Home Loan EMI Payment

வீட்டு கடனை முன்கூட்டியே செலுத்துவது எப்படி?

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து முழுப்பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்
அஞ்சல் குறியீடு காலியாக இருக்கக்கூடாது
இல்லை
இல்லை

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை அழைப்பதை/SMS அனுப்புவதை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை இரத்து செய்கிறது.T&C

தயவுசெய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்
உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்

0 வினாடிகள்
தவறான மொபைல் எண்ணை உள்ளிட்டுள்ளீர்களா ?
இல்லை
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
மாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்
இல்லை
இல்லை
தயவுசெய்து சொத்தின் இடவமைப்பை தேர்ந்தெடுங்கள்
இல்லை
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் பிறந்த தேதியை உள்ளிடுக
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
PAN கார்டு காலியாக இருக்கக்கூடாது
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
தனிநபர் இமெயில் காலியாக இருக்கக்கூடாது
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் ID காலியாக இருக்கக்கூடாது
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
தொழில் விண்டேஜ் மதிப்பை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
மாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது
இல்லை
தயவுசெய்து தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்
இல்லை
தயவுசெய்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வங்கியை தேர்ந்தெடுக்கவும்
இல்லை
இல்லை
சொத்து இடத்தை தேர்ந்தெடுக்கவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)
உங்கள் வருடாந்திர வருவாயை 17-18 உள்ளிடவும்

நன்றி

வீட்டு கடனை முன்கூட்டியே செலுத்துவது எப்படி

வீட்டு கடன் முன்பணம் செலுத்துதல் செயல்முறை உள்ளடக்கியது:

1. கடனளிப்பவர் உடன் தொடர்பாடல்: நீங்கள் திட்டம் செய்ததை விட முன்பே கடனை செலுத்துவதால், முன்னதாக எழுத்து மூலம் தெரிவிக்கவும்.

2. அபராதம் செலுத்துதல் (ஏதேனும் இருந்தால்): RBI விதியின் படி, மாறும் வட்டி கொண்ட கடன்களை முன் கூட்டியே செலுத்துவதற்கு அபராத கட்டணம் வசூலிக்க முடியாது. ஆனால் சில கடன் அளிப்பவர் உங்கள் வீட்டுக் கடனை முன் கூட்டியே செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கலாம்

3. முன்கூட்டியே செலுத்துதல்: உங்கள் முதல் EMI செலுத்திய பிறகு நீங்கள் எந்த தொகையையும் முன் கூட்டியே செலுத்தலாம் (செலுத்தும் முன்தொகை குறைந்தபட்சம் மூன்று மடங்கு EMI-களுக்கு சமமாக இருக்க வேண்டும்). வீட்டுக் கடனுக்கான பகுதியளவு முன்பணம் செலுத்தலுக்காக செலுத்தும் அதிகபட்ச தொகையில் எந்த வரம்பும் இல்லை

வீட்டு கடனை முன் செலுத்துவதற்கான குறிப்புகள்

• கடன் காலத்திற்கு முன்னதாகவே செலுத்துவதற்கான திட்டம்.
• நிதிகளை முன்கூட்டியே செலுத்துவதற்கு பயன்படுத்துவதை தவிர பிற பயன்களை மதிப்பீடு செய்யவும்.
• கடன் அளிப்பவர்களிடம் இருந்து ஒப்புகை கடிதம் பெறுங்கள்.
• முன்கூட்டியே செலுத்தும் போது அனைத்து அசல் ஆவணங்களையும் மீட்டெடுக்கவும்.
• முடிவு எடுக்கும் முன் வரி சலுகைகளை சரிபார்க்கவும்.

வீட்டு கடனை முன் செலுத்தும் விதிகள்

• முன்கூட்டியே செலுத்த நீங்கள் திட்டமிடும் போது அரசாங்க ஆதாரத்தை எடுத்து செல்லுங்கள்.
• முன் கூட்டியே செலுத்தியது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.
• தவறான பயன்பாடுகளை தவிர்க்க கடன் அளிப்பவர்களிடம் கொடுத்த பயன்படுத்தப்படாத காசோலைகளை சேகரிக்கவும்.

பஜாஜ் ஃபைனான்ஸ் வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கு எந்த கூடுதல் கட்டணம் வசூல் செய்யாது. நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப எங்களுடைய ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் செலுத்தலாம்.

கூடுதலாக படிக்க: உங்கள் வீட்டுக் கடனைத் திருப்பி செலுத்தும்போது மனதில் கொள்ள வேண்டிய காரணிகள்

மக்களும் இதையே கருதுகின்றனர்