Home Loan EMI Payment

சென்னையில் முத்திரை வரி மற்றும் சொத்து பதிவு கட்டணங்கள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து முழுப்பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்
அஞ்சல் குறியீடு காலியாக இருக்கக்கூடாது
இல்லை
இல்லை

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை அழைப்பதை/SMS அனுப்புவதை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை இரத்து செய்கிறது.T&C

தயவுசெய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்
உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்

0 வினாடிகள்
தவறான மொபைல் எண்ணை உள்ளிட்டுள்ளீர்களா ?
இல்லை
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
மாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது
இல்லை
தயவுசெய்து சொத்தின் இடவமைப்பை தேர்ந்தெடுங்கள்
இல்லை
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் பிறந்த தேதியை உள்ளிடுக
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
PAN கார்டு காலியாக இருக்கக்கூடாது
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
தனிநபர் இமெயில் காலியாக இருக்கக்கூடாது
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் ID காலியாக இருக்கக்கூடாது
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
தொழில் விண்டேஜ் மதிப்பை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
மாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வங்கியை தேர்ந்தெடுக்கவும்
இல்லை
இல்லை
சொத்து இடத்தை தேர்ந்தெடுக்கவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)
உங்கள் வருடாந்திர வருவாயை 17-18 உள்ளிடவும்

நன்றி

சென்னையில் உள்ள முத்திரை வரி கட்டணங்கள் என்னென்ன?

சென்னையில் முத்திரை வரி விகிதங்கள் சொத்து சந்தை மதிப்பின் 7% ஆகும் மேலும் நீங்கள் தேர்வு செய்த சொத்தை வாங்க ஒரு வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது இதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சென்னையில் சொத்து பதிவு கட்டணங்கள் சொத்து மதிப்பின் 1% ஆகும். சென்னையில் கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகள் இரண்டிலும் முத்திரை பதிவு மற்றும் பதிவு கட்டணங்கள் ஒரே மாதிரியானவைகளாக இருக்கும். கட்டணங்கள் ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியானவைகளாக இருக்கும். வீட்டின் சந்தை மதிப்பு சென்னை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தர மதிப்பாகும். இந்த மதிப்பு மறுவிற்பனைக்கும் பொருந்துகிறது.

நீங்கள் சொத்து வாங்கிய இடத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தில் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும். இந்த கட்டணங்களை நீங்கள் நான்-ஜுடிசியல் முத்திரை தாள் மூலம் செலுத்தலாம் அல்லது இ-ஸ்டாம்பிங் புரவிஷன் வழியாக ஆன்லைனில் செலுத்தலாம். நீங்கள் மேலும் RTGS/NEFT/DD வைப்பு மூலம் கட்டணங்களை செலுத்தலாம் அல்லது நகரத்தில் உள்ள SHCIL (ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்) கிளைகளில் செலுத்தலாம். பயன்படுத்துவதற்கு எளிதான எங்களது முத்திரை வரி கால்குலேட்டர் பயன்படுத்தி முத்திரை வரி மற்றும் சொத்து பதிவு கட்டணங்களைக் கணக்கிடுங்கள்.

மேலும் தெரிந்துக்கொள்க: முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் ஒரு வீட்டு கடனுள் அடங்குகிறதா?

மக்களும் இதையே கருதுகின்றனர்