ஸ்டார்ட்-அப் தொழில் கடனின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • Easy documentation

    எளிதான ஆவணமாக்கம்

    நீங்கள் எங்கள் பிரதிநிதியிடம் ஒரு சில அடிப்படை ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும், அவர் உங்கள் வீட்டிற்கே வருவார்.

  • Quick loan approval

    விரைவான கடன் ஒப்புதல்

    தகுதி வரம்பை பூர்த்தி செய்த பிறகு 24 மணிநேரங்களுக்குள் விரைவான ஒப்புதலைப் பெறுங்கள். உடனடி நிதி தேவைகளை பூர்த்தி செய்ய கடன் தொகையை பயன்படுத்தவும்.

  • Collateral-free financing

    அடமானம்-இல்லா நிதியுதவி

    எங்களிடம் எந்தவொரு சொத்துக்களையும் அடமானம் வைக்காமல் அதிக மதிப்புள்ள கடன் தொகையைப் பெறுங்கள்.

  • Easy repayments

    எளிய திரும்பசெலுத்தல்கள்

    96 மாதங்கள் வரையிலான தவணைக்காலத்துடன் வசதியான மற்றும் மலிவான திருப்பிச் செலுத்தல்களை நாங்கள் வழங்குகிறோம்.

  • Lower your EMIs

    உங்கள் இஎம்ஐ-களை குறைக்கவும்

    எங்கள் ஃப்ளெக்ஸி வசதியை தேர்வு செய்து உங்கள் இஎம்ஐ-களை 45% வரை குறைத்திடுங்கள்*.

  • Attractive rates

    கவர்ச்சிகரமான விகிதங்கள்

    தொழில் கடன்கள் மீது கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை பெறுங்கள் மற்றும் மலிவான திருப்பிச் செலுத்துதல்களை அனுபவியுங்கள்.

  • Online account access

    ஆன்லைன் கணக்கு அணுகல்

    எங்கள் அர்ப்பணிக்கப்பட்ட ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டல் – எனது கணக்கு என்பதில் உங்கள் கடன் கணக்கை நீங்கள் நிர்வகிக்கலாம்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்

தகுதி வரம்பு மற்றும் தேவையான ஆவணங்கள்

ஸ்டார்ட்அப் தொழில்களின் நிதித் தேவைகளுக்கு நிதியளிக்க உதவுவதற்கு, பஜாஜ் ஃபின்சர்வ் எளிய தகுதி வரம்புகளுக்கு எதிராக கடன்களை வழங்குகிறது. அவற்றை கீழே கண்டறியவும்:

  • Business vintage

    தொழில் விண்டேஜ்

    குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்

  • CIBIL score

    சிபில் ஸ்கோர்

    685 அல்லது அதற்கு மேல்

  • Age

    வயது

    24 வருடங்கள் 70 வருடங்கள் வரை*
    (*கடன் மெச்சூரிட்டியில் வயது 70 ஆண்டுகளாக இருக்க வேண்டும்)

  • Nationality

    குடியுரிமை

    இந்தியாவில் குடியிருப்பவர்

உடனடி சிறு தொழில் கடன்களை பெறுவதற்கு பின்வரும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன

  • கேஒய்சி ஆவணங்கள்
  • தொழில் உரிமையாளர் சான்று
  • மற்ற நிதி ஆவணங்கள்

வட்டி விகிதமும் கட்டணங்களும்

ஸ்டார்ட்அப் தொழில் கடன் பெயரளவு வட்டி விகிதங்களுடன் வருகிறது மற்றும் மறைமுக கட்டணங்கள் இல்லை. இந்த கடன் மீது பொருந்தக்கூடிய கட்டணங்களின் பட்டியலை காண, இங்கே கிளிக் செய்யவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தொழில் கடனுடன் தொடர்புடைய மற்ற கட்டணங்கள் யாவை?

வட்டி விகிதத்தைத் தவிர, ஸ்டார்ட்அப் கடனுக்கான மற்ற பொருந்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள்:

  • இடைவெளி காலத்திற்கான வட்டி
  • செயல்முறை கட்டணம்
தொழில் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் முக்கியமா?

ஆம், பெரும்பாலான கடன் வழங்குநர்கள் வருங்கால கடன் வாங்குபவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன்னர் 685 க்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோரை எதிர்பார்க்கின்றனர்.

நான் ஒரு தொழில் கடனைப் பெற தகுதியானவரா அல்லது இல்லையா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?

நீங்கள் தகுதி வரம்பை பார்த்து உங்கள் தகுதியை தீர்மானிக்கலாம். இல்லையெனில், எளிதான முறையை தேர்வு செய்து விரைவான மற்றும் துல்லியமான முடிவுகளை பெற ஆன்லைன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தவும்.

இந்தியாவில் ஸ்டார்ட்அப் கடன் பெறுவது எவ்வளவு கடினம்?

ஒரு ஸ்டார்ட்அப் கடனைப் பெறுவதற்கான சிரமம் அல்லது எளிதானது வணிகத்தைப் பொறுத்தது. கடன் விண்ணப்பத்தை ஒப்புதல் வழங்குவதற்கு முன்னர் கடன் வழங்குநர்கள் கருதும் பல காரணிகள் உள்ளன. கடன் வாங்குபவர்கள் ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க வேண்டும் மற்றும் அதிக மதிப்புள்ள கடன் தொகையை எளிதாக பெறுவதற்கான தகுதியை பூர்த்தி செய்ய வேண்டும்/ அதிகரிக்க வேண்டும்.

ஸ்டார்ட்-அப் தொழில் கடன் பெறுவதற்கு முன்னர் ஒரு தொழில் திட்டத்தை வைத்திருப்பது கட்டாயமா?

ஆம், நீங்கள் கடன் பெறுவதற்கு முன்னர் ஒரு தொழில் திட்டத்தை வைத்திருப்பது கட்டாயமாகும். ஒரு ஸ்டார்ட்-அப் தொழில் கடன் எளிய தகுதி வரம்பு மற்றும் குறைந்தபட்ச ஆவணங்களுடன் வருகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் உடன், நீங்கள் பின்வரும் தகுதி அளவுருக்களை பூர்த்தி செய்தவுடன் ரூ. 50 லட்சம்* வரை அடமானம் இல்லாத நிதிகளை பெறலாம் (*காப்பீட்டு பிரீமியம், விஏஎஸ் கட்டணங்கள், ஆவணங்கள் கட்டணங்கள், ஃப்ளெக்ஸி கட்டணங்கள் மற்றும் செயல்முறை கட்டணங்கள் உட்பட):

  • நீங்கள் 24 ஆண்டுகள் முதல் 70 ஆண்டுகளுக்கு இடையில் இருக்க வேண்டும்* (கடன் மெச்சூரிட்டி நேரத்தில் *வயது 70 ஆக இருக்க வேண்டும்)
  • நீங்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொழில் காலத்தை கொண்டிருக்க வேண்டும்
  • உங்களிடம் 685 அல்லது அதற்கு அதிகமான CIBIL ஸ்கோர் இருக்க வேண்டும்

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்

நான் ஒரு ஸ்டார்ட்-அப் தொழில் கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எனது வென்ச்சர் எவ்வளவு காலம் இருந்திருக்க வேண்டும்?

நீங்கள் ஒரு ஸ்டார்ட்-அப் தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், உங்கள் தொழிலுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இருக்க வேண்டும். இது தவிர, நீங்கள் மற்ற சில தகுதி அளவுருக்களை பூர்த்தி செய்து ரூ. 50 லட்சம்* வரை அதிக மதிப்புள்ள கடன் பெற தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் (*காப்பீட்டு பிரீமியம், விஏஎஸ் கட்டணங்கள், ஆவண கட்டணங்கள், ஃப்ளெக்ஸி கட்டணங்கள் மற்றும் செயல்முறை கட்டணங்கள் உட்பட) பஜாஜ் ஃபின்சர்விலிருந்து பெற வேண்டும்.

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்