உங்களது ரிஸ்க் புரொஃபைல்

உங்களது ரிஸ்க் அப்பிடைட் மற்றும் முதலீட்டு இலக்குகளை பூர்த்தி செய்ய உதவும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்

தயவுசெய்து உங்களுடைய முதல் மற்றும் கடைசிப் பெயரை உள்ளிடவும்
உங்கள் இமெயில் ID-ஐ உள்ளிடுக

1. நான் பின்வரும் வயது குழுவில் இடம்பெறுகிறேன்:

2என் வருமானத்திலிருந்து வீட்டு செலவுகள் மற்றும் கடன் திரும்ப செலுத்தல்கள் ஆகியவைகளுக்கென போகும் பகுதி:

3. நான் என் பொருளாதார இலக்குகளான திருமணம், வீடு வாங்குவது, குழந்தையின் உயர்கல்வி, மற்றும் இதர பலவற்றுக்கு திட்டமிட்டு நிதி ஒதுக்கியுள்ளேனா?.

4. நான் எப்போதும் பழக்கப்பட்ட முயற்சிக்கப்பட்ட மெதுவான ஆனால் நிச்சயமாக பலன் கொடுக்கும் முதலீடுகளையே தேர்ந்த்தெடுக்கிறேன்:

5. 5 இப்போதிலிருந்து 5 இலிருந்து 10 வருடங்களில், நான் என் முதலீடுகள் இதுவாக இருக்க விரும்புகிறேன்:

6. உங்கள் திட்டமிட்ட முதலீடுகளிலிருந்து இப்பணத்தை எப்போது பெற விரும்புகின்றீர்கள்?

7. என்னுடைய சொந்த விருப்பத்திற்கு பொருந்தும் சொத்து கலவை:

8. என் ஈக்விட்டி தொகுப்பு பணம் இழப்பை சந்தித்து கொண்டிருந்து என் இழப்பு இதை தாண்டினால் நான் விற்றுவிட்டு என் முதலீட்டிலிருந்து வெளியேறுவேன்:

9. 5 வருடங்களில் இந்த தொகுப்பு வகை எனக்கு மிகவும் வசதியாக இருக்கும்:

10. மோசமான முதலீடு முடிவுகளை பற்றி நான் வருத்தப்படுவதில்லை:

இவரின் முதன்மை குறிக்கோள் மூலதனத்தை காப்பாற்றுவது. நிலையான வைப்புகள் கொண்ட தொகுப்பை மேலதிகமாக இந்த முதலீட்டாளரின் சுய விவரமாகும். மூலதனம் கரையாமலிருக்க இவரின் சொத்து ஒதுக்கீடு மியூச்சுவல் ஃபண்டை சார்ந்திருக்காது. பொதுவாக மொத்த ரிட்டர்ன்களை மேம்படுத்தும் வகையில் இவரின் சொத்து ஒதுக்கீடு அமைந்திருக்கும். பரிந்துரைக்கப்பட்ட ஹோல்டிங் காலம் இவர்களுக்கு 3-5 வருடங்களாகும்.

பழமைவாதி: ஒரு மிதமான முதலீட்டாளர் என்ற முறையில் உங்கள் குறிக்கோள் ஒரு நிலையான வருமான பாய்ச்சலை பராமரிப்பதும் பணவீக்கத்தை போராடுவதும் தான். உங்கள் முதலீட்டு அறிவு குறைந்ததாக இருந்தாலும் சிறிது அதிக வருமானம் ஈட்ட நீங்கள் சிறிது கணக்கிடப்பட்ட ஆபத்தை சந்திக்க தயாராக இருப்பீர்கள். சந்தை ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்கு கவலையை தோற்றுவித்தாலும் மத்திய காலத்துக்கு முதலீடு செய்து சந்தை நெருக்கடியை சமாளிப்பீர்கள். இந்த வகை முதலீட்டாளரின் சொத்து ஒதுக்குவதின் குறிக்கோள் ஒரு நிலையான வருமான பாய்ச்சலை உருவாக்குவதும் சந்தை வழங்கும் சந்தர்பங்களை பயன்படுத்தும் போது மூலதனத்தின் மீது மிக குறைந்த ஆபத்தை ஏற்படுத்துவதும்தான். பரிந்துரைக்கப்பட்ட ஹோல்டிங் காலம் இவர்களுக்கு 5-10 வருடங்களாகும்.

