Working capital

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

தயவுசெய்து PAN-யில் உள்ளவாறு உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
தயவுசெய்து உங்களுடைய பிறந்த நாளை உள்ளிடவும்
தயவுசெய்து ஒரு சரியான PAN அட்டை எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்

T&C க்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன் மற்றும் விளம்பர தொடர்பு/பெறப்பட்ட சேவைகளை பூர்த்தி செய்வதற்கு எனது விவரங்களை பயன்படுத்த பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், அதன் பிரதிநிதிகள்/தொழில் பங்குதாரர்கள்/துணை நிறுவனங்களுக்கு நான் அங்கீகாரம் அளிக்கிறேன்.

நன்றி

அடைமானம் இல்லாத கடன்கள்

பிணையம் என்பது ஒரு சொத்து, இது ஒரு நிதி மதிப்பை கொண்டிருக்கிறது, எனவே இதன் மீது நீங்கள் கடன் வாங்க முடியும். ரியல் எஸ்டேட், இயந்திரங்கள், வாகனங்கள், இருப்புகள் மற்றும் பங்குகள் போன்ற சொத்துகள் மீது கடன் பெறும் வாய்ப்பை பெறலாம். எனினும், நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையெனில், கடன் வழங்குனர் கடன் பெறுபவரின் சொத்துகளை நிரந்தரமாக எடுத்துக் கொள்வதற்கான அல்லது அவற்றை விற்று நிலுவைத் தொகையை மீட்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறார்.

மறுபுறம், பிணையம்-இல்லாத கடன்களுக்கு நீங்கள் எந்த சொத்தையும் அடைமானம் வைக்க தேவையில்லை. இது மன அமைதியை மற்றும் வரம்பற்ற வாய்ப்புகளை தருகிறது. பல்வேறு நோக்கங்களுக்காக ஒரு பிணையம்-இல்லாத கடன்களைப் பெற முடியும். இத்தகைய கடன்கள் ஒருவர் வணிக இலக்குகளை அடைய அத்துடன் உயர் கல்வி, மருத்துவ அவசர நிலைகள், திருமண செலவுகள், போன்ற தனது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவுகிறது.

பஜாஜ் ஃபின்சர்வ் போட்டிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விருப்பங்களில் அடமானம் இல்லாத தொழில் கடன்களை நீட்டிக்கிறது.

பிணையம் இல்லாத தொழில் கடன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பஜாஜ் ஃபின்சர்வின் பிணையம் இல்லாத தொழில் கடன்கள் பின்வரும் நன்மைகள் மற்றும் அம்சங்களுடன் வருகின்றன:
  • loan against property emi calculator

    நெகிழ்வுத்தன்மை

    பஜாஜ் ஃபின்சர்விலிருந்து அடமானம் இல்லாத தொழில் கடன்கள் ஃப்ளெக்ஸி கடன் அம்சம் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த தனித்துவமான அம்சம் தொழில்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப கடன் வாங்கவும் மற்றும் அவர்களின் பணப்புழக்கத்திற்கு ஏற்ப திருப்பிச் செலுத்தவும் உதவுகிறது. இந்த வசதி மேலும் வட்டியை மட்டுமே EMI ஆக செலுத்தும் விருப்பத்தை வழங்குகிறது மற்றும் கடன் தவணைக்காலத்தின் முடிவில் அசல் தொகையை செலுத்தலாம்.

  • ரூ. 45 லட்சம் வரையிலான கடன்களை வழங்குகிறது

    அடமானம் இல்லாத தொழில் கடன்களுக்கான ஃப்ளெக்ஸி கடன் வரம்பு ரூ. 45 லட்சம் ஆகும். உங்கள் அடமானம் இல்லாத கடனின் EMI-ஐ கணக்கிட இந்த EMI கால்குலேட்டரை பயன்படுத்தவும்.

  • Pre-approved offers

    முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

    நீங்கள் ஏற்கனவே உள்ள பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் என்றால், முன் ஒப்புதல் பெறப்பட்ட கடன் சலுகையை பெற எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
  • mortgage loan interest rates

    நெகிழ்வான தவணை காலங்கள்

    அடமானக் கடன்கள் 84 மாதங்கள் வரையிலான தவணைக்காலத்தைக் கொண்டுள்ளன, உடனடி திருப்பிச் செலுத்தல் பற்றி சுமை இல்லாமல் உங்கள் நிதி இலக்குகளை அடைய உதவுகிறது.

  • Education loan scheme

    ஆன்லைன் கணக்கு அணுகல்

    உங்கள் வசதிக்கு ஏற்ப எங்களுடைய வாடிக்கையாளர் போர்ட்டல் மூலம் எங்கிருந்தும் உங்கள் கடன் கணக்கை அணுகுங்கள்.

ஆவணங்கள் மற்றும் தகுதி வரம்பு

பிணையம் இல்லாத தொழில் கடன் பெறுவதற்கான தகுதிகள்:

  •  

    வயது 24 முதல் 70 வயதுக்கு இடையில்*
    (*கடன் மெச்சூரிட்டியின் போது வயது 70 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.)

  •  

    உங்கள் தொழிலுக்கு குறைந்தது மூன்று வருட விண்டேஜ் இருக்க வேண்டும்

  •  

    உங்கள் தொழிலானது ஒரு CA-வினால் முறைப்படி தணிக்கை செய்யப்பட்ட அதன் முந்தைய ஆண்டின் வருவாயை கொண்டிருக்க வேண்டும்

பிணையம் இல்லாத தொழில் கடன் வட்டி விகிதம் மற்றும் கட்டணங்கள்

கடன் விகிதங்கள் மற்றும் கட்டணங்களில் பஜாஜ் ஃபின்சர்வ் வெளிப்படைத்தன்மையையும், தெளிவையும் கொண்டு வருகின்றது. பின்வருபவை தற்போதைய கட்டணங்கள் ஆகும்:

கட்டண வகைகள் பொருந்தக்கூடிய கட்டணங்கள்
வட்டி விகிதம் 17% முதல்
செயல்முறை கட்டணம் 2% வரை
கடன் அறிக்கை கட்டணங்கள் இல்லை
வட்டி & அசல் அறிக்கை கட்டணங்கள் இல்லை
EMI பவுன்ஸ் கட்டணங்கள் ஒவ்வொரு பவுன்ஸிற்கும் ரூ.3000
அபராத கட்டணம் 2.00% மாதத்திற்கு
பாதுகாப்பு கட்டணம் NA

பிணையம் இல்லாத தொழில் கடன்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி

ஆன்லைன் விண்ணப்பம்

  •  

    விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

  •  

    விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்

  •  

    உங்களுடைய முன் ஒப்புதல் பெற்ற சலுகையுடன் எங்களது பிரதிநிதி உங்களை தொடர்புகொள்வார்

SMS மூலம்

உங்களுடைய முன் ஒப்புதல் பெற்ற சலுகையுடன் எங்களது பிரதிநிதி உங்களை தொடர்புகொள்வார்

  •  

    ‘BL’ என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும்

மக்களும் இதையே கருதுகின்றனர்

Flexi Business Loan

ஃப்ளெக்ஸி கடன் மாற்றம்

உங்கள் தற்போதைய கடனை மாற்றுங்கள் | 45% வரை குறைந்த EMI-களை செலுத்துங்கள்*

மேலும் அறிக
Machinery Loan

இயந்திரக் கடன்

உபகரணங்களை மேம்படுத்த ரூ.45 லட்சம் வரை பெறுங்கள் | வட்டியை EMI-யாக செலுத்துங்கள்

மேலும் அறிக
Working Capital Loan People Considered Image

நடப்பு மூலதன கடன்

செயல்பாடுகளை நிர்வகிக்க ரூ.45 லட்சம் வரை பெறுங்கள் | வசதியான தவணைக்கால தேர்வுகள்

மேலும் அறிக
Business Loan for Women People Considered Image

பெண்களுக்கான தொழில் கடன்

ரூ.45 லட்சம் வரை நிதிகளை பெறுங்கள் | குறைவான ஆவணம் சரிபார்த்தல்

மேலும் அறிக