
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

அம்சங்கள் மற்றும் நன்மைகள்
ரூ. 1 கோடி வரை கடன்கள்
4-நாட்களில் வழங்கல்
தொந்தரவு-இல்லாத மற்றும் விரைவான கடன் பட்டுவாடா
நெகிழ்வான தவணைக்காலம்
சுலபமான பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி
குறைவான இஎம்ஐ-கள்
குறைவான வட்டி விகிதங்கள்
தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள்
தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள்
தேசியம் – இந்திய குடிமக்கள்
பணி அனுபவம் – ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், சுயதொழில் புரியும் விண்ணப்பதாரர்களுக்கு தொழில் தொடர்ச்சிக்கான 5 ஆண்டுகள்
ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு வயது – 28 முதல் 58 வயது** வரை, சுயதொழில் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு 25 முதல் 70 வயது** வரை
** கடன் மெச்சூரிட்டியின் வயது அதிகபட்ச வயது
பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்-யில் அடமானமில்லாத தனிநபர் கடன்களுக்கான குறைந்தபட்ச வருடாந்திர சதவீத விகிதம் 12.5% மற்றும் அதிகபட்ச வருடாந்திர சதவீத விகிதம் 41%ஆகும். இந்த வட்டி விகிதம் எங்கள் உட்புற கடன் மற்றும் ஆபத்து கொள்கையின் அடிப்படையில் மாறுபடும் மற்றும் ஒரு அல்கோரித்மிக் மல்டிவேரியேட் ஸ்கோர் கார்டின்படியும் மாறுபடும்.
- ஃப்ளெக்ஸி கடன்களுக்கான பகுதியளவு பணம்செலுத்தல் கட்டணங்கள் - இல்லை
- டேர்ம் கடன்களுக்கான பகுதியளவு பணம்செலுத்தல் கட்டணம் - செலுத்தப்பட்ட பகுதியளவு பணம்செலுத்தல் தொகை மீது 2% + பொருந்தக்கூடிய வரிகள்
- ஃப்ளெக்ஸி கடன்கள் மீதான முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கட்டணங்கள் - மொத்த வித்ட்ரா செய்யக்கூடிய தொகை மீது 4% + பொருந்தக்கூடிய வரிகள் (திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி அவ்வப்போது ஃப்ளெக்ஸி கடனின் கீழ் நீங்கள் வித்ட்ரா செய்யக்கூடிய மொத்த தொகை)
- டேர்ம் கடன்கள் மீதான முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கட்டணங்கள் - நிலுவையிலுள்ள அசல் மீது 4% + பொருந்தக்கூடிய வரிகள்
பாலிசி திருத்தங்களின் அடிப்படையில் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தனிநபர் கடன் விதிமுறைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. புதுப்பிக்கப்பட்ட தயாரிப்பு விவரங்களுக்கு, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்