ஒரு நடப்பு மூலதன கடன் என்பது ஒரு தொழிலுக்கு அதன் நாள் முழுவதும் அல்லது குறுகிய-கால செயல்பாடுகளுக்கு உதவும் ஒரு கடனாகும். பல்வேறு நோக்கங்களுக்கு ஒரு நடப்பு மூலதன தொழில் கடனை பயன்படுத்தலாம்.
இந்த வகையான நிதி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) மூலதனத்திற்கான நல்ல ஆதாரமாகும் மற்றும் குறிப்பாக ஆண்டு முழுவதும் நிலையான அல்லது நிலையான விற்பனை இல்லாத மற்றும் தினசரி செயல்பாட்டு செலவுகளை பூர்த்தி செய்ய பணப்புழக்கம் (கையில் பணம்) இல்லாத குறிப்பிட்ட பருவகால வணிகங்களுக்கு இது பொருத்தமானது.
பருவகால வணிகங்கள் ஆஃப்-சீசனில் உற்பத்தி செய்து அதனை உச்சக் (பீக்) காலத்தில் சிறப்பாக விற்க முடியும். இதன் விளைவாக, அவர்கள் உச்சக் (பீக்) காலத்தில் மட்டுமே அதிக பணத்தை பெறுகிறார்கள், மேலும் மீதமுள்ள ஆண்டு நாட்களில், செயல்பாடுகளுக்காக அவர்களுக்கு நிதி தேவைப்படும் எனவே அவர்கள் ஒரு நடப்பு மூலதன நிதியை பயன்படுத்தலாம்.
உங்கள் தொழிலுக்கு சிறிய தொழில் நடப்பு மூலதன கடன் தேவைப்படும் போதெல்லாம் பல நேரங்களில் உங்களுக்கு நடப்பு மூலதன கடன் தேவைப்படுகிறது, இது:
உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவ, பஜாஜ் ஃபின்சர்வ் ரூ.20 இலட்சங்கள் வரையிலான எளிய நடப்பு மூலதன கடன்களை 18% லிருந்து தொடங்கும் வட்டி விகிதத்தில் வழங்குகிறது மேலும் இதை 12 முதல் 60 மாதங்கள் கொண்ட தவணைகளில் வசதிக்கேற்ப திருப்பிச் செலுத்த முடியும்.
உங்கள் தொழிலை எந்தவகையான நிதிப் பற்றாக்குறையும் இல்லாமல் தொடர உதவ, நடப்பு மூலதன கடனை ரூ.20 இலட்சம் வரை எந்தவித பாதுகாப்பையும் வழங்காமல் நீங்கள் பெற முடியும். எனவே இத்தகைய கடன்கள் உங்கள் சொத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறது.
எளிதாக பூர்த்தி செய்யக்கூடிய தகுதி வரம்பு மற்றும் விரைவான கடன் விண்ணப்ப செயல்முறை நடப்பு மூலதன நிதியை பெறுவதை எளிதாக்குகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் உங்கள் நடப்பு மூலதன கடன் விண்ணப்பத்தை 24 மணிநேரங்களில் ஒப்புதல் அளிக்கிறது மற்றும் மூலதன நிதியை பெறுவதற்கு நீங்கள் 2 ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
பஜாஜ் ஃபின்சர்விலிருந்து பெறப்படும், ஃப்ளெக்ஸி கடன்கள் உங்கள் தொழிலின் நடப்பு மூலதன தேவைகளை நிர்வகிப்பதற்கான சிறந்த வழிகள் ஆகும். இந்த வசதியுடன், உங்களுக்கு என்ன வேண்டுமே அதை மட்டுமே கடனாக பெற்று வட்டி செலுத்த முடியும். இங்கு, முன்பணமளிப்பு கட்டணங்கள் எதுவுமில்லை என்பதால் நீங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியும். இந்த வசதி உங்கள் நடப்பு மூலதன கடன் EMI-களை 45% வரை குறைக்க உதவுகிறது.
பஜாஜ் ஃபின்சர்வ் உங்கள் நடப்பு மூலதன கடன் விண்ணப்பத்தின் மீது முன்-ஒப்புதல் பெற்ற சலுகைகளை வழங்குகிறது, இது உங்கள் கடன் செயல்முறையை எளிதாக்குவதோடு மட்டும் அல்லாமல் உங்கள் நேரத்தையும் சேமிக்கிறது. வெறும் ஒரு சில அடிப்படை விவரங்களை மட்டுமே பகிர்ந்து உங்கள் முன்-ஒப்புதல் பெற்ற சலுகைகளை சரிபாருங்கள்.
ஒரு பயன்படுத்த எளிதான ஆன்லைன் கணக்கு மூலம் உங்களின் அனைத்து கடன் தொடர்பான விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் போர்ட்டல், எக்ஸ்பீரியா மூலம், உங்கள் நடப்பு மூலதன கடன் தொடர்பான அனைத்து விவரங்களையும் நீங்கள் பார்வையிட முடியும். இதில் அசல் மற்றும் வட்டி தொகை அறிக்கைகள், நிலுவைத்தொகை இருப்பு மற்றும் மேலும் பல விவரங்கள் அடங்கியிருக்கும். இந்த கணக்கின் மூலம் உங்கள் நடப்பு மூலதன கடனுக்கு கூடுதல் நிதி கேட்கவோ அல்லது பணம் செலுத்தவோ நீங்கள் கோரிக்கை விடுக்கலாம்.