நடுநிலையான: நடுநிலையான முதலீட்டாளர் என்ற வகையில் உங்கள் குறிக்கோளானது நிலையான வருமானத்தையும் வளர்ச்சியையும் பேலன்ஸ் செய்வதுதான். சாத்தியமான அதிக ரிட்டர்ன்களை பெற அதிக ஆபத்துகளை சந்திக்க தயாராக இருப்பீர்கள். ஆனால் உங்கள் முதலீடுகளின் மதிப்பில் பெரியளவில் வேறுபாடுகள் இருப்பதை விரும்ப மாட்டீர்கள். உங்கள் முதலீடுகளை எவ்வாறு திட்டமிடவேண்டும் என்ற முன்யோசனை உங்களிடம் சிறிது இருப்பதால் முதலீடு செய்த தொகையில் சிறிது நஷ்டத்தை சந்திக்கவும் நீங்கள் தயாராக இருப்பீர்கள். இந்த வகை முதலீட்டாளரின் சொத்து ஒதுக்குவதின் குறிக்கோள் நிலையான வருமான சொத்துகள் மற்றும் நீண்ட கால வளர்ச்சி சொத்துக்களான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவைகளுக்கிடையே சமமான நிலையை உருவாக்குவதுதான். இந்த குழுவில் இடம்பெறும் முதலீட்டாளர்கள் இடையிடையே ஏற்படும் விலை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூலதனத்துக்கு மிதமான ஆபத்துக்களையும் சந்திப்பார்கள். பரிந்துரைக்கப்பட்ட ஹோல்டிங் காலம் இவர்களுக்கு 10-15 வருடங்களாகும்.

ஆர்வமிக்கவர்: ஒரு ஆர்வமிக்க முதலீட்டாளராக உங்கள் முதன்மை குறிக்கோள் உங்கள் மூலதனத்தை நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலவரையறையில் அதிகரிப்பதாகும். பங்குச்சந்தையின் நுட்பங்களையும் நீண்ட காலவரையறையில் அது அபரிமித வளர்ச்சி காணப்போவதை பற்றியும் அறிவீர்கள். எனவே நீங்கள் கூடுதல் ஆபத்தை எதிர்கொள்ள விருப்பம் கொண்டுள்ளீர்கள். முதலீடு செய்ததை காட்டிலும் மிக குறைந்தளவில் பெறுவதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த வகை முதலீட்டாளர்களின் சொத்து ஒதுக்கலின் குறிக்கோளானது நீண்ட காலவரையறை வளர்ச்சிக்கான சொத்துக்களில் முதலீடு செய்து அதாவது பங்கு சந்தை மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் நிலையான வருமானம் கொண்ட முதலீடுகள் மூலம் வளர்ச்சி காண்பதே. முதலீட்டாளர்கள் அவ்வப்போது நிகழும் விலை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூலதனத்திற்கு மிதமான ஆபத்து இவைகளை சந்திப்பார்கள். பரிந்துரைக்கப்பட்ட ஹோல்டிங் காலம் இவர்களுக்கு 15-20 வருடங்களாகும்.

தீவிரமானவர்: வளர்ச்சியை நாடும் முதலீட்டாளரான நீங்கள் உங்கள் மூலதனத்தை நீண்ட கால அடிப்படையில் தீவிரமாக செழிப்படைய செய்வதே குறிக்கோளாக கொண்டிருப்பீர்கள். அனுபவமும் மூலதனமும் வாய்க்கப்பட்டு கூடுதல் ஆபத்துகளை எதிர்கொள்ள திடமாக இருப்பீர்கள் மற்றும் குறுகிய கால சந்தை ஏற்றத்தாழ்வுகள் உங்களை பாதிக்காது. சந்தை சூழ்நிலையை பொறுத்து தீவிர முடிவெடுப்பீர்கள். முதலீடு செய்ததை விட மிக குறைந்த ரிட்டர்ன்கள்தான் வருமென்று அறிவீர்கள். இந்த வகை முதலீட்டாளர்கள் அடிக்கடி நிகழும் விலை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூலதனத்திற்கு அதிக ஆபத்து ஆகியவைகளை சந்திப்பார்கள். பரிந்துரைக்கப்பட்ட ஹோல்டிங் காலம் இவர்களுக்கு 20 வருடங்களாகும்.


ஸ்கோர்

ஸ்கோரிங் முறை :

0-10 : பாதுகாப்பானது

11-20 : பழமைவாதி

21-30 : நடுநிலையானவர்

31-40 : உற்சாகமானவர்

41-50 : தீவிரமானவர்