கொல்கத்தாவில் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்பிய சொத்தை முதலில் தேர்ந்தெடுங்கள் மற்றும் கொல்கத்தாவில் அதற்கான முத்திரை வரி மற்றும் சொத்து பதிவு கட்டணங்களை கண்டறியுங்கள். கொல்கத்தாவில் கார்ப்பரேஷன் (கொல்கத்தா/ஹௌரா) பகுதிகள் மற்றும் அறிவிக்கப்பட்ட பகுதி/முனிசிபல் கார்ப்பரேஷன்/ முனிசிபாலிட்டி பகுதிகள் இரண்டிலும், ரூ. 25 இலட்சத்திற்கு குறைவான மதிப்புள்ள சொத்துக்களுக்கு, முத்திரை வரி 6% ஆகும். மேலே குறிப்பிட்டுள்ள வகையறாக்களில் இடம்பெறாத பகுதிகளுக்கு முத்திரை வரி 5%. ரூ. 25 இலட்சத்திற்கு அதிகமான மதிப்புள்ள சொத்துகளுக்கு, முதல் இரண்டு வகையறாக்களுக்கு முத்திரை வரி 7% ஆகும் மற்றும் இந்த வகையறாக்களில் சேராத சொத்துக்களுக்கு முத்திரை வரி 6%.பதிவு கட்டணம் சொத்து மதிப்பால் நிர்ணயிக்கப்படுகிறது மற்றும் இது மொத்த சொத்து மதிப்பின் 1.1% ஆகும். ரூ. 25 இலட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள சொத்துக்களுக்கு, பதிவு கட்டணம் மொத்த விலையின் 1% ஆகும். பயன்படுத்துவதற்கு எளிதான எங்களது முத்திரை வரி கால்குலேட்டர் பயன்படுத்தி முத்திரை வரி மற்றும் சொத்து பதிவு கட்டணங்களைக் கணக்கிடுங்கள்.
மேலும் தெரிந்துக்கொள்க: முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் ஒரு வீட்டு கடனுள் அடங்குகிறதா?