வீட்டு கடன்

 1. முகப்பு
 2. >
 3. வீட்டு கடன்
 4. >
 5. வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செயல்முறை

வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் - விண்ணப்ப செயல்முறை

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் - படிப்படியான செயல்முறை

பஜாஜ் ஃபின்சர்வின் வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மூலம் குறைவான <வீட்டு கடன் வட்டி விகிதம்>, ரூ. 50 லட்சம் வரையிலான டாப்-அப் கடன், மற்றும் ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் கடன் வசதி போன்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கின்றன. இவைகள் உங்கள் கடனை அதிகளவில் சுலபமாக்குகின்றன வீட்டுக் கடன் வட்டி விகிதம், டாப்-அப் கடன் ரூ. 50 லட்சம் வரை, மற்றும் ஃப்ளெக்ஸி டிராப்லைன் கடன் வசதி ஆகியவை உங்கள் கடனை மிகவும் வசதிப்படுத்துகின்றன.
 

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கொண்டு ரூ. 50 லட்சம் வரை டாப்-அப் கடன் பெறுங்கள் இப்போது விண்ணப்பியுங்கள்!!


வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருக்கு விண்ணப்பிப்பது சுலபம். எங்களை 1800-103-3535 -யில் அழையுங்கள் அல்லது ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பின்வரும் படிநிலைகளை பின்பற்றுவதுதான்:

 • 1

  வழிமுறை 1:

  உங்கள் சுய விவரங்களை எங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யுங்கள்.

 • 2

  வழிமுறை 2:

  உங்கள் நிதி தேவைகளுக்காக எங்கள் உதவியை பெற உங்கள் வருமான மற்றும் நிதிசார் கடமைகள் பற்றிய விவரங்களை உள்ளிடுங்கள்.

 • 3

  வழிமுறை 3:

  உங்கள் வேலை விவரங்களை சமர்ப்பியுங்கள்.

 • 4

  வழிமுறை 4:

  பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டிய உங்கள் சொத்தை பற்றிய விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.

 • 5

  வழிமுறை 5:

  உங்களுக்கென வடிவமைக்கப்பட்ட சலுகையை பாருங்கள். நீங்கள் எங்கள் விரைவான மற்றும் சுலபமாக பயன்படுத்த கூடிய வீட்டு கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தி நீங்கள் பெறக்கூடிய சாத்தியமான வீட்டு கடன் தொகையை அறிந்து கொள்ளுங்கள்.

 • 6

  வழிமுறை 6:

  பாதுகாப்பான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி உங்கள் வீட்டு கடன் சலுகைக்கு முன்பதிவு செய்யுங்கள். இக்கட்டணத்தை செலுத்திய பின் நீங்கள் எங்கள் உறவு மேலாளரால் தொடர்பு கொள்ளப்படுவீர்கள். அவர் உங்கள் கடனை செயல்முறை செய்ய உதவி புரிவார்.

 • 7

  வழிமுறை 7:

  உங்கள் தனிப்பட்ட, நிதிசார் மற்றும் சொத்து விவரங்கள் அடங்கிய தேவையான ஆவணங்களின் நகல்களை சரிபார்ப்பிற்காக பதிவேற்றுங்கள், எனவே உங்கள் கடனுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும்.

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு