தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் மூலம், நீங்கள் உங்கள் மாதாந்திர EMI-ஐ ஆன்லைனில் எளிதாகக் கணக்கிட்டு உங்கள் கடனை திறம்பட திட்டமிடலாம்.
நீங்கள் கடன் வாங்க வேண்டிய தொகை, வட்டி விகிதம் மற்றும் தவணைக்காலம் ஆகியவற்றை பஜாஜ் ஃபின்சர்வின் ஆன்லைன் தனிநபர் கடன் கால்குலேட்டரில் உள்ளிடுவதன் மூலம் உடனடியாக உங்கள் EMI-ஐ கணக்கிடுங்கள் மற்றும் உங்கள் தவணைகளின் விவரங்களையும் பெறுங்கள்.
கடன் EMI
செலுத்த வேண்டிய மொத்த வட்டி
செலுத்த வேண்டிய மொத்தம் (அசல் + வட்டி)
மொத்த வட்டி
அசல் தொகை
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் உங்கள் EMI-ஐ கணக்கிடுவது சிறந்தது. நீங்கள் விரும்பிய கடன் தொகையின் மீது நீங்கள் செலுத்த வேண்டிய சரியான EMI தொகையை அறிய இது உதவும்.
பஜாஜ் ஃபின்சர்வில் உள்ள தனிநபர் கடன் EMI கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். இன்டராக்டிவ் சார்ட் உடன் சரியான செலுத்த வேண்டிய EMI தொகையை பெறுவதற்கு நீங்கள் கடன் தொகை, தவணைக்காலம் மற்றும் வட்டி விகிதத்தை தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் அதை திருப்பிச் செலுத்தும் வரை EMI உங்களின் மாதாந்திர செலவுகளை பாதிக்கும். கடன் EMI-ஐ குறைக்க உதவுவதற்கு மற்றும் எளிதாக செலவினங்களை நிர்வகிக்கவும் சில எளிய படிநிலைகள் உள்ளன:
பஜாஜ் ஃபின்சர்வில் 13% வட்டி விகிதத்துடன் மாறுபடும் தவணைக்காலத்திற்கு ரூ.1 லட்சம் தனிநபர் கடன் EMI-களை சரிபார்க்கவும்.
விவரங்கள் |
தவணைக்காலம் | |||
---|---|---|---|---|
2 வருடங்கள் | 3 வருடங்கள் | 4 வருடங்கள் | 5 வருடங்கள் | |
EMI-கள் | Rs.4,754 | Rs.3,369 | Rs.2,683 | Rs.2,275 |
செலுத்த வேண்டிய மொத்த தொகை | Rs.1,14,101 | Rs.1,21,303 | Rs.1,28,769 | Rs.1,36,528 |
செலுத்த வேண்டிய மொத்த வட்டி | Rs.14,101 | Rs.21,303 | Rs.28,769 | Rs.36,528 |
தனிநபர் கடன் வட்டி விகிதம் மாதத்திற்கு EMI உடன் நீங்கள் வாங்க வேண்டிய தொகையை ஆன்லைனில் கணக்கிட முடியும். நீங்கள் தனிநபர் கடன் வட்டி கால்குலேட்டரைப் பயன்படுத்த வேண்டும்.
பொருந்தக்கூடிய வட்டி வீதத்துடன் நீங்கள் விரும்பிய கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்ததும், கருவியானது செலுத்த வேண்டிய சரியான வட்டி விகிதத் தொகையை பரிந்துரைக்கும். இது தவணைக்காலத்தில் தேவையான கடன் தொகையில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி விகிதத் தொகையாக இருக்கும்.
இந்தியாவில் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் செலுத்த வேண்டிய சரியான EMI-ஐ தெரிந்துகொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் EMI கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். EMI-களை தொடர முன்னேற்பாடுகளைச் செய்ய இது உங்களுக்கு உதவும்.
தனிநபர் கடன் கடனளிப்பு அட்டவணை என்பது கடன் தவணைக்காலத்தின் போது செய்யப்பட வேண்டிய குறிப்பிட்ட கால பணம்செலுத்தலின் விரிவான அட்டவணை. இந்த அட்டவணையை உருவாக்க கடன் வழங்குபவர்கள் ஒரு கடனளிப்பு கால்குலேட்டரை பயன்படுத்துகிறார்கள். கடன் திருப்பிச் செலுத்துதலை தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலத்தில் EMI-கள் மூலம் குறிப்பிடும் ஒரு கணக்கீட்டு செயல்முறையாகும்.
கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை, ஒவ்வொரு தவணைக்காலத்திலும் செலுத்த வேண்டிய ஒவ்வொரு EMI-யிலும் அசல் மற்றும் வட்டி தொகையை இது கொண்டு வருகிறது. ஒவ்வொரு EMI இல் சேர்க்கப்பட்டுள்ள அசல் மற்றும் வட்டி கூறுகள் குறித்து கடன் வாங்குபவருக்கு இந்த அட்டவணை துல்லியமான நுண்ணறிவுகளை வழங்குகிறது.
ஈக்வேட்டெட் மன்த்லி இன்ஸ்டால்மென்ட் (EMI) என்பது ஒரு நிலையான மாதாந்திர பணம் செலுத்தலாகும், இது சமமாக பிரிக்கப்பட்ட திருப்பிச் செலுத்துதலின் ஒரு பகுதியாகும், இது உங்கள் நிலுவைக் கடனைத் தீர்க்கப் பயன்படுகிறது. உங்கள் தனிநபர் கடன் EMI கடன் அசல், வட்டி விகிதம் மற்றும் கடன் தவணைக்காலத்தை பொறுத்தது.
EMI கால்குலேட்டர் உங்கள் EMI-ஐ கணக்கிட ஒரு எளிய கணித ஃபார்முலாவை பயன்படுத்துகிறது. இங்கு பயன்படுத்தப்படும் ஃபார்முலா:
E = P * r * (1+r) ^n / ((1+r) ^n-1) இதில்
பஜாஜ் ஃபின்சர்வ் ஆன்லைன் தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் பின்வரும் நன்மைகளை கொண்டு வருகிறது.
தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர்
25 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெறுங்கள்
தனிநபர் கடன் மீதான மொராட்டோரியம் காலத்தை சரிபார்க்கவும்
தனிப்பட்ட கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யவும்
தனிநபர் கடன் வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்
தனிநபர் கடன் முன்கூட்டியே அடைத்தல் கால்குலேட்டர்
எங்களால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை
உங்கள் தனிநபர் கடன் சலுகை பற்றி நாங்கள் உங்களை அழைக்க முயற்சித்தோம் ஆனால் உங்கள் எண் தொடர்பில் இல்லை. நாங்கள் உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு மாற்று போன் எண்ணை தயவுசெய்து பகிரவும்.
எண் சரிபார்ப்பு
உங்கள் மாற்று எண்ணில் பகிரப்பட்ட ஆறு இலக்க OTP-ஐ தயவுசெய்து சமர்ப்பிக்கவும்
சமர்ப்பிக்கவும் மீது கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்
நன்றி! எங்கள் பிரதிநிதி உங்கள் தனிநபர் கடனைப் பற்றி பேச விரைவில் உங்களை அழைப்பார்.
விரைவான நடவடிக்கை