குறைந்த ஆபத்து, அதிக ரிட்டர்ன்கள். பஜாஜ் ஃபைனான்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீட்டை லாபகரமாக மாற்றுங்கள். எங்கள் நிலையான முயற்சியானது ஆபத்து மற்றும் ரிட்டர்ன் இவைகளுக்கிடையே ஒரு நடுநிலைத்தன்மையை உருவாக்க உதவுவதால் எங்கள் மியூச்சுவல் ஃபண்ட் தொகுப்பை சிறுதுளி பெருவெள்ளம் போன்ற ஒரு மிகச்சிறந்த லாபம் ஈட்டும் வழியாக ஆகியுள்ளது.
பல்வேறு நிறுவனங்களில் உங்கள் நிதிகளை சிறு சிறு பகுதிகளாக பிரிப்பதன் மூலம் சிறு முதலீடுகள் கொண்ட ஒரு பன்முகத்தன்மை தொகுப்பின் நன்மைகளை பெறுங்கள்.
மிக அதிக அளவில் அனுபவமும் திறனும் படைத்த தொழில்முறையாளர்களால் முதலீடுகள் நிர்வகிக்கப்படுகின்றன. சந்தைகள் மற்றும் பொருளாதாரம் இவைகளைப் பற்றிய ஆராய்ச்சி மூலம் அவர்கள் நன்மையளிக்கும் முதலீட்டு சந்தர்பங்களை தேர்ந்தெடுப்பதால் உங்களுக்கு அதிகமான லாபங்கள் கிடைக்கின்றன.
சந்தை ஆபத்துக்களை குறைக்க உங்கள் நிதிகள் பல தொழில்துறைகளில் முதலீடு செய்யப்படுகின்றன.
எங்கள் மூலதன வியூகம் பற்றிய தெளிவான அறிக்கை மற்றும் உங்கள் முதலீடுகளின் மதிப்பை பற்றிய உடனடி விவரங்கள். பல திட்டங்கள் செயல்படுத்தியுள்ள முதலீடுகளின் முழு தொகுப்பு அறிக்கை மற்றும் ஒவ்வொரு சொத்தின் மீதும் முதலீடு செய்யப்பட்ட நிதிகளின் அளவுகள் ஆகியவை உங்களுக்கு கிடைக்கப்பெறும்.
லாக்-இன் செய்யப்பட்டிருந்தால் ஒழிய எப்போது வேண்டுமானாலும் பணமாக* மாற்றக்கூடிய முதலீடுகள். *இது வெளியேறும் சுமை என்ற வகை சிறிய கட்டணம் ஒன்றை உள்ளடக்கும்
நீங்கள் மேலும் முதலீடு செய்ய உதவ குறைந்த பரிவர்த்தனை கட்டணங்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடுகள் SEBI-இடம் பதிவு செய்யப்படுகின்றன. இதனால் உங்கள் நிதிகள் பாதுகாக்கப்படுகின்றன. அதிக ரிட்டர்ன்களின் நன்மைகளை பெறுங்கள் மற்றும் நிதியாதாரத்தை கட்டுமானம் செய்யுங்கள். பஜாஜ் ஃபைனான்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகளில் இன்றே முதலீடு செய்யுங்கள்.
மியூச்சுவல் ஃபண்டு பற்றி படிப்படியான வழிகாட்டி
25 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெறுங்கள்
மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு? நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை இதோ
மியூச்சுவல் ஃபண்டுகள் vs நிலையான வைப்புகள்: உங்களுக்கு எது உகந்தது என அறியுங்கள்
மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ளுங்கள்
உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானங்கள் 8.05% எங்கள் நிலையான வைப்புத்தொகையுடன்