சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

உங்கள் தற்போதைய கடனை ஒரு ஸ்மார்ட் மற்றும் விரைவான ஃப்ளெக்ஸி கடனாக மாற்றுவது உங்களுக்கு கீழுள்ள நன்மைகளை வழங்குகிறது:

நிறைய விண்ணப்பங்கள் இல்லை

கூடுதல் ஆவணங்கள் இன்றி உங்கள் கடன் கணக்கிலிருந்து பணத்தை வித்ட்ரா செய்யுங்கள்.

இலவச பகுதியளவு-முன்செலுத்துதல்

உங்களிடம் கூடுதல் பணம் இருக்கம்போது உங்கள் கடனில் பகுதியளவு-முன்கூட்டியே எந்த கட்டணமும் இல்லாமல் செலுத்துங்கள்.

வட்டியை EMI ஆக செலுத்த தேர்வு செய்யுங்கள்

EMI தொகையை 50% வரை குறைக்கும் வட்டியை மட்டும் EMI ஆக செலுத்தும் முறையை தேர்ந்தெடுங்கள்.

பல முறை பணம் வித்ட்ராவல்கள்

கூடுதல் ஆவணங்கள் அல்லது கட்டணம் இல்லாமலேயே பல முறை பணத்தை வித்ட்ரா செய்யுங்கள்.

ஆன்லைன் பணம் எடுத்தல் மற்றும் பணம் செலுத்தல்கள்

ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டல், எக்ஸ்பீரியா மூலம் சில கிளிக்குகளில் கடன் வாங்குங்கள் மற்றும் பகுதியளவு முன்கூட்டியே செலுத்துங்கள்

தினசரி அடிப்படையில் கணக்கிடப்படும் வட்டி

நாள் முடிவில் பயன்படுத்தப்படும் தொகைக்கு, தினசரி அடிப்படையில் வட்டி வசூலிக்கப்படுகிறது.

இது எப்படி வேலை செய்கிறது

01

விவரங்களை நிரப்பிய பிறகு மேலே உள்ள படிவத்தை சமர்ப்பிக்கவும்

02

எங்கள் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்

03

உங்கள் தற்போதைய கடன் ஒரு ஃப்ளெக்ஸி கடனாக மாற்றப்படும்

04

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நிதிகளை வித்ட்ரா செய்து அவற்றை 2 மணிநேரங்களுக்குள் உங்கள் கணக்கிற்கு டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள்

அடிப்படை தகுதி வரம்பு

தற்போதுள்ள டேர்ம் கடன் கொண்ட தனிநபர்கள் தங்கள் கடனை ஃப்ளெக்ஸி கடனாக மாற்ற தகுதியுடையவர்கள்

ஆவணங்கள்

உங்கள் கடனை ஒரு ஃப்ளெக்ஸி கடனாக மாற்றுவது என்பது முற்றிலும் எளிய செயல்முறையாகும், இதற்கு நேரடி சந்திப்பு அல்லது ஆவணங்கள் தேவையில்லை.

ஃப்ளெக்ஸி கடன்கள் 2 நிமிடங்களில் விளக்கப்பட்டுள்ளன

ஏன் ஒரு ஃப்ளெக்ஸி கடன் ஒரு டேர்ம் கடனை விட சிறந்தது என்று யோசிக்கிறீர்களா

டேர்ம் கடன் மற்றும் ஃப்ளெக்ஸி கடன் இவைகளுக்கிடையே விரைவான ஒப்பீடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
கடன் ஒப்புதல் தொகை: 10,00,000 | பயன்படுத்தப்பட்ட தொகை: 5,00,000 | வட்டி விகிதம்: 18% | தவணைக்காலம்: 84 மாதங்கள் வரை.

 •  
  டேர்ம் கடன்
  ஃப்ளெக்ஸி கடன்
 • EMI
  ரூ. 23,790
  ரூ. 13,550
 • வருடாந்திர கேஷ் அவுட்ஃப்ளோ
  ரூ 2,85,480
  ரூ 1,62,600
 • ஆண்டு சேமிப்புகள்
  0
  ரூ 1,22,880
டேர்ம் vs. ஃப்ளெக்ஸி

டேர்ம் கடன் - உங்கள் கணக்கில் அனுமதிக்கப்பட்ட தொகை வழங்கப்படுகிறது.
ஃப்ளெக்சி கடன்கள் - ஒப்புதல் தொகை உங்கள் கடன் கணக்கிற்கு ஒதுக்கப்படுகிறது. அதிலிருந்து உங்களுக்கு தேவைப்படும் தொகையை மட்டும் கடன் பெறுங்கள்.

கட்டணங்கள் மற்றும் அபராதங்கள்

டேர்ம் கடன் - முழுத் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது.
ஃப்ளெக்ஸி கடன்கள் - பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது.
உங்கள் ஃப்ளெக்ஸி கடன் வட்டி விகிதம் உங்களின் தற்போதைய வட்டி விகிதத்தைப் போன்று இருக்கும்

EMI-கள்

டேர்ம் கடன் - EMI = வட்டி + அசல்.
EMI ஆக வட்டியை மட்டும் செலுத்த தேர்வு செய்யவும். கடன் தவணைக்காலத்தின் முடிவில் உங்களால் முடியும் போது அசலை திருப்பிச் செலுத்துங்கள்.

ஃப்ளெக்ஸி கடன்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்:

உங்கள் தற்போதைய கடனை ஒரு ஃப்ளெக்ஸி கடனாக மாற்றுவது உங்கள் நிதிகளை நிர்வகிப்பதற்கான சிறந்த வழியாகும்.
உங்கள் கடன் மேலாண்மையை எளிதாக்க, இப்போது நீங்கள் உங்கள் தற்போதைய கடனை ஒரு ஃப்ளெக்ஸி கடனாக மாற்றலாம் மற்றும் உங்கள் EMI-களை 56% வரை குறைக்கலாம். இந்த செயல்முறை 100% தொந்தரவு இல்லாதது, ஏனெனில் நேரடி சந்திப்பு இல்லாமல் நீங்கள் ஒரு சில எளிய படிநிலைகளில் அத்தகைய மாற்றத்தை செய்ய முடியும்.
- நெகிழ்வான வித்ட்ராவல்கள் மற்றும் முன்பணம் செலுத்தல்கள்
- நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு மட்டும் வட்டி செலுத்துங்கள்
- கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை
- EMI-களாக வட்டியை மட்டும் செலுத்தும் விருப்பம்

எங்கள் ஃப்ளெக்ஸி கடன்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, இங்கே கிளிக் செய்க.

மேலும் அறிக