அடமானக் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

மேல்நாட்டில் கல்வி, ஒரு பிரமாண்டமான திருமணம், வளர்ந்து வரும் வர்த்தக தேவைகள் அல்லது எதிர்பாரா மருத்துவ செலவுகள் இது போன்று என்ன செலவாக இருக்கட்டும் அவைகளுக்கு பஜாஜ் ஃபின்சர்வின் அடமான கடன் உதவியுடன் நிதி ஆதரவை வழங்கிடுங்கள். பஜாஜ் ஃபின்சர்வ் இப்போது அடமான கடன்களை மாத வருமானம் பெறுபவர்கள் மற்றும் சுய-தொழில் செய்வோர்கள் இவர்களுக்காக தனிப்பயனாக்கி வழங்குகிறது.

 • உயர்-மதிப்பு கடன்கள் அனைவரும் பெறதக்க வகையில் உள்ளன

  பஜாஜ் ஃபின்சர்வ் குறைந்த அடமான கடன் வட்டி விகிதங்களில் ஒரு மேலதிக கடன் தொகையை அணுக உதவுகிறது. மாத வருமானம் பெறுபவர்கள் ரூ. 1 கோடி வரை பெறலாம். சுய-தொழில் முனைவோர்கள் ரூ. 3.5 கோடி வரை பெறலாம்.

 • பிரச்சனைகள் ஏதும் இல்லாத கடன் அளிப்பு

  குறைந்தபட்ச ஆவணமாக்கல் மற்றும் விரைவான செலாக்கமுறை மூலம் கடனுக்கான உங்கள் விண்ணப்பம் வெறும் 4 நாட்களிலேயே பூர்த்தியடைகிறது. இதன் மூலம் இது சொத்துக்கு ஈடாக பெறும் மிக விரைவான கடனாக திகழ்கிறது. உங்கள் வீட்டிற்கே வந்து உங்கள் அடமான கடன் ஆவணங்களை சேகரிக்கப்படும் சேவையையும் நீங்கள் பெறலாம்.

 • வசதியான தவணைக்காலம்

  ஊதியம் பெறும் நபர்கள் 2 முதல் 20 ஆண்டுகளுக்கு ஒரு தவணைக்காலத்தை தேர்ந்தெடுத்து வசதியாக கடனைத் திருப்பிச் செலுத்தலாம். சுயமாக வேலை செய்யும் தனிநபர்கள், கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு 18 வருடங்கள் வரையான ஒரு தவணைக்காலத்தை தேர்வு செய்யலாம். நீங்கள் குறைந்த கட்டணங்களுடன் எந்த நேரத்திலும் கடனை பகுதியளவு முன் செலுத்தி அல்லது முழுமையாக முன் செலுத்தி முடித்து கொள்ளலாம்.

 • சுலபமான பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

  தற்போதுள்ள உங்கள் அடமான கடனை பஜாஜ் ஃபின்சர்விற்கு டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள். இதன் மூலம் அதிக தொகையிலான டாப் அப் கடன் வசதியை நீங்கள் பெற முடியும்.

 • ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் சிறப்பம்சம்

  இந்த வசதி மூலம் தேவைப்படும் போது மட்டுமே கடன் பெறுங்கள் மற்றும் பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்துங்கள். உங்கள் நிதிகளை வெற்றிகரமாக நிர்வகியுங்கள் மற்றும் வட்டி-மட்டும் EMI-களை செலுத்துங்கள்.

 • ஆன்லைன் கணக்கு அணுகல்

  எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியா மூலம் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் உங்கள் கடன் விவரங்களை நிர்வகித்திடுங்கள்


அடமான கடன் தகுதி கால்குலேட்டர் மற்றும் அடமான கடன் EMI கால்குலேட்டர் ஆகியவைகளின் உதவியுடன் நீங்கள் உங்கள் கடனை சுலபமாக நிர்வகிக்கலாம். படிப்படியான செயல்முறையை படித்து அடமான கடன் எவ்வாறு பெறுவதென அறிந்து கொள்ளுங்கள்

அடமானக் கடன் FAQகள்

அடமானக் கடனுக்கான செயல்முறை கட்டணங்கள் யாவை?

இந்தியாவில் முக்கியமான NBFCகளில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ், சொத்து கடன் மீது மிகவும் மலிவான வட்டி விகிதங்களையும் கூடுதல் கட்டணத்தையும் வழங்குகிறது. திருப்பிச் செலுத்த-சுலபமான அடமான கடன் கட்டணங்களை கடன் பெறுபவர்கள் அனுபவிக்கலாம், மறைமுக கட்டணங்கள் இல்லாமல் ஒரு வெளிப்படையான கொள்கையை வழங்குவதற்கு நன்றி.

