பாதுகாப்பாற்ற தொழில்கடன்கள் பாதுகாப்பு தொழில் கடன்களைக் காட்டிலும் அற்புதமான நன்மைகளைக் கொண்டுள்ளன. அதாவது, நீங்கள் இதில் அடமானம் வழங்கத் தேவையில்லை. எனவே, உங்கள் தொழில் சொத்துக்கள் இந்தியாவில் தொழிலுக்கான பாதுகாப்பற்ற கடன்களுடன் பாதுகாப்பாக இருக்கும், நீங்கள் அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றாலும் கூட.
கூடுதலாக, தொழிலுக்கான பாதுகாப்பற்ற கடன்கள் என்பவை எந்தவொரு நடப்பு மூலதனம் அல்லது பிற தொழில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தொழில் நிதி திரட்டலின் எளிமையான மற்றும் விரைவான ஆதாரங்கள் ஆகும்.
பஜாஜ் ஃபின்சர்வின் பாதுகாப்பற்ற தொழில் கடன்கள் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளுடன் வருகின்றன, அவை:
எங்களது பாதுகாப்பற்ற தொழில் கடன்கள் ஒரு ஃப்ளெக்ஸி கடன் வசதியுடன் வருகின்றன, இவை ஒரு குறிப்பிட்ட கடன் வரம்புக்குள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்களுக்குத் தேவையான தொகையை கடனாக வாங்க அனுமதிக்கின்றன. EMI -ஆக வட்டியை மட்டுமே செலுத்திவிட்டு மற்றும் கடன் தவணைக்காலத்திற்குள் உங்கள் வசதிக்கேற்ப அசல் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான விருப்பத்தையும் நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
உங்கள் குறுகிய, இடை-நிலை மற்றும் நீண்ட-கால வணிக இலக்கு தேவைகளுக்கு அதிகபட்ச கடன் தொகையாக ரூ. 20 இலட்சம் வரை நீங்கள் கடன் பெற முடியும்.
இந்த கடன்கள் 12 -லிருந்து 60 மாதங்கள் வரையிலான நெகிழ்வான தவணைக்காலங்களுடன் வருகின்றன. இது உங்களுடைய பணப்புழக்கத்திற்கு ஏற்ப பணம் செலுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையை உங்களுக்கு வழங்குகிறது.
இந்த பஜாஜ் ஃபின்சர்வ் பாதுகாப்பற்ற தொழில் கடன்கள் உங்களை டாப்-அப் கடன்கள், விகித குறைப்பு போன்ற முன் ஒப்புதலளிக்கப்பட்ட தனித்துவமான சலுகைகளுக்கு தகுதி பெற்றவராக மாற்றுகிறது.
ஒரு ஆன்லைன் கணக்கை பயன்படுத்தி நீங்கள்,எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் உங்களின் பஜாஜ் ஃபின்சர்வ் பாதுகாப்பற்ற தொழில் கடனின் அறிக்கையை நிர்வகிக்க முடியும்.
பின்வருபவைகள் பஜாஜ் ஃபின்சர்வின் ஒரு பாதுகாப்பற்ற தொழில் கடனுக்கு விண்ணப்பிக்க உங்களை தகுதியுடையவராக்குகிறது:
நீங்கள் 25-55 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
உங்கள் தொழிலுக்கு குறைந்தது 3 வருட விண்டேஜ் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் கடந்த 1 வருடத்திற்காவது உங்கள் தொழில் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
உங்கள் தொழிலானது ஒரு CA-வினால் முறைப்படி தணிக்கை செய்யப்பட்ட அதன் முந்தைய ஆண்டின் வருவாயை கொண்டிருக்க வேண்டும்.
ஆவண சரிபார்ப்பு சமயத்தில் நீங்கள் வேறு தொடர்புடைய நிதி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது இருக்கலாம். தேவைப்படும் போது இவை குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
தொழில் விகிதங்களுக்கான எங்கள் பாதுகாப்பற்ற கடன்களைப் பற்றி பஜாஜ் ஃபின்சர்வ் மிகவும் வெளிப்படையாக உள்ளது. நீங்கள் செலுத்தத் தேவையான கட்டணங்கள் பின்வருமாறு.
ஆன்லைன் விண்ணப்பம்
விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்
உங்களுக்கான முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளுடன் எங்களது பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.
SMS மூலம்
‘BL’ என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும்
உங்களுக்கான முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளுடன் எங்களது பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.