டெல்லியில் சொத்து மீதான கடனின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பிளே

வட இந்தியாவின் மிக பெரிய வர்த்தக மையம் டெல்லியாகும். இதன் பொருளாதாரத்தை அதிக அளவில் ஊக்குவிப்பது வங்கி மற்றும் நிதிசார் துறைகள் தான். இப்பகுதியின் மற்ற பெரிய தொழிற் துறைகளாவன வேளாண்மை, ரியல் எஸ்டேட், IT, சரக்கு போக்குவரத்து, மற்றும் சுற்றுலா ஆகியவை அடங்கும். இந்தியாவின் முன்னனி NBFCகளில் ஒன்றான பஜாஜ் ஃபின்செர்வ் சொத்துக்கு ஈடான மிக விரைவு கடனை இந்நகரில் வசிக்கும் மக்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் வழங்குகிறது.

  • ரூ.3.5 கோடி வரை கடன்கள்

    பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் சொத்து மீதான கடனை ஆச்சரியகரமான வட்டி விகிதங்கள் மற்றும் உயர் மதிப்பில் பெற்றிடுங்கள். மாத வருமானம் கொண்டவர்கள் ரூ. 1 கோடி வரையும் சுய-தொழில் பார்ப்பவர்கள் ரூ. 3.5 கோடி வரையும் கடனுதவி பெறலாம்.

  • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

    பஜாஜ் ஃபின்சர்வ் சொத்து மீதான கடன் பெறுவதை மிக சுலபமாக்கியுள்ளது. உங்கள் விண்ணப்பத்துடன் சில ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். உங்கள் அலுவலகம் அல்லது வீட்டில் இருந்தபடியே எங்கள் பிரதிநிதி ஆவணங்களை சேகரித்து கொள்வார்.

  • விரைவான செயல்முறை

    உங்கள் கடனின் செயல்முறை 72 மணி நேரங்களில் முழுமையடைகிறது.

  • நெகிழ்வான தவணை காலங்கள்

    மாத ஊதியம் பெறுபவர்கள் 2 முதல் 20 வருடங்கள் வரையிலான ஒரு தவணைக்காலத்தை தேர்ந்தெடுத்து வசதிக்கேற்ப திரும்ப செலுத்தலாம். சுய-தொழில் முனைவோர்கள் 18 வருடங்கள் வரையிலான ஒரு தவணைக்காலத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். உங்கள் கடன் மீது பகுதியளவு-பணம்செலுத்தல் அல்லது முன்செலுத்தல் போன்ற குறைந்த கட்டண வசதிகளை எந்த நேரமானாலும் நீங்கள் பெறலாம்.

  • ஃப்ளெக்ஸி கடன் வசதி

    பிளே
    playImage

    ஒரு விண்ணப்பத்துடன் உங்களுக்கு தேவையானதை பல முறை கடனாக பெறுங்கள் மற்றும் பயன்படுத்திய தொகை மீது மட்டும் வட்டி செலுத்துங்கள். உங்கள் நிதிகளை சிறப்பாக நிர்வகிக்க உங்களுக்கு உதவுவதற்கு வட்டியை மட்டும் EMI-வாக திருப்பிச் செலுத்த தேர்வு செய்யுங்கள்.

  • சுலபமான பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

    நீங்கள் பஜாஜ் ஃபின்சர்விற்கு சொத்து மீதான கடனை விரைவான மற்றும் சுலபமான முறையில் மாற்றினால் ஒரு அதிக மதிப்பை கொண்ட டாப்-அப் கடனை பெறும் கூடுதல் நன்மையையும் பெறுகிறீர்கள்.

டெல்லியில் சொத்து மீதான கடன்: தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள்

பிளே
playImage

பஜாஜ் ஃபின்சர்வ் மாத ஊதியம் பெறுபவர்களுக்கும் சுய-தொழில் செய்பவர்களுக்கும் சொத்து மீதான கடனை வழங்குகிறது. சொத்து மீதான கடனுக்கான தகுதி வரம்பு மிகவும் எளிமையானவை மற்றும் குறைந்தபட்ச ஆவணமாக்கலை கொண்டது.

டெல்லியில் சொத்து மீதான கடன்: வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் சொத்து மீதான கடன் மீது கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை குறைந்தபட்ச செயல்முறை மற்றும் நிர்வாக கட்டணங்களில் வழங்குகிறது.

டெல்லியில் சொத்து மீதான கடனுக்காக எங்களை தொடர்பு கொள்ளவும்

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்விற்கு புதியவரா? அல்லது டெல்லியில் சொத்து மீதான கடன் பற்றிய மேலும் தகவல்களை தேடுகிறீர்களா? நீங்கள் எங்களை 1800-103-3535 எண்ணில் அழைத்து விசாரிக்கலாம்.

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வின் நடப்பு வாடிக்கையாளர் என்றால் எங்களை 020-3957 5152 எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளவும்.