செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

தனிநபர் கடன்
உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

பயணத்துக்கான தனிநபர் கடன்: அம்சங்களும் நன்மைகளும்

பிளே

உங்கள் அன்பானவர்களுடன் சேர்ந்து உலகின் எந்த ஒரு நாட்டிலும் விடுமுறையை கழிக்க திட்டமிடுங்கள். ரூ. 25 லட்சம் வரையிலான பயணத்துக்கான பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனை தேர்ந்தெடுத்து டிக்கெட் புக்கிங், ஹோட்டலில் தங்குவது போன்ற மற்றும் வேறு பல செலவுகளை நிர்வகியுங்கள்.

பஜாஜ் ஃபின்சர்வின் ஃப்ளெக்ஸி வட்டி-மட்டும் கொண்ட கடனை பெற்று 45% வரை குறைந்த EMI ஐ செலுத்துங்கள்.

 • உடனடி ஒப்புதல்

  பயணத்துக்கான தனிநபர் கடனுக்கு விண்ணப்பியுங்கள் மற்றும் 5 நிமிடங்களிலேயே ஒப்புதலை பெறுங்கள்.

 • 24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

  ஒப்புதல் பெறப்பட்டவுடன் தொகையை உங்கள் வங்கி கணக்கில் 24 மணிநேரங்களுக்குள்ளேயே பெறுங்கள்.

 • நெகிழ்வுத்தன்மை

  எங்கள் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் வசதி மூலம் பணம் தேவைப்படும்போது கடன் பெறுங்கள் மற்றும் முடிந்தபோது முன்செலுத்துங்கள்.

 • குறைந்தபட்ச ஆவணம் சரிபார்த்தல்

  எங்கள் தகுதி நிபந்தனைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் மற்றும் உங்கள் விண்ணப்பத்துடன் ஒரு சில ஆவணங்களை பகிருங்கள்.

 • ரூ.25 லட்சம் வரையிலான கடன்கள்

  ரூ. 25 லட்சம் வரையிலான பயணத்துக்கான ஒரு தனிநபர் கடன் மூலம் விமான பயண கட்டணங்களுக்கும் மேலாக வேறு பல தேவைகளையும் நிர்வகியுங்கள்.

 • முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

  பிளே
  playImage

  உங்கள் தனிநபர் கடனின் மீது முன்-ஒப்புதல் வழங்கிய சலுகைகள் பெறுங்கள்.

 • ஆன்லைன் கணக்கு

  உங்கள் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணை, நிலுவையிலிருக்கும் தொகை, வட்டி விகிதம் ஆகியவற்றை ஆன்லைன் கணக்குடன் எளிதாகக் கண்காணிக்கலாம்.

விடுமுறை கடன் தகுதி நிபந்தனைகள்

பிளே

ஊதியம் பெறும் அனைவராலும் எங்கள் விடுமுறைக்கான தனிநபர் கடனை இந்தியாவின் பெருநகரங்கள் அனைத்திலும் சுலபமாக பெற முடியும். தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தனிநபர் கடனுக்கான தகுதி நிபந்தனைகள் இவைகளை பற்றி மேலும் அதிக விவரங்களுக்கு, மேலும் நீங்களே உங்கள் தகுதியை தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் உதவியுடன் கணக்கிட்டு கொள்ளலாம்.

விடுமுறைக்கான தனிநபர் கடன் கட்டணங்கள்

பிளே
playImage

பஜாஜ் ஃபின்சர்வ் பயணத்துக்கான தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்களை கொண்டுள்ளது. தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் பிற கட்டணங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும்.

பயணத்துக்கான தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

பயணத்துக்கான தனிநபர் கடன் பெற பின்வரும் எளிய படிநிலைகளை பின்பற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்:

வழிமுறை 1:

உங்கள் சொந்த, நிதிசார் மற்றும் வேலை தொடர்பான விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.

வழிமுறை 2:

உங்களுக்கு தேவைப்படும் கடன் தொகையையும் தவணைக்காலத்தையும் தேர்ந்தெடுங்கள்

வழிமுறை 3:

ஆவணங்களை பதிவேற்றிய ஒரு சில நிமிடங்களுக்குள் உங்கள் கடனுக்கான உடனடி ஒப்புதலை பெறுங்கள்.

வழிமுறை 4:

உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், 24 மணி நேரத்தில் உங்களுடைய கணக்கில் பணத்தைப் பெறுங்கள்.