படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

சொத்து ஆவணக்கோப்பு

இந்தியாவின் மிக பல்நோக்கு NBFCயான பஜாஜ் ஃபின்சர்வ் ஊதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன்களை மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் மற்ற வங்கிகளிலிருந்து சுலப பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்கள் ஆகியவைகளுடன் வழங்குகிறது. சொத்து அறிக்கை போன்ற கூடுதல் அம்சங்களும் உங்களுக்கு நன்மையை அளிக்கின்றன.
 

சொத்து ஆவணக்கோப்பு என்றால் என்ன?

சொத்து மதிப்பு என்பது பஜாஜ் ஃபின்சர்வின் அடமான வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மற்றொரு தொழிற்துறை முதல் மதிப்பு சேர்க்கப்பட்ட சேவை ஆகும். சொத்து வாங்குவது மிகப் பெரிய முதலீட்டு முடிவு ஆகும் மற்றும் இந்த செயல்முறையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன, அவை முக்கியமானவை ஆனால் கவனிக்கப்பட வேண்டியவை. உங்கள் சொத்து பத்திரம் என்பது தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கை, இது சொத்தை நிர்வகிப்பதற்கான சட்டம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் செயல்முறை மூலம் உங்களை வழிநடத்தும்.

பொது சொத்து பற்றிய தகவல் குறிப்புகள் மற்றும் பெரும்பான்மையான விஷயங்களான நகரத்தின் சொத்து குறியீடு, முக்கியமான சொத்து குறிப்புகள் மற்றும் பலவற்றை இது உள்ளடக்கியதாகும். சொத்து ஆவணத்தின் பல்வேறு அம்சங்கள்:

  • சட்ட அறிக்கை:

    சொத்தின் உரிமை மாற்ற விவரங்களை அளிப்பதோடு, அதன் ஒட்டுமொத்த சட்ட அம்சங்கள் பற்றிய கருத்துக்களையும் கொடுக்கிறது

  • மதிப்பாய்வு அறிக்கை:

    இதில், ஒழுங்குமுறை ஒப்புதல்கள் பற்றிய வீரியமான கருத்துடன் சொத்தின் நியாய சந்தை மதிப்பும் உள்ளது

  • சொத்து வரவு வரலாறு:

    சொத்தில் மோசடியான பரிவர்த்தனைகளைத் தடுப்பதற்காக சொத்தின் அடமானத் தகவலை இது கொடுக்கிறது. இதில் சொத்தின் உரிமையாளர்களின் பட்டியல் வரிசையாக இருக்கும் மற்றும் இதில் அவர்களைப் பற்றிய விவரங்களும் இருக்கும். மேலும் அந்தச் சொத்தின் மீதான அனைத்து கடன்களை பற்றியும் சுருக்கமாக இதில் அடங்கியிருக்கும்.

  • சந்தை இயக்கவியல் அறிக்கைகள்:

    நகரின் ரியல் எஸ்டேட் பற்றிய ஒரு மேல்நிலைக் காட்சியை அளிக்கிறது, உட்கட்டமைப்பு, விலைப் புள்ளிகள், தேவை-வழங்கல் போக்குகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் மீது குறிப்பான பார்வையை அளிக்கிறது.

  • கடன் ஆவணங்கள்:

    இந்தப் பிரிவில் BFL மற்றும் முதலீட்டுத் தள்ளுபடி அட்டவணைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியல் உள்ளது.

உங்கள் சொத்து அறிக்கையை ஏன் நீங்கள் பார்வையிட வேண்டும்?

இந்தியாவில் சொத்து வாங்கும் செயல்முறையானது சிக்கல் நிறைந்த ஒன்று போல தோன்றலாம். இந்த செயல்முறையானது பலவகையான ஆவணங்கள், அறிக்கைகள், சந்தை மதிப்பீடுகள் மற்றும் பலவற்றை கொண்டுள்ளது.

சொத்து கிரெடிட் பின்னணியானது (CIBIL, CERSAI அறிக்கை) கடந்த காலத்தில் சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எவ்வித ஏமாற்று அல்லது ஆள்மாறாட்ட வேலையோ நடக்கவில்லை என்பதை நீங்கள் உறுதிபடுத்திக்கொள்ள உதவுகிறது. இந்த முழுமையான சொத்து ஆராய்ச்சியானது சொத்து அமைந்துள்ள நகரத்தின் போக்குகள், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதி, ரியல் எஸ்டேட் சந்தை போக்குகள் மற்றும் முதலீடுக்கான சந்தர்ப்பங்கள் ஆகியவைகளை உள்ளடக்குகிறது.

விரிவான ‘உங்களுக்கு தெரியுமா?’ என்ற பகுதியானது பங்கு சான்றிதழ் மாற்றம், உருமாற்றம், மின்சார பில் உரிமை மாற்றம், சொத்து வரி மற்றும் வீட்டு கடன் பதிவு, சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டால் என்ன செய்வது மற்றும் சொத்து உயிலை செயல்படுத்துவது போன்ற முக்கிய அறிவுறுத்தல்கள் ஆகியவைகளை பற்றி விவரிக்கிறது.

தான் வாங்கப் போகும் சொத்து பற்றி வாங்குபவருக்கு எப்போதும் ஒரு பதற்றம் இருக்கும். இந்தியாவில், பெரும்பான்மையான சொத்து சார்ந்த பதிவேடுகள் இன்னும் ஆன்லைனில் கிடைப்பதில்லை என்பதால், வாங்குபவர் சொத்தின் முந்தைய பரிவர்த்தனைகள் மற்றும் சட்டப் பதிவுகளைப் பார்ப்பது கடினமாகிவிடுகிறது.

அதற்கும் மேலாக, சட்டப் பதிவுகள் இயல்பில் மிகவும் சிக்கலானவை மற்றும் சாமன்ய மனிதர்களால் அவற்றைப் புரிந்து கொள்வது கடினம். சொத்துக்களை நிர்மாணிக்க தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு அரசாங்க அதிகாரிகளிடமிருந்து பல அங்கீகாரங்களைப் பெற வேண்டும். கட்டுமானர் அனைத்து விதிமுறைகளுடன் இணக்கமாக உள்ளாரா மற்றும் தேவையான அனுமதிகளைப் பெற்றுள்ளாரா என்பதை தனிப்பட்ட வாங்குனர் சரிபார்க்க சாத்தியமில்லை. இவை ஒரு சொத்தை வாங்குவதற்கு முன் சரிபார்க்கப்பட வேண்டிய முக்கியமான இணக்கங்களாகும்.

சுருக்கமாக கூறினால் சொத்து அறிக்கை என்பது ஒரு தகவல் களஞ்சியமாக செயல்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு சொத்து பரிவர்த்தனைக்கு முன்னும் பின்னும் ஒரு முழு வழிகாட்டியாக விளங்குகிறது.

எங்களை இதில் அணுகவும்: https://www.bajajfinserv.in/reach-us அல்லது உங்கள் சொத்து ஆவணத்தை பெற எங்களது டோல் ஃப்ரீ எண் 1800 209 4151 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு