அம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • Quick approval and instant money

    விரைவான ஒப்புதல் மற்றும் உடனடி பணம்

    ஒரு எளிய செயல்முறை மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற 24 மணிநேரங்களுக்குள் உங்கள் கடன் தொகையை வங்கியில் பெறுங்கள்.

  • Repayment flexibility

    திருப்பிச் செலுத்தும் நெகிழ்வுத்தன்மை

    பஜாஜ் ஃபின்சர்வின் டேர்ம் தொழில் கடன் மூலம், நீங்கள் 96 மாதங்கள் வரையிலான தவணைக்காலத்துடன் உங்கள் நிலுவைத் தொகையை செலுத்தலாம்.

  • Flexi loan facility

    ஃப்ளெக்ஸி கடன் வசதி

    ஃப்ளெக்ஸி கடன் வசதி உங்கள் இஎம்ஐ-களை 45% வரை குறைக்க உங்களை அனுமதிக்கிறது*.

  • Online account management

    ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

    பஜாஜ் ஃபின்சர்வின் ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டல்- எக்ஸ்பீரியா உடன் உங்கள் டேர்ம் கடன் கணக்கை நிர்வகியுங்கள்.

தகுதி வரம்பு மற்றும் தேவையான ஆவணங்கள்

தொழில்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய, எளிய தகுதி வரம்புகளைக் கொண்ட டேர்ம் கடன்களை பஜாஜ் ஃபின்சர்வ் வழங்குகிறது.

  • Business vintage

    தொழில் விண்டேஜ்

    குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்

  • CIBIL score

    சிபில் ஸ்கோர்

    உங்கள் CIBIL ஸ்கோரை இலவசமாக சரிபார்க்கவும்

    685 அல்லது அதற்கு மேல்

  • Age

    வயது

    24 வருடங்கள் 70 வருடங்கள் வரை*
    (*கடன் மெச்சூரிட்டியில் வயது 70 ஆண்டுகளாக இருக்க வேண்டும்)

  • Citizenship

    குடியுரிமை

    இந்தியாவில் குடியிருப்பவர்

வட்டி விகிதமும் கட்டணங்களும்

வணிகங்களுக்கான டேர்ம் கடன்கள் பெயரளவு வட்டி விகிதங்களுடன் வருகின்றன மற்றும் எந்த விதமான மறைமுக கட்டணங்களும் இல்லை. இந்த கடன் மீது பொருந்தக்கூடிய கட்டணங்களின் பட்டியலை காண, இங்கே கிளிக் செய்யவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து டேர்ம் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து டேர்ம் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  • விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்
  • விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்
  • மேலும் செயல்முறைக்கு பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதிகள் உங்களை அழைப்பார்கள்
பஜாஜ் ஃபின்சர்விலிருந்து டேர்ம் கடன் பெறுவதற்கு எனக்கு ஏதேனும் அடமானம் தேவையா?

இல்லை, எந்தவொரு அடமானமும் இல்லாமல் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து நீங்கள் ஒரு டேர்ம் கடனைப் பெறலாம்.

கடன் ஒப்புதலுக்காக வருமான வரி ரிட்டர்ன் ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியமா?

ஆம், வருமான வரி ரிட்டர்ன் ஆவணங்களை வழங்குவது ஒரு டேர்ம் கடனைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.

நடப்பு மூலதன தேவைகளுக்கு நிதியளிக்க பஜாஜ் ஃபின்சர்விலிருந்து நான் ஒரு டேர்ம் கடனை பயன்படுத்த முடியுமா?

ஆம், நடப்பு மூலதன தேவைகளுக்கு நிதி உட்பட எந்தவொரு தொழில் தேவைகளையும் பூர்த்தி செய்ய பஜாஜ் ஃபின்சர்விலிருந்து ஒரு டேர்ம் கடனை நீங்கள் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்