பஜாஜ் ஃபின்சர்வ் 1.5% வரைக்கும் சாதாரண அடமானக் கடன் செயல்முறை கட்டணங்களை விதிக்கிறது. இவை தவிர, பின்வரும் கட்டணங்களை நீங்கள் செலுத்த வேண்டும் –

 • சொத்து கடன் வட்டி விகிதங்கள் (சம்பளதார கடன் பெறுபவர்களுக்கு) – 10.10% முதல் 11.50%
 • வட்டி விகிதம் சுய-தொழில் புரியும் கடன் பெறுபவர்களுக்கு) – 10.50% முதல் 14.50%
 • மாதம் ஒன்றுக்கு அபராத கட்டணம் – பொருந்தும் வரிகள் உட்பட 2% வரை.

பஜாஜ் ஃபின்சர்வ் உடன் ஒப்பீட்டளவில் குறைவான சொத்து கடன் விகிதங்கள்-ஐ அனுபவியுங்கள் மற்றும் ஒப்புதலளிக்கப்பட்ட 4 நாட்களுக்குள் நிதியை பெறுங்கள்.

ஒருவர் அடமானக் கடனை திட்டமிடப்பட்ட நாளுக்கு முன்னரே எவ்வாறு திருப்பிச் செலுத்த முடியும்?

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து ஒரு சொத்து கடன் அல்லது அடமானக் கடன் பெறும்போது, நீங்கள் ஒரு வசதியான திருப்பிச் செலுத்தல் தவணைக்காலத்தை தேர்வு செய்ய வேண்டும். அடமானக் கடன் திருப்பிச் செலுத்தல் என்பது, கடன் வாங்கிய அசல் தொகையை வட்டித் தொகையுடன் திருப்பிச் செலுத்துவது. கடன் வாங்குபவர்கள் 20 ஆண்டுகள் வரைக்குமான நீண்ட தவணைக்காலத்தில் சுலபமான EMI-களில் கடனை திருப்பிச் செலுத்தலாம்.

இருப்பினும், உங்களிடம் கூடுதல் நிதி இருந்தால், தவணைக்காலம் முடிவதற்கு முன் நீங்கள் சொத்து கடன் திருப்பிச் செலுத்தல்-ஐ தேர்வு செய்யலாம். பஜாஜ் ஃபின்சர்வ் பகுதியளவு முன்கூட்டியே செலுத்தல் மற்றும் முன்கூட்டியே அடைத்தல்( ஃபோர்குளோஷர்) வசதிகளை பெயரளவு முதல் பூஜ்ஜிய கட்டணங்களில் வழங்குகிறது. EMI தொகை அல்லது கடன் தவணைக் காலத்துடன் நிலுவையிலுள்ள அசல் தொகையை சுலபமாக குறைத்திடுங்கள்.

அடமானக் கடனுக்கு ஒரு பிணையம் அல்லது பத்திரம் நீங்கள் வழங்க வேண்டுமா?

அடமானக் கடன் என்பது ஒரு சொத்தை அடமானமாகக் கருத்தில் கொண்டு அதற்கு இணையாக வழங்கப்படும் கடன் என்று பொருள்.

பின்வரும் சொத்துகளில் ஏதேனும் ஒன்றின் மீது பஜாஜ் ஃபின்சர்விலிருந்து ரூ. 3.5 கோடி வரைக்குமான சொத்து கடன் பெறுங்கள்.

 • தொழில்துறை சொத்தின் எந்தவொரு வகையும்
 • கடன் வாங்குபவருக்கு சொந்தமான எந்தவொரு நிலமும்
 • அடுக்குமாடி, வீடு மற்றும் பிற குடியிருப்புச் சொத்துக்கள்
 • அலுவலகம், ஹோட்டல் மற்றும் பிற வணிக சொத்துக்கள்

சொத்துக் கடன் என்றால் என்ன அல்லது LPA என்றால் என்ன என்பதற்கான மற்றொரு பொருள், இது இறுதி-பயன்பாட்டு கட்டுப்பாடு இல்லாத ஒரு பாதுகாப்பு கடன். ஒரு சொத்து கடனை பெறுவதற்கான செயல்முறை மிகவும் எளிமையானது, இதை ஒரு ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் மூலம் நீங்கள் பெறலாம்.