தனிநபர் கடன்

தனிநபர் கடனுக்கான அடிப்படை தகுதி வரம்பு என்ன?

தனிநபர் கடனுக்கான அடிப்படை தகுதி வரம்பு என்ன?

தனிநபர் கடன் என்பது உங்கள் நிதிசார் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள உதவும் ஒரு பாதுகாப்பற்ற கடனாகும்.
குறைந்த ஆவணத்தேவைகளை கொண்ட உடனடி நிதியுதவியை நீங்கள் விரும்பினால் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனை தேர்ந்தெடுங்கள்.
பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை பெற, நீங்கள் பின்வரும் தகுதி வரம்பை பெற்றிருக்க வேண்டும்:
1. நீங்கள் 25 மற்றும் 58 இரண்டுக்குமிடையே உள்ள வயதினராக இருக்க வேண்டும்
2. ஒரு MNC, தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் நீங்கள் சம்பள ஊழியராக இருத்தல் வேண்டும்
3. நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்

தேவைப்படும் குறைந்தபட்ச நிகர சம்பளம் நீங்கள் வசிக்கும் நகரத்தை பொறுத்து வேறுபடும்
நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்குத் தகுதியானவரா என்பதைத் தெரிந்துக்கொள்ள தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஐ பயன்படுத்துங்கள்.