கணக்காளருக்கான தனிநபர் கடன் : சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

சுலபமாகவும் விரைவாகவும் கிடைக்கும் பட்டய கணக்காளர்களுக்கான தனிநபர் கடனானது உங்களுக்கு ரூ.35 வரை தொகையை பெற்று தருகிறது, அதுவும் வெறும் 24 மணி நேரங்களிலேயே எவ்வித பக்கத்துணை தேவைப்பாடும் இல்லாமல். ஃப்ளெக்ஸி கடன் வசதி மற்றும் வீட்டிற்கே வந்து சேவையளிப்பு போன்ற கூடுதல் அம்சங்கள் உங்கள் வசதியை பெருக்குகிறது.

திருமணத்தை நடத்துவதற்கும், வெளிநாட்டுச் சுற்றுலா செல்வதற்கும், உங்கள் வீட்டை அழகுற புதுப்பிப்பதற்கும், உங்கள் குழந்தையின் வெளிநாட்டுப் படிப்புக்காக செலவிடுவதற்கும், ஏற்கனவே இருக்கக்கூடிய எல்லாக் கடன்களையும் ஒருங்கிணைத்து செலுத்துவதற்கும் மற்றும் இன்னும் பலவற்றிற்கும் கடனைப் பயன்படுத்திடுங்கள்.

 • ரூ 35 லட்சம்வரை கடன்கள்

  35 லட்சம் வரை கடனை பெற்று உங்களுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுங்கள்

 • 24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

  எந்தவொரு உடனடித் தேவைக்கும் 24 மணி நேரத்திற்குள் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெறுங்கள்

 • ஃப்ளெக்ஸி கடன் வசதி

  தேவை ஏற்படும்போது பணத்தை எடுத்து, உங்களுக்கு கூடுதல் பணம் இருக்கும் போது கடனைத் திரும்பச் செலுத்திடுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே நீங்கள் இங்கு வட்டி செலுத்துகிறீர்கள். முழு கடன் தொகைக்கும் அல்ல.

 • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  உங்கள் வீட்டிற்கு வரும் எங்கள் பிரதிநிதியிடம் ஒரு சில ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்

 • அடைமானம்- இல்லாத கடன்கள்

  எந்தவொரு உத்தரவாதமளிப்பவர் அல்லது பிணையும் அளிக்காமல் கடனைப் பெறுங்கள்

 • நெகிழ்வான திருப்பிச் செலுத்தல் தவணைக்காலங்கள்

  12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரையிலான நீண்ட கால தவணைக்காலம் உங்கள் EMI-களை உங்கள் சம்பளத்திற்கு ஏற்ப பிரிப்பதற்கு உதவுகின்றது

 • முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

  முன் ஒப்புதலளிக்கப்பட்ட தனிபட்ட சலுகைகள் கொண்டு, நீங்கள் உங்கள் கடனின் சிறந்த ஆதாயத்தைப் பெறுவீர்கள்

 • கடன் கணக்கிற்கான ஆன்லைன் அணுகல்

  எங்கிருந்தும், எந்த சமயத்திலும் உங்கள் கடன் கணக்கை பார்க்கவும் மற்றும் நிர்வகிக்கவும்

அடிப்படை தகுதி வரம்பு

பட்டய கணக்காளர்களுக்கான பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனுக்காக தகுதி பெற நீங்கள் இதை செய்ய வேண்டும்:

 •  

  குறைந்தபட்சம் 4 வருடங்கள் செயலில் இருக்கும் ஒரு COP-ஐ நீங்கள் கொண்டிருக்க வேண்டும்

 •  

  ஒரு வீடு/ அலுவலகத்தை கொண்டிருக்க வேண்டும் (பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் இயங்கும் ஒரு இடத்தில்)

தேவையான ஆவணங்கள்

 • COP சான்றிதழ்

 • KYC ஆவணங்கள்

 • வங்கி அறிக்கை

 • புகைப்படம்

கட்டணங்கள் & வட்டி விகிதங்கள்

வட்டி விகிதங்கள்
14-15%
செயல்முறை கட்டணம்
2% வரை
கடன் அறிக்கை கட்டணங்கள்
இல்லை
வட்டி மற்றும் அசல் அறிக்கை கட்டணங்கள்
இல்லை
பகுதி-முன்பணமளிப்பு கட்டணங்கள் (ஃப்ளெக்ஸி கடன் வசதி)*
இல்லை
அபராத கட்டணம்
1.00% மாதத்திற்கு
EMI பவுன்ஸ் கட்டணங்கள்*
ரூ. 1000

*1st EMI செலுத்துதலை தொடர்ந்து இது பொருந்தும்
 

ஃபோர்குளோஷர் மற்றும் பகுதியளவு முன்பணம்-செலுத்தல் கட்டணங்கள்

கடன் பெறுபவர் வகை:வட்டி வகை

கால அளவு(மாதங்கள்)

முன்கூட்டியே அடைத்தல் கட்டணங்கள்

பகுதியளவு-பணம்செலுத்தல் கட்டணங்கள்

NA
>1
4% மற்றும் அசல் நிலுவைத்தொகை மீது பொருந்தும் வரிகள்*
2% மற்றும் பகுதியளவு முன்பணம்-செலுத்தல் தொகை மீது பொருந்தும் வரிகள்

*முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோஷர்) கட்டணங்கள் நடப்பு POS நிலுவைக்கு பொருந்தும்.

*ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் மற்றும் ஃப்ளெக்ஸி வட்டி-மட்டும் கொண்ட கடன்களுக்கு பகுதி முன்-பணமளிப்பு கட்டணங்கள் இல்லை.

*வழக்கமான டேர்ம் கடன்களுக்கு 1st EMI தொகை நிறுவனத்தால் பெறப்பட்டவுடன் முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோஷர்)/பகுதியளவு முன்பணம் செலுத்தல் ஆகியவைகளை செய்ய முடியும்.

*ஃப்ளெக்ஸி டேர்ம் கடன்களுக்கு பகுதியளவு முன்கூட்டியே-பணம் செலுத்தல் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் மற்றும் முன்கூட்டியே அடைத்தலானது 1st EMI நிறுவனத்தால் பெறப்பட்டவுடன் செயல்படுத்தப்படுகிறது.

ஆண்டு பராமரிப்பு கட்டணங்கள்

ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கொண்ட கடன்

ஃப்ளெக்ஸி டேர்ம் கடன்

0.25%
0.25%

பட்டய கணக்காளருக்கான தனிநபர் கடன் - எப்படி விண்ணப்பிப்பது

பட்டய கணக்காளர்களுக்கான பஜாஜ் ஃபின்சர்வ் கடன்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆஃப்லைனில் விண்ணப்பிப்பதற்கு:

 • ‘CA’ என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS செய்யவும்

 • அல்லது 9266900069 எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்கவும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க:

விண்ணப்பிப்பது எளிது, இங்கு கிளிக் செய்து இந்தப் படிகளைப் பின்பற்றிடுங்கள்

 • 1

  உங்கள் சுய விவரங்களை நிரப்பவும்

  உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிடவும்

 • 2

  உங்கள் சலுகையை பற்றி தெரிந்துகொள்ள உறுதிப்படுத்தும் அழைப்பை ஏற்கவும்

  ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி உங்களை தொடர்பு கொண்டு உங்கள் வீட்டிற்கே வந்து ஆவணங்களை சேகரித்து கொள்வார்

 • 3

  தேவையான ஆவணங்களை சமர்பிக்கவும்

  எங்கள் பிரதிநிதியிடம் உங்கள் KYC ஆவணங்கள், COP சான்றிதழ்கள், பிணைய ஆவணங்கள், நிதிசார் அறிக்கைகள் மற்றும் வங்கி அறிக்கைகளின் நகலை சமர்ப்பிக்கவும்

 • 4

  24 மணி நேரத்தில் உங்கள் வங்கி கணக்கில் தொகையை பெறுங்கள்

  ஆவணம் பிக்-அப் செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் முழுமையான சரிபார்ப்பு மற்றும் உங்கள் கடன் தொகை வழங்கல்

எங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

CAக்கள் தங்கள் சுய நிதிகளை எவ்வாறு மேலும் நல்லமுறையில் நிர்வாகம் செய்ய முடியும்?

CA தனிநபர் கடன்

CAகளுக்கான தனிநபர் கடன் உங்களுக்கு எவ்வாறு உதவும்?

சிறந்த 4 GST சாஃப்ட்வேர் CA-கள் முதலீடு செய்ய வேண்டும்

இந்தியாவில் உள்ள சிறந்த 5 கணக்கியல் மென்பொருள் தொகுப்புகள்

இந்தியாவில் உள்ள சிறந்த 5 கணக்கியல் மென்பொருள் தொகுப்புகள்

ஒரு பட்டய கணக்காளரின் பங்கை மறுவரையறை செய்தல்

மக்களும் இதையே கருதுகின்றனர்

மருத்துவருக்கான கடன்

மருத்துவர்களுக்கான கடன்

உங்கள் கிளினிக்கை மேம்படுத்த ரூ. 37 லட்சம் வரை பெறுங்கள்

அறிய
தொழில்முறையாளர்களுக்கான கடன்கள்

தொழில்முறையாளர்களுக்கான கடன்கள்

உங்கள் நடைமுறையை விரிவாக்க தனிப்பயனாக்கப்பட்ட கடன்கள்

அறிய
வணிகக் கடன் மக்கள் கருத்தில் கொண்ட படம்

தொழில் கடன்

உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவ, ரூ 32 லட்சம் வரை கடன்

விண்ணப்பி
மருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு

மருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு

மலிவான பிரீமியங்களில் ரூ. 1 கோடி வரை காப்பீடு

அறிய