உபகரண நிதியுதவி என்றால் என்ன?

2 நிமிட வாசிப்பு

உபகரண நிதி என்பது உங்கள் வணிகத்தின் அனைத்து உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான தேவைகளுக்கும் நிதியளிக்க உதவும் கடன் வசதியை குறிக்கிறது. இயந்திரக் கடன்களை பயன்படுத்தி நீங்கள் விரைவாக உபகரணங்களை வாங்கலாம், குத்தகை, மேம்படுத்தலாம் அல்லது பழுது பார்க்கலாம்.

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து உபகரண நிதியின் சில நன்மைகள்:

  • 24 மணிநேரங்களுக்குள் ஒப்புதலுடன் ரூ. 50 லட்சம் வரையிலான கடன்கள்*
  • மிகக்குறைவான வட்டி விகிதம்
  • வெளிப்படையான கட்டணங்கள்
  • அடமானம்-இல்லாத நிதி
  • ஃப்ளெக்ஸி கடன் வசதி

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து இயந்திரக் கடனுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் பின்வரும் ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்:

  • கேஒய்சி ஆவணங்கள்
  • தொழில் உரிமையாளர் சான்று
  • கடந்த 1 ஆண்டிற்கு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி
  • முந்தைய 2 ஆண்டுகளின் லாபம் மற்றும் நஷ்ட அறிக்கைகள் மற்றும் பேலன்ஸ் ஷீட்ஸ்

*நிபந்தனைகள் பொருந்தும்

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்