மும்பையில் சொத்து மீதான கடனின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பிளே

மும்பை நாட்டின் பொருளாதார தலைநகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு வர்த்தகம், தொழிற்சாலைகள், ஊடகம் மற்றும் விளம்பரம் மற்றும் வியாபாரம் ஆகிய துறைகளின் முக்கிய மையமாக விளங்குகிறது. பஜாஜ் ஃபின்சர்விடமிருந்து மும்பை வாசிகள் இப்போது ரூ. 3.5 கோடி வரையிலான சொத்து மீதான கடனை குறைந்த வட்டி விகிதத்தில் பெறலாம்.

  • ரூ.3.5 கோடி வரை கடன்கள்

    பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் சுய-தொழில் தனிநபர்கள் ரூ.3.5 கோடி வரை அதிக மதிப்புள்ள சொத்து மீதான கடனை பெறலாம். ஊதியம் பெறும் தனிநபர்கள் ரூ.1 கோடி வரை கடன் பெறலாம்.

  • பிரச்சனைகள் ஏதும் இல்லாத கடன் அளிப்பு

    உங்கள் அடமான கடனுக்காக சில அடிப்படை ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இக்கடனானது 72 மணிநேரங்களில் பிராசஸ் செய்யப்படுகிறது. உங்கள் ஆவணங்களை நீங்கள் உங்கள் இல்லத்திற்கே வருகை தரும் எங்களது பிரதிநிதியிடம் சமர்ப்பிக்கலாம்.

  • நெகிழ்வான தவணை காலங்கள்

    ஊதியம் பெறும் தனிநபர்கள் 2 முதல் 20 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை தேர்வு செய்யலாம். சுய-தொழில் தனிநபர்கள் 18 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை தேர்ந்தெடுக்க முடியும்.

  • ஃப்ளெக்ஸி கடன் வசதி

    பிளே
    playImage

    ஒரு விண்ணப்பத்துடன் உங்களுக்கு தேவையானதை பல முறை கடனாக பெறுங்கள் மற்றும் பயன்படுத்திய தொகை மீது மட்டும் வட்டி செலுத்துங்கள். உங்கள் நிதிகளை சிறப்பாக நிர்வகிக்க உங்களுக்கு உதவுவதற்கு வட்டியை மட்டும் EMI-வாக திருப்பிச் செலுத்த தேர்வு செய்யுங்கள்.

  • சுலபமான பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

    பஜாஜ் ஃபின்சர்வ் மூலம், உங்களுடைய தற்போதுள்ள சொத்து மீதான கடனை நீங்கள் சிரமமின்றி டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும் மற்றும் ஒரு உயர் மதிப்புள்ள டாப்-அப் கடன் பெறலாம்.

மும்பையில் சொத்து மீதான கடன்: தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள்

பிளே
playImage

பஜாஜ் ஃபின்சர்வ் மாத ஊதியம் பெறுபவர்களுக்கும் சுய-தொழில் செய்பவர்களுக்கும் சொத்து மீதான கடனை வழங்குகிறது. சொத்து மீதான கடனுக்கான தகுதி வரம்பு மிகவும் எளிமையானவை மற்றும் குறைந்தபட்ச ஆவணமாக்கலை கொண்டது.

மும்பையில் சொத்து மீதான கடன்: வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வின் அனைத்து நிதிசார் சேவைகளும் குறைந்தபட்ச பிராசசிங்கிலும் நிர்வாக கட்டணங்களிலும் கிடைக்கப்பெறுகின்றன. சொத்து மீதான கடன் வட்டி விகிதங்கள் அனைவரும் விண்ணப்பிக்கும் விதத்தில் கவர்ச்சிகரமாக உள்ளன. நீங்கள் கடனை எந்நேரமும் குறைந்தபட்ச கட்டணங்களில் பகுதி பணம் முன்-செலுத்தல் அல்லது முன்செலுத்தல் செய்யலாம்.

மும்பையில் சொத்து மீதான கடனுக்காக எங்களை தொடர்பு கொள்ளவும்

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்விற்கு புதியவரா? அல்லது மும்பையில் சொத்து மீதான கடன் பற்றிய மேலும் தகவல்களை தேடுகிறீர்களா? நீங்கள் எங்களை 1800-103-3535 எண்ணில் அழைத்து விசாரிக்கலாம்.

நீங்கள் பஜாஜ் ஃபின்செர்வின் நடப்பு வாடிக்கையாளர் என்றால் எங்களை 020-3957 5152இல் தொடர்பு கொள்ளவும